Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

31 August 2017

24 ஆண்டுகளுக்கு பிறகு இஸ்ரோவின் செயற்கைக்கோள் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வி

ஐஆர்என்எஸ்எஸ் - 1எச் என்ற செயற்கைக்கோள் புவி வட்டப்பாதையில் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. செயற்கைக்கோளின் வெப்பத் தகடுகள் பிரியாததால் தோல்வி ஏற்பட்டதாக இஸ்ரோவின் தலைவர் கிரண்குமார் தெரிவித்திருக்கிறார்.

துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனத்தின் ( பிஎஸ்எல்வி - சி 39)மூலம் இன்று மாலை 7 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.

ஜிபிஎஸ், க்ளோஸ்நாஸ் போல வழிகாட்டுதல்களுக்கும் இருப்பிடத்தைத் தெரிந்துகொள்ளவும் உதவக்கூடிய வகையில் NavIC என்ற அமைப்பை உருவாக்க இந்தியா ஐஆர்என்எஸ்எஸ் என்ற செயற்கைக்கோள்களை ஏவிவருகிறது. அந்த வரிசையில் இது எட்டாவது செயற்கைக்கோளாகும். இதன் மூலம் இந்திய எல்லையிலிருந்து 1500 கி.மீ. பரப்பை இந்தியாவால் கண்காணிக்க முடியும்.

29 மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது இந்திய நேரப்படி நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் இதற்கான கவுன்ட் டவுண் துவங்கிய நிலையில் இன்று மாலை 7 மணிக்கு ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

ஏவும் முயற்சி வெற்றியடைந்தாலும் செயற்கைக் கோளை நிலைநிறுத்துவதில் தோல்வி ஏற்பட்டிருப்பதாக இஸ்ரோவின் தலைவர் எ.எஸ். கிரண்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"ராக்கெட்டை ஏவும் எந்தப் பகுதியிலும் பிரச்சனை ஏற்படவில்லை. ஆனால், செயற்கைக் கோளின் வெப்பக் கவசம் அதிலிருந்து பிரியவில்லை. அது நிகழ்ந்தால்தான் செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிறுத்த முடியும். செயற்கைக்கோள் வெப்பக் கவசத்திற்குள் இருக்கிறது. அதைப் பயன்படுத்த முடியாது" எனக் கூறினார் கிரண் குமார்.

இது எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆராயப்படும் என்றும் கிரண்குமார் தெரிவித்தார்.

NavIC அமைப்புக்கான முதல் செயற்கைக்கோளான ஐஆர்என்எஸ்எஸ் - 1 ஏ நான்காண்டுகளுக்கு முன்பாக ஏவப்பட்டது. 2016ஆம் ஆண்டின் மத்தியில் இதிலிருந்த அணு கடிகாரம் செயலிழந்தது. ஆகவே அந்த செயற்கைக்கோளை ஈடுசெய்யவே ஐஆர்என்எஸ்எஸ் - 1 எச் ஏவப்பட்டது.

2013க்கும் 2016க்கும் இடையில் இஸ்ரோ ஏழு ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. 1993ஆம் ஆண்டுக்குப் பிறகு இஸ்ரோவின் செயற்கைக்கோள் நிலைநிறுத்தும் முயற்சி தோல்வியடைந்திருப்பது இதுவே முதல்முறையாகும்.

New channels update

MAX MUAY THAI HD
On
ABS-2 @75.0E
TP: 3523 V 2750
On C Band LNB
MPEG4/HD/FTA Started

TURKSAT.4/42.E
MILYON TV
MPEG_2/SD/FTA
STARTED
FREQ:11593 V 27500

30 August 2017

பிஎஸ்எல்வி சி 39 ராக்கெட் மூலம் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் 1எச் செயற்கைக்கோள் நாளை மாலை 7 மணிக்கு விண்ணில் ஏவப்படும்

PSLV-C39 / IRNSS-1H மிஷன்

ஜிபிஎஸ் தொழில்நுட்பங்களை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது.

இந்தியப் பிராந்திய ஊடுருவல் சேட்டிலைட் சிஸ்டம் ஐஆர்என்எஸ்எஸ் -1ஹெச் செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி-சி 39 ஏவு வாகனம் மூலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்ஷ் தவான் ஸ்பேஸ் மையத்தில் இருந்து முந்தைய ஆறு IRNSS செயற்கைக்கோள்களைப் போலவே, PSLV-C39 ஆனது PSLV இன் XL 'பதிப்பை ஆறு ஸ்ட்ராப்-அப்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொன்றும் 12 டன் ஏவுகணை கொண்டிருக்கும்.

பி.எஸ்.எல்.வி-சி 39 / IRNSS-1H  வியாழக்கிழமை, ஆகஸ்ட் 31, 2017 அன்று, சத்தீஷ் தவான் விண்வெளி நிலையம்  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மாலை  7:00 மணிக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Temp FTA channels on SES 9@108.2E

Discovery Science
EBC Foreign Movies
& More Other Channels
On
SES-9 @108.2East
TP: 12710 H 45000
MPEG4/HD/Temporary FTA

TEHILA TV Started on Intelsat 20@68.5


TEHILA TV
INTELSAT-20/68.5'E
MPEG_2/SD/FTA
FREQ:12522 V 27500
KU-BAND

28 August 2017

New Channel update

New Channel
Channel News Asia (HD)
Asiasat-7 (105.5°E)
TP.3627 H 6500
MPEG-4/HD/FTA

SULD TV HD
On
ABS-2A @75.0E
TP: 12533 V 45000
MPEG4/HD/FTA Started
Replace On ETV HD

CNN INDONESIA 1
CNN INDONESIA 2
On
Telkom-3S @113.E
TP: 3418 H 6000
MPEG2/SD/FTA Started

TVRI JAMBI
TP: 3405 H 3000
MPEG2/SD/FTA
TVRI ACEH
TP: 4100 V 3000
MPEG2/SD/FTA
New Started On
Telkom-3S @113.0E

STAR BHARAT
On
GSat-15 @93.5E
DD FREE DISH
TP: 11470 V 27500
MPEG2/SD/FTA Started

SPACE TOON
On
Palapa-D @113.E
TP: 3932 V 15800
MPEG4/HD/FTA Started

5.1  ஹோம் தியேட்டர் முற்றிலும் அசெம்பல் செய்யப்பட்டது.

5.1  ஹோம் தியேட்டர் முற்றிலும் அசெம்பல் செய்யப்பட்டது.  உங்களின் விருப்பத்திற்க்கு ஏற்றவாறு  STK ஐசி அல்லது மாஸ்பிட் ஐசி ஆடரின் பெயரில் செய்து கொடுக்கப்படும்.  300w முதல் 1200 வரை  பயன்படுத்தலாம். 
இந்த 5.1 ல் பெண்டிரைவ், மெம்மரி கார்டு,  டிவிடி, DTH அல்லது குறைந்தபட்ச ஸ்டீரியோ ஆடியோ வெளியீடு கொண்டிருக்கும் எந்த ஆடியோவையும்  இணைக்க முடியும்.
வீடு, அலுவலகம், வேலை செய்யும்  இடம், வீட்டில் திரையரங்