Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

28 October 2017

Reliance இனி தமிழ் நாட்டில் இல்லையா?


நன்றி : நீயூஸ்டாக்


Reliance communications தமிழ் நாட்டில் மூடப்பட்டது.reliance sim உபயோகிப்பவர்கள் idea வுக்கு இணைந்து கொள்ளலாம் என idea நிறுவனம் அறிவித்துள்ளது

இதை தொடர்ந்து idea நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு port மூலமாக idea வில் இணையலாம் என SMS அனுப்பியுள்ளது.


இதை தொடர்ந்து idea நிறுவனம் தனது வாடிக்கையாளர் பெருக்க 183 ரூபாய்க்கு unlimited calls & data வழங்குகிறது.மேலும் பல offer வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.. மற்ற நிறுவனங்கள் தனது வாடியாளர்களை பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது..

Reliance தமிழ் நாட்டில் செயலில் பிறர்க்கு முக்கிய பங்கு Jio வகுக்கிறது

 2ஜி spectrum அடுத்த மாதம் கோர்ட்டில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

இதனால் கூட இந்த முடிவை எடுத்து இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது..

இது மட்டும் இல்லாமல் பல சந்தேகங்கள் நம்முள் எழுகிறது.

இந்த அதிரடி முடிவு இன்னும் பரவலாக பேசப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது.இதை தொடர்ந்து reliance communication எந்த செய்தியை வெளிடாமல் மௌனம் காத்து வருகிறது.

Reliance வாடிக்கையாளர்கள் பெருமக்களுக்கு இந்த செய்தி தெரியாமல் இருக்கிறது.

Idea நிறுவனம் அனைத்து reliance வாடிக்கையாளர்கள் பெருமக்களுக்கு ஆங்கிலத்தில் SMS அனுப்பியுள்ளது.

ஆங்கிலம் தெரிந்தவர்கள் SMS படித்து புரிந்து கொள்வார்கள்.

ஆங்கிலம் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள்.

ஆங்கிலமே தெரிந்தால் கூட எத்தனை பேர் sms படிப்பார்கள்.

Company sms என்றும் தேவையில்லாத sms என்றும் தேவையில்லாத SMS என்றும் நிறைய பேர் படிக்க மாட்டார்கள்.

Reliance நிறுவனம் அவர்கள் வாடிக்கையாளர்கள் பெருமக்களுக்கு இந்த செய்தியை  தெரிய படுத்தும் கடமைகள் உள்ளது.

No comments: