Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

29 August 2012

பிழ்மக்ஸ் இப்பொழுது இண்டேல்சட் 10 இல்






பிழ்மக்ஸ் இப்பொழுது இண்டேல்சட் 10 இல்


கேப்டன் நியூஸ் இன்று முதல்



கேப்டன் நியூஸ் இன்று முதல் தனது நிகழ்சிகளை துவங்க உள்ளது
இதன் செய்திகள் தரமானவையாக இருக்கும் என எதிர்பார்கபடுகிறது



அரசியல்வாதிக்கு சொந்தமான டி.வி., சேனல் என்றால் செய்திகள் ஒளிபரப்ப வேண்டாமா? இதோ தயாராகி விட்டது கேப்டன் நியூஸ்.  மற்ற சேனல்கள் சொல்வது போலவே கேப்டன் நியூஸ் யும் நடுநிலை(?) தவறாமல் செய்தியை வெளியிடுவோம் என்று விளம்பரப்படுத்தி வருகிறது. அதே நேரம் மக்கள் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செய்திகள் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப் பட்டிருக்கிறதாம். நடுநிலை எந்த அளவுக்கு இருக்கும் என்பது போகப் போக தெரிந்து விடும்.




23 August 2012

ஆரா டிவி நிகள்சிகளை துவங்கி உள்ளது



ஆரா டிவி நிகள்சிகளை துவங்கி உள்ளது. இந்த சேனல் சேலத்தில் இருந்து வந்துகொண்டு இருக்கிறது. சேலம் மக்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு அம்சங்களை வழங்கும் என எதிர்பார்க்க படுகிறது.  

ARRA MEDIA Pvt. Ltd
35/2, Vivekanandah Farm,
Nagaramalai Adivaram,
Salem-636 004,
TN, India.

Mobile : +91 894 000 1264, 989 410 1264
Phone : +91 427 - 233 4151
Fax : +91 427 - 233 4152
E-mail : info@arratv.in           


ஆரா டிவி இன் நிகழ்சிகள்

Endrum Anbudan
Time : 8.00 am
Every Morning


Antha Oru Nimidam
Time : 12..00 am
Every Night


Nilavu Thoongum Neram
Time : 11.00 pm
Every Night


Aaya Kalaigal 64
Time : 09.00 am
Every Saterday Night


Bonda Time
Time : 9.00 pm
Every Saterday


Pattu Esappattu
Time :
Every Sunday
Sai Sangalpam
Time : 5.00 pm
Every Thursday


Sangeetha Swarangal
Time :
Every Sunday


Sinthanai Siragugal
Time :
Every Sunday


Unnal Mudium Thambi
Time :
Every Sunday


Vetri Padikattu
Time :
Every Sunday


Vibathuku Vidumurai Illai
Time :
Every Sunday







ஆரா டிவி சிக்னல் கிடைக்கும் இடங்கள்

 

22 August 2012

சினிமா வேர்ல்ட் ஹட் இப்பொழுது டெல்ஸ்டார் 18 @ 138 டிகிரி இல்

சினிமா வேர்ல்ட் ஹட் இப்பொழுது டெல்ஸ்டார் 18 @ 138 டிகிரி இல் கிடைக்கிறது
இதற்கான அலைவறிசை  எண்
Tp-3751
S/R-4800
PO-horizantal


 டிஷ் கோணம் 

[Image: arun_6.JPG]


[Image: arun_2.jpg]

ஜெமினி லைப் சேனல் இண்டேல்சட் 17 @ 66 டிகிரி இல் வந்துள்ளது

ஜெமினி லைப் சேனல் தற்பொழுது இண்டேல்சட் 17 @ 66 டிகிரி இல் இலவசமாக  வந்துகொண்டு உள்ளது. சன் நெட்வொர்க் சோதனை ஓட்டமாக விட்டுள்ளது . தற்காலிகமாக விடபட்டுள்ளது.
 

பேஷன் ஒன் சேனல் தற்பொழுது தாய்கம் 5 @ 78 டிகிரி இல் மாற்றப்பட்டுள்ளது.

 பேஷன் ஒன்  சேனல்  இண்டேல்சட்  10 @ 68.5 டிகிரி  இல் இருந்து தற்பொழுது தாய்கம் 5 @ 78 டிகிரி இல் மாற்றப்பட்டுள்ளது.

