Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

31 January 2018

New channel update

INFO TV
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3750 V 2333
MPEG4/HD/FTA Started
Replace On WATAN TV

K21 TV
VIBE TV
RAAVI FILMS
On
PakSat-1R @38.0E
FREQ: 3500 H 4340
MPEG2/SD/FTA
Started On New Frequency

INFO TV
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3750 V 2333
MPEG4/HD/FTA Started
Replace On WATAN TV

HAARI DRAMA
On
ChinaSat-10 @110.5E
FREQ: 3560 V 30000
MPEG4/HD/FTA Started

TARB MIX TV
BBC HORN OF AFRICA
On
NileSat-201 @7.0W
FREQ: 11526 H 27500
FREQ: 11843 H 27500
MPEG2/SD/FTA Started

FE TV
On
EutelSat-10A @10.0E
FREQ: 10730 V 2025
MPEG4/HD/FTA Started

30 January 2018

New channel update

"Farmer"
"cnn"
(4 DIGITAL)
THAICOM.5(78.5E)
TP.12405 V 45000
MPEG-4 HD FTA STARTED:
TEMP FTA

GATE TV
On
BadarSat-5 @26.0E
FREQ: 11010 V 27500
MPEG4/HD/FTA Started

New channel update

PON TV
On
Palapa-D @113.0E
FREQ: 4014 V 4166
MPEG4/HD/FTA Started

IRBI TV (Package)
On
Express-7 @40.0E
FREQ: 12728 V 30000
MPEG4/HD/FTA Started

29 January 2018

MOVIES NOW HD On AsiaSat-7 @105.5E

MOVIES NOW HD
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3915 V 7260
MPEG4/HD/FTA Started
Replace On STAR CINEMA

New channel update

THAICOM5_78.E
KIX TV
BBC EARTH
FOOD CHANNELS

MORECHANNELS STARTED

FREQ:
3734 H 12500
MPEG 4 HD FTA

27 January 2018

சிகரம் டிவி தமிழ் சேனல் இன்டல்சாட் 17@66 இல் தொடக்கம்

சிகரம் டிவி புதிய தமிழ் தொலைக்காட்சி  இன்டல்சாட் 17@66 இல் தொடக்கம். சேனல் பெயர் எஸ் நியூஸ் என உள்ளது.




சாட்டிலைட் : இன்டல்சாட் 17@66 E
அலை வரிசை எண் : 3877 H 14307
MPEG4/DVB S2
இலவச சேனல்

24 January 2018

4G unlocked dongle sale!!!




All sim card supported
2G
3G
4G
Support all networks
Solid 6141, 6303,6150, 6033,6024,
pagaria 5050,6060
Champion mcbs 4000
Cobox
Jynxbox
888
999
& more model setup box supported

TATA SKY Package Move On GSat-10 @83.0East New TP

TATA SKY
Package Move On
GSat-10 @83.0East
New TP List
TP: 11010 V 32720
TP: 11050 V 32720
TP: 11090 V 32720
MPEG4/HD/NDS Cass

New channel update

G-SAT 10B@83.E
NEW CHANNELS
RT MOVIES
RK_NEWS
FREQ: 3804 H 28500
STARTED
MPEG 4 HD FTA

EDGY TV
On
YahSat-1A @52.5E
FREQ: 11842 V 27500
MPEG4/HD/FTA Started

JIA-NEWS
Insat.4A(83.0E)
TP.3805 H 28500
MPEG-4 HD FTA StarteD

"ONE-TV"
"Algrie3"
Badar-4(26.0E)
TP.11747 V 27500
MPEG-2-SD-FTA STARTED:

ABS TEMP FTA CHANNELS

UN TV
HOPE TV
SHOPE TV
TRAVEL XP
B4U MUSIC
B4U MOVIES
MTV CLASSIC
PTV PHILLIPINES
ACTION HOLLYWOOD
On
ABS-6 @159.0East
FREQ: 3620 H 30000
MPEG4/HD/Temporary FTA

FOX RUSSIA HD
FOX RUSSIA
NAT GEO WILD
NAT GeoGraphic
& more
ABS2-2A @74.9E
TP: 12710 V 45000
MPEG4 HD
TEMPORARY FTA

ஆசிர்வாதம் தொலைகாட்சி இன்டல்சாட் 20 @ 68.5 °E இல்

ஆசிர்வாதம் தொலைக்காட்சி  இன்டல்சாட் 20 @ 68.5 °E இல்

சாட் : இன்டல்சாட்  20@68.5 ° E
அலைவரிசை  4184 V 21600
DVB-S2

சேனல் பெயர்  ஆசிர்வாதம் என்று இருக்காமல் AHSAS TV என்று இருக்கும்

23 January 2018

New channel update

DG NEWS
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3902 V 2965
MPEG2/SD/FTA Started
Replace On DAIMOND TV

ONE TV
ALGARIE TV 3
On
BadarSat-4 @26.0E
FREQ: 11748 V 27500
MPEG2/SD/FTA Started

KANAL 20
On
YahSat-1A @52.5E
FREQ: 11900 H 27500
MPEG2/SD/FTA Started

EBC MOVIES
On
LaoSat-1 @128.5E
FREQ: 10910 H 45000
MPEG4/HD/FTA Started
Replace On TRT WORLD

