Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

27 November 2012

APSTAR 1R @76.5 & இன்சாட் 4A @93.5 யும் ஒரே KU பேண்ட் டிஷ்இல்



           





புதிய முயற்சிகளை கொடுத்து கொண்டு இருக்கும் நமது நண்பர்கள் ஒரு சில செயலால் நம்மை வியக்கவைக்கிறார்கள். C பேண்ட் டிஷ் இல் பல LNB கலை வைத்து புதுவிதமாக முயற்சி செய்வார்கள். ஆனால் KU பேண்ட் டிஷ் இல் நமது நண்பர் ஒருவர் APSTAR 1 @76.5 டிகிரியும் இன்சாட் 4A  @93.5 டிகிரியும் ஒரே டிஷ் இல் எடுத்து சாதனை செய்துள்ளார். இந்த சிக்னல் வீடியோகான் டிஷ் இல் எடுத்துள்ளார்.

உங்கள் பார்வைக்காக இந்த படங்கள் 
APSTAR 1R @76.5 & இன்சாட் 4A @93.5 யும் ஒரே KU பேண்ட் டிஷ்இல் 
[Image: udesk_1.jpg]


[Image: udesk_2.jpg]

[Image: udesk_3.jpg]

[Image: udesk_4.jpg]

[Image: udesk_10.jpg]

[Image: udesk_11.jpg]

ஆறு அடி டடிஷ் இல் இண்டேல்சட் 17 மற்றும் இண்டெல் சாட் 20

ஆறு அடி டடிஷ் இல் இண்டேல்சட் 17 @ 66 டிகிரி  மற்றும் இண்டெல் சாட் 20 @ 68.5 இரண்டு சாட்லைட் சிக்னல்கலையும் ஒரே டிசில் சேது என்பவர் எடுத்துள்ளார். அந்த படங்கள் உங்கள் பார்வைக்காக தெரியபடுத்துகிறோம்.
நிறைய நண்பர்கள் இந்த போன்ற சிக்னல்கலை எடுத்து இருந்தாலும் இந்த முறையும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நன்றி : சாட் சேது


[Image: satsedhu_10.jpg]

[Image: satsedhu_11.jpg]


[Image: satsedhu_12.jpg]

[Image: satsedhu_14.jpg] 

[Image: satsedhu_13.jpg]

சிரிப்பொலி சேனல் இப்பொழுது டாட்டா ஸ்கை இல்

கலைஞர் சிரிப்பொலி சேனல் இப்பொழுது டாட்டா ஸ்கை DTH இல் கிடைக்கிறது.


 



ஸ்கை ஸ்டார் மூவீஸ் புதிய ஆங்கில சேனல் SAT. 83.E இல்


ஸ்கை  ஸ்டார் மூவீஸ் புதிய ஆங்கில சேனல் இன்சாட் 4A @ 83.டிகிரி  இல் துவங்கிஉள்ளது. இந்த சேனல்இல் தற்பொழுது ஆங்கில திரைபடங்களை ஒலிபரப்பு செய்கிறது. இந்த சேனல் C பேண்ட் இல்  இலவச   சேனலாக உள்ளது. இந்த சேனல் MPEG 4 மற்றும் S2 இரண்டிலும் கிடைக்கிறது. இந்த சேனலை விசன் மியூசிக் துவக்கிஉள்ளது.
 

  




 
Satellite: Insat 4 A @ 83.E
FR: 4054
Po: H
SR:13230
MPEG4 DVB-S2

G சாட் 10 @ 83 டிகிரி இல் 10 KU பேண்டுகள் துவக்கம்

தற்பொழுது செலுத்தப்பட்ட G சாட் 10 சாட்லைட் 83 டிகிரி  இல் நிலைநிறுத்தபட்டுள்ளது  இந்த சாட்லைட் இல் இருந்து 10 KU பேண்டு TRANSPONTER கலை இஸ்ரோ துவக்கி உள்ளது. இந்த 10 KU பேண்ட் களும் ஹரிசண்டல் விடப்பட்டுள்ளது. மீதம் உள்ள  KU பேண்ட் மற்றும்  C  பேண்ட் TP நம்பர்கள் விரைவில் வெளியிடபோவதக  அறிவித்துள்ளது. தற்பொழுது சேனல்கள் துவங்காத நிலையில் சோதனை ஓட்டமாக 10 TP கள் வந்துள்ளது.
விரைவில் சேனல்கள் வரும் என அறிவித்துள்ளது.

11902 H 30000

11942 H 30000
11982 H 30000
12022 H 30000
12322 H 30000
12362 H 30000
12402 H 30000
12442 H 30000
12482 H 30000
12523 H 30000

[Image: rafi_12.jpg]

ESAN டிஷ்கவரி தற்பொழுது தாயகம் 78.5 இல

தாய்கம் 78.5 இல் சி பாண்டில் தற்பொழுது ESAN  DISCOVERY என்ற  சேனல் இலவசமாக கிடைக்கிறது. இந்த சேனல் புதியதாக தாய்கம் 78.5  தொடங்கட்டு உள்ளது. இந்த சேனல் தாய்லாந்து மொழியில் படங்கள் ஒளிபரப்பபடுகின்றது. தாய்கம் இல் வரும் டிஷ்கவரி  சேனல் இதுதான்.  இந்த சேனல் MPEG 2 மற்றும்
S2 இரண்டிலும் கிடைக்கிறது.

 





அலை வரிசை எண் :

frq               3845
sym              7300
polar            V
system          mpeg2 /dvb s
mode            fta

ஸ்கை வேர்ல்ட் ஹாலிவுட் சேனல் தாய்கம் 78.5 இல்



தாய்கம் 78.5 இல் சி பாண்டில் தற்பொழுது ஸ்கை  வேர்ல்ட் மூவி சேனல் இலவசமாக கிடைக்கிறது. இந்த சேனல் புதியதாக தாய்கம் 78.5  தொடங்கட்டு உள்ளது. இந்த சேனல் தாய்லாந்து மொழியில் படங்கள் ஒளிபரப்பபடுகின்றது. தாய்கம் இல் வரும் ஒரே ஹாலிவுட் சேனல் இதுதான். ஆங்கில மொழியாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும். இந்த சேனல் MPEG 2 மற்றும்
S2 இரண்டிலும் கிடைக்கிறது.





அதன் அலை வரிசை எண்


FRQ                 3440
SYM                26666
P                       H
system              mpeg2 /dvb s
mode                fta

16 November 2012

தீபாவளி அன்று முதல் துவங்கியது தந்தி டிவி



தீபாவளி அன்று முதல் துவங்கியது  தந்தி டிவி. NDTV ஹிந்து சேனல் தீபாவளி அன்று முதல் தந்தி டிவி என மாற்றி உள்ளது. தந்தி டிவி புதிய லோகோவையும் தன்னுடைய சேனல்க்கு  வைத்துள்ளது. இந்த சேனல் நடுநிலையோடு  இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.