 கீழ்க்கண்ட அலலைவரிசை  வந்துகொண்டு இருக்கிறது 
Freq:  3551
Pol:     Hor
Symrate:13333


[Image: fashion_1.jpg]






21 August 2012

ஆசியாசட் 5 @ 100.5 இல் ஆங்கில திரை பட சேனல் NEWSKY TV இல்லவசமாக விடப்பட்டுள்ளது







[Image: WNi7h.jpg]  ஆசியாசட் 5 @ 100.5 இல்  ஆங்கில திரை பட சேனல் NEWSKY TV இல்லவசமாக விடப்பட்டுள்ளது

இந்த சேனல் சி பேண்ட் இல் இல்லவசமாக விடப்பட்டுள்ளது

TRANSPONDER NO
FR : 4148
POL :V
SY :11852

16 August 2012

GSAT 10 Will Be Launched On 21 September 2012

According to Ariane Space much awaited Indian satellite GSAT-10
will be launched on 21/09/2012 along with Astra 2F.Details are-

Ariane Flight ;VA209
Launch date:September 21, 2012
Launcher version:Ariane 5 ECA
Payload(s):Astra 2F and GSAT-10
Customer(s):SES Astra for Astra 2F; Indian Space Research Organisation (ISRO) for GSAT-10
Mission:Ka-band and Ku-band next-generation broadcast, VSAT and broadband services for Astra 2F; Ku- and C-band relay services, plus GAGAN navigation payload for GSAT-10
Payload prime contractor(s):EADS Astrium for Astra 2F; ISRO for GSAT-10

More Information

GSAT 10

Orbital Position: 83° E (83° E)
Orbit: GEO
Expected lifetime: 15 yrs. 
[Image: gsat10_1.jpg]

14 August 2012

சன் லைப் சேனல் சி பேண்ட் மற்றும் மீசட் 91.5 இல் தற்காலிக இலவசம்

சன் லைப் சேனல் சி பேண்ட் மற்றும் மீசட் 91.5 இல்    தற்காலிக இலவசம்


சன் லைப் துவக்கநாளை முன்னிட்டு தற்காலிகமாக இன்டல்சாட்17 66 டிகிரி மற்றும் மீசட்  91.5 ல் இலவசமாக விடப்பட்டுள்ளது.






Satellite:Intelsat 17 @ 66 deg
Freq:3925
Pol:V
Symrate:30000
Mod:Mpeg4 Dvbs2 8 psk


சன் லைப் தற்பொழுது சன் டைக்டில் விடப்பட்டுள்ளது.

சன் நெட்வொர்க்கின் ஓர் புது வரவு ஆம் நண்பர்களே சன் நெட்வொர்கில் இன்று புதிதாக சன் லைப் என்று ஒரு சேனல் விட்டுள்ளது. இச்சேனல் கலைஞரின் முரசு டிவிக்கு போட்டியாக விடப்பட்டதா ?என தெரியவில்லை ஆனால் மிகவும் பழமையான பாடல் தற்பொழுது ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லப்போனால் காலத்தை வென்றவர்கள் எம் ஜி ராமச்சந்திரன் , சிவாஜி என அனைவரின் பாடல்களும் போடப்படுகிறது. இச் சேனல் முதலாக தனது சன் டிடிஎச் யில் விட்டுள்ளது சனல் நம்பர் 111யில் வருகிறது.இச் சேனல் தற்காலிக இலவசமாக சி பேன்ட் 66 டிகிரியிலும் தெரிகிறது.

13 August 2012

வேந்தர் டிவி ஆகஸ்ட் 25 ல் தொடக்கம்

Vendhar Tv New Tamil Channel Launch On Aug 25
எஸ்.ஆர்.எம் குழுமத்தில் இருந்து புதிய தமிழ் சேனல் ஒன்று உதயமாக இருக்கிறது. ரவி பச்சமுத்து தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள அந்த தொலைக்காட்சிக்கு வேந்தர் டிவி என்று பெயர் சூட்டியுள்ளனர்.
ஆகஸ்ட் 25 ம் தேதி இந்த சேனல் ஒளிபரப்பாகும் என்று எஸ்.ஆர்.எம் குழுமத்தின் இயக்குநர் திரு பச்சமுத்து கூறியுள்ளார். அதற்கான ஆயத்த கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அரசிடம் இருந்து வரவேண்டிய சில அனுமதிகள் கிடைத்த உடன் சேனல் தொடங்கப்பட உள்ளது.
வேந்தர் என்றால் அரசர் என்று பொருள். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நேர்மறையான செய்திகளை மட்டுமே வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உள்ளதாகவும் பச்சமுத்து கூறியுள்ளார்.

