Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

31 July 2012

D2H DEACTIVATE CUSTOMERS GOOD NEWS .

வீடியொகான் டிடுஎச் வாடிக்கையாளர்களே உங்களுக்கும் ஒர் நற்செய்தி. உங்கள் விடியோகான் டிடிஎச் ரீசார்ஜ் செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகின்றனவா உங்களுக்காகவே இதோ டபுள் டால்க்டைம் ஆஃபர் 1மாதங்களுக்கு ரிசார்ஜ் செய்தால் 1 மாதம் இலவசம் இது போன்று 12 மாதங்களுக்கு 12மாதம் இலவசம் இந்த சலுகை மூன்று மாதம் ரீசார்ஜ் செய்யாமல் இருக்க வேண்டும், அதே நேரம் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் வந்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு ( 18008810111)


 நன்றி: பாஸ்கரன் 

SUN NETWORK ALL CHANNELS NOW FTA NSS6

சன்நெட்வெர்க் அனைத்து சேனல்களும் அதாவது சன் டிவி, ஆதித்யா , சுட்டி டிவி, மற்றும் சன் குழுமத்தின் அனைத்து சேனல்களும் தற்காலிகமாக டிஷ்டிவி அலைவரிசையில் இலவசமா வருகின்றது. சட்லைட் விவரம் NSS6 95EAST TP 12690 V 27500   thanks to baskaran

30 July 2012

MEGA GROUP விரைவில் பேசேனலாக மாறுகிறது.

MEGA TV, MEGA 24, MEGA MUSIC ஆகிய மூன்று சேனல்களும் அடுத்த வாரம் முதல் பேச்சேனலாக மாறுகிறது. இதற்கான அணைத்து வேலைகளும் முலுமை பெற்றுவிட்ட நிலையில் கேபிள் ஆப்ரேடர்களுக்கு செட் ஆப் பாக்ஸ்களும் தயார் நிலையில் உள்ளது. ஒரு சில இடங்களில் செட்டாப் பாக்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளது






NEW HINDI MUSIC CHANNELKHUSHBOO TV START IS10 @ 68.5 E



new channel khushboo tv started
on IS 10 @ 68.5 deg.This channel is
now telecasting super hit old songs...

Satellite:IS 10 @ 68.5 deg
Fre:3872
Pol:Hor
Symrate:7200
Mod:Mpeg4 dvbs2 8psk
[Image: 2rcmsfb.jpg]

28 July 2012

REN TV XXX Sex Adult Channel STARTED On AsiaSat 4 at 122.2°E ku band


REN TV STARTED On AsiaSat 4 at 122.2°E

REN TV XXX Sex Adult Channel
AsiaSat 4 at 122.2°E
12414
V
43200
2/3 DVB-S2
Coverege Australia-asia

Ten cricket and Ten sports fta ondishtv.

டிஷ் டிவி அலைவரிசை 95* கிழுக்கு பகுதியில் டென் கிரிக்கெட் மற்றும் டென்ஸ் போர்ஸ்ட் ஆகிய இரு சேனல்களுக்கும் தற்காலிகமாக இலவசமாக கிடைக்கிறது. இதன் விவரம் வருமாறு. 12595H40700

புதியஇந்தி இசை சேனல் - குஷ்பு டிவி.ஆகஸ்ட் 1முதல்..

புதியஇந்தி இசை சேனல் - குஷ்பு டிவி.ஆகஸ்ட் 1முதல்..

 

இந்தியாவின் கிரியேட்டிவ் சேனல் விளம்பரம் மற்றும் மார்கெட்டிங் இலவச இந்தி இசை சேனலாக, குஷ்பு தொலைக்காட்சி தொடங்க உள்ளது. ஆரம்பத்தில், அது கேபிள் மற்றும் செயற்கைக்கோள் இணைப்புகளுக்கு கிடைக்கும்,ஆனால் அது பின்னர் தளங்களில் DTH வரை நீட்டிக்க முடியும். சேனல் ஆகஸ்ட் 1 முதல் ஒளிபரப்பை துவக்கவும் பணிகள் நடந்து வருகின்றது, மேலும் இந்த டிவி இன்டெல்சாட் 10ல் கிடைக்கும். குஷ்பு தொலைக்காட்சி பெரும்பாலும் அல்லாத மெட்ரோபார்வையாளர்களை குறிவைத்து 2000க்கு முன் உள்ள வருடத்தில் உள்ள இசை ஒளிபரப்பப்படும். எனினும், புதிய இசைக்கு தனியாக நேரம்ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ்நாடு தொலைக்காட்சி.

26 July 2012

HOTBIRD 13 EAST KU RECPTION IN INDIA

[Image: dhanda_1.jpg]

BTV SPV Tamil channel changed the transponder

The New Tamil Channel BTV SPV has now changed to new frequency since the current transponder signal is weak.The New Frequency details for this channel are follows...

Satellite:Intelsat 17 @ 66 deg
Freq:3984
Pol:Hor
SymRate:14400
Mod:Mpeg4 Dvbs2 8 psk