RK NEWS
On
InSat-4A @83.0East
FREQ: 3805 H 28500
MPEG4/HD/FTA
Started On C Band

New-Channel

"3TV"
Intelsat.20(68.5E)
TP.12562 H 27500
MPEG-2 SD FTA started

20 January 2018

New channel update

"IRAN-International"
Yahsat.1A(52.5E)
TP.11996 V 27500
MPEG-4 HD FTA Started

New Channel
Libya WaaD
NILESAT.201 @7.0W
TP: 11257 H 27500
MPEG2 SD
FTA STARTED

EUTALSAT 8B@8.E
AHLEBAIT TV
KURDISTAN TV
FREQ:
12596 V 27500
11138 H 27500
STARTED
MPEG 4 HD FTA

11 January 2018

20 HD மற்றும் 100 எஸ்டி சேனல்கள் சன் டைரக்ட்ல் விரைவில்


சன் டைட் புதிய 20 HD & 100 புதிய தரநிலை வரையறை (SD) சேனல்களை சேர்க்க உள்ளது.

சன் டைரக்ட் 91.5 டிகிரி கிழக்கில் அமைந்துள்ள Measat 3B செயற்கைக்கோள்ல் புதிய TPS கிடைத்ததால்  புதிய செயற்கைக்கோள் மூலம் 144 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மற்ற டி.டி.எச் சேவைகளைப் போலவே, சன் டைட் தற்போதுள்ள செயற்கைக்கோள்களில் விண்வெளி நெருக்கடி காரணமாக அதிக சேனல்களை சேர்க்க முடியவில்லை. அவர்கள் புதிய டிரான்ஸ்போர்ட்ஸ் மற்றும் வாடிக்கயைாளர்கள் இருப்பதால் விரைவில் புதிய HD மற்றும் SD சேனல்களை சேர்க்கலாம்.

சன் டைரக்டின் சாத்தியமான புதிய அதிர்வெண்கள்:
G3-12357 H 32000
G4-12396 V 32000
G5-12436 V 32000
G6-12476 H 32000

6 January 2018

ABS Freedish 43 FTA channel removed

ABS Freedish has removed 26 more channels today 6 january 2018 from its platform.

Now they just have 43 FTA Channels on ABS Freedish.

Here is list of channels removed today

1) Sahara Filmiy
2) Sahara ONE
3) Sahara NAT
4) FIRANGI
5) MUSIC F
6) WOW CINEMA
7) TV 5
8) MANORANJAN MUSIC
9) AAKAASH BANGLA
10) IBC 24
11) TOLLYWOOD
12) 10TV
13) T NEWS
14) KAUMUDY
15) Amrita TV
16) NEPAL 1
17) R TV
18) E24
19) DABANGG
20) Dhamaal
21) DILLAGIII
22) Housefull Movies
23) MaiBoli
24) Mastiii
25) KOLKATA-TV
26) Dangal

CHANNEL 4, KASHMIR TV Started On New Frequency

CHANNEL 4
KASHMIR TV
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3902 V 2965
MPEG4/HD/FTA
Started On New Frequency

5 January 2018

External IR Remote Sensor for HDS2-6363





 this external IR Remote Sensor; you can hide your set-top box behind your television if there is no space or self for keeping it.
You need to connect this remote sensor to your set-top box by using USB mini port. This external remote sensor is not compatible with all set-top boxes because for connectivity your set-top box should have USB mini port for external IR sensor.
Before ordering this product, you must check your set-top box that you have USB mini port or not.
Compatible set-top box models are:
HDS2-6363

4 January 2018

உலகின் முதல் 8k டி.வி-யை அறிமுகப்படுத்தியது எல்ஜி


சாதாரண கறுப்பு வெள்ளையில் தொடங்கிய தொலைக்காட்சி, இன்று எல்இடி டி.வி வரை பெரிதாக வளர்ச்சியடைந்திருக்கிறது. எல்இடி டி.வி-க்கள் வந்த பிறகு திரையின் அகலம் அதிகரித்ததோடு மட்டுமன்றி, அதில் தெரியும் காட்சிகளின் தரமும் படிப்படியாக அதிகரித்து வந்தது. எல்சிடி மற்றும் எல்இடிகளின் சிறப்பே, காட்சிகளின் துல்லியத்தை அதிகமாகக் காட்டுவதுதான். அதன்பிறகு எல்இடி டி.வி-க்களே சற்று மேம்படுத்தப்பட்டு, OLED டி.வி-க்கள் அறிமுகம் செய்யப்பட்டன. OLED டி.வி-க்கள் மின்திறனை குறைவாகப் பயன்படுத்தக்கூடியவை. இந்த OLED டி.வி-க்கள், இதுவரை அதிகபட்சமாக 4K தரத்தில் காட்சிகளை அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுவந்தன.
இந்நிலையில், உலகின் முதல் 8k OLED  டி.வி-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது, எல்ஜி. 88-இன்ச் திரையைக்கொண்டிருக்கும் இந்த டி.வி-தான் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே அதிக ரெசொல்யூஷனைக் கொண்டதாகும். இதற்கு முன்னர், இந்த ரெசொல்யூஷனில் இவ்வளவு பெரிய திரையைக்கொண்ட டி.வி வெளியானதில்லை. விரைவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இதன் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

1 January 2018

சாட் லிங்ஸ்ன் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும், மாற்றங்கள் மலரட்டும், இன்னிசை முழங்கட்டும், எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும்.
இனிய ஆங்கில புத்தாண்டு 2018 நல்வாழ்த்துக்கள்