11 August 2012

ஜெய் தமிழ் தற்பொழுது தொழில் நுட்ப பிரச்சனையல் நிறுத்தப்பட்டுஉள்ளது









ஆசியா சாட் 5 இல் Bloomberg இல்லவசமாக விடபட்டு ஊள்ளது

[Image: jenius_2.jpg] 
TP (3679 H 4444) FTA now AsiaSat 5 @ 100.5° East (C Band)

மதுரபூமி நியூஸ் நவம்பர் 1 இல் துவங்கஉள்ளது




[Image: mathrubhoomi_news.jpg]

Murasu Chithiram and NDTV Hindu Coming Soon On Airtel

NDTV HINDU-Tamil news channel from NDTV
MURASU-CLASSIC channel
CHITHIRAM-kids channel

[Image: murasu.jpeg] [Image: ndtv_hindu_logo.jpg]

RADIO CHANNEL ADDED FROM VIDEOCON D2H

வீடியோகான் டிடுஎச் தற்பொழுது 20 ரேடியோ சணல்கள் விடப்பட்டுள்ளது அது அனைத்தும் தற்பொழுது இலவசமாக வருகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தியா பெரும்பாலும் மக்கள் பேசப்படும் அதவது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் தலா இரண்டு சேணல்கள் விடப்பட்டுள்ளது. தமிழில் இரண்டு சேனல்கள் AIRTAMIL, RAINBOW FM (CHENNAI) ஆகியவை கிடைக்கிறது. இதை வீடியோகான் வாடிக்கையாளர்கள் ACTIVE பட்டனை அழுத்தி ACTIVE MUSIC கிளிக் செய்யவும்.

JAY TAMIL NEWS CHANNEL STARTED ON SEPTEMBER

ஜெய் தமிழ் நியூஸ் சேனல் செப்டம்பர் தொடக்கம்.

ஜெய்தமிழ் தமிழ் டிவி கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பே தனது சோதனை துவங்கியது. ஆனால் தற்பொழுது தனது சேனலின் முலுமையான சேவை செப்டம்பர் மாதம் 12முதல் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு ஜெய்தமிழை பாருங்கள்.

DISCOVERY TAMIL NOW DISH TV ON NSS6


டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சி தற்பொழுது டிஷ் டிவி  என்எஸ்எஸ்6 சட் லைட்டில்  வலம் வறுகிறது இது மிகவும் நல்ல விஷயமே மேலும் இன்னொரு செய்தி என்னவென்றால் இந்த டிஸ்கவரி தமிழ் சேனல் டிஷ் டிவி பேக்குகளில் அடிப்படை பேக் ஆன பேஸிக் பேக்கில் கிடைக்கிறது . இது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

6 August 2012

PUTHIYATHALAIMURAI & KALAINGAR TV NOW FTA NSS6.


புதியதலைமுறை மற்றும் கலைஞர் டிவி தற்பொழுது NSS6 யில் இலவசமாக வருகிறது. டலர் சிம்பல் இல்லாமல் வருகிறது எனவே இது இலவச சேனலாக தான் இருக்கவேண்டும்.
FREQUENCY DETAILS:   12534 V 40700

ராஜா சேனல் ஆரம்பிக்க போராரம்.

ஆ.ராசா அடுத்தபடியாய் தன் மீதானகறைகளை ஒரேயடியாய் துடைத்துப்போட தனி சேனல் தொடங்கும் முடிவில் இருக்கிறார். தன் தரப்பு நியாயங்களை சொல்ல மீடியாக்களின் துணை இல்லாமல் தவிக்கும் ஆ.ராசா இதுபற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் பேசியிருக்கிறார். ''சன் டி.வி. என்னை எப்போதுமே புறக்கணிக்கும். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், கலைஞர் டி.வி.யும் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறது. நான் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அத்தனை மீடியாக்களும் என்னிடம் தனி இன்டர்வியூ கேட்டு துரத்தினார்கள். புதிய தலைமுறைக்கும் என்.டி.டி.வி.க்கும் மட்டுமே நான் பேட்டி கொடுத்தேன். அந்த பேட்டிகள் என்னை பெரிய அளவுக்கு மக்களிடத்தில் கொண்டுபோய் சேர்த்திருக்கின்றன. ஆனால், கலைஞர் டி.வி.யில் இன்றுவரை என்னிடம் யாரும் பேட்டி கேட்கவில்லை. நீங்கள் சரி எனச் சொன்னால் இப்போதே தனி சேனல் ஆரம்பிக்க நான் தயார். சன், கலைஞர் டி.வி.க்களை விட என்னுடைய சேனல் தி.மு.க.வின் கொள்கை முழக்க தளமாக விளங்கும்!"என கருணாநிதியிடம் ஆ.ராசா விரிவாகப் பேச, கருணாநிதிக்கும் அந்தப் பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். அதனால், சீக்கிரமே ஒரு செய்தி சேனல் தமிழ் உலகுக்கு புதிதாக வர இருக்கிறது. அதற்கான அத்தனை முயற்சிகளையும் செய்யத் தொடங்கிவிட்டார் ஆ.ராசா. டெல்லியில் இருக்கும் மீடியா ஆட்கள் சிலரின் துணையோடு பக்கா செட்டப்பில், பரபரப்பு, விறுவிறுப்பு என ஆங்கில சேனல்களுக்கு நிகரான சேனலாக ராசாவின் சேனல் இருக்குமாம்.

1 August 2012

Digital Direct Broadcast NEW TELEVISION BROADCASTING TECHNOLOGY

videocon introduce a compact inbuilt STB in LCD as one year before Videocon introduced this Technology while giving LCD having inbuilt D2H STB'S. The signal from the dish Antena is directly fed to LCD back panel to LNB -IN and you can watch the channels with one Remote.OK

Telstar-18 at 138 East KU Band Signals on 6 Feet Dish

Telstar-18 at 138 East KU Band Signals on 6 Feet Dish 
 
received KU band signals of 138 East Telstar-18 through 6ft dish.Pl.see the images.


[Image: telstar-18_at_138_images_1.JPG]
[Image: telstar-18_at_138_images_2.JPG][Image: telstar-18_at_138_images_0.JPG]

New Sat Yahsat-1A @ 52.5° East To D2H Dish



[Image: jatram_4.jpg]

இந்த டிஷ் தென் இந்தியாவில் இருந்து எடுக்கப்பட்ட  படம்

Yahsat-1A @ 52.5° East for 10 ch for the sat 1HD and 9 SD CH.
Gem Still
MPEG-4/HD
GEM Movie
Gem ME
Gem TV

[Image: jatram_1.jpg]

[Image: jatram_2.jpg]

[Image: jatram_3.jpg]

புதியதலைமுறை NSS6 யில் இருந்து நிறுத்தம்.

புதியதலைமுறை மற்றும் சன்நியூஸ் NSS6யில் இருந்து நிறுத்தம். இதற்கான காரணத்தை தெளிவுபடுத்துகிறது இந்த பதிவு நேற்று முதல் சன் டிவி அரசு கேபிளுடன் இணைந்துள்ளது அதனால் இதற்கென ஓவ்வொரு சேனல்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை ஒதுக்கப்படவுள்ளன, எனவே இலவச டிடிஎச் சேவையில் தகுந்த வரவேற்பு இல்லாத காரணத்தால் மீண்டும் பே சேனலாக மாற்றியுள்ளது. புதியதலைமுறை சில சமயங்களில் வருவதும் சில நேரங்களில் நிறுத்தப்படுகிறது. எனவே இதன் நிலையை அறிய முடியாத சூழ்நிலை உள்ளது.
நன்றி : பாஸ்கரன் 

SUN NEWS ENCRYPTED ON NSS 6 @ 95 DEG EAST

sun news channel was coming as fta on ku band.
But now this channel is encrypted again on nss6 @ 95 deg
(12688 H 27500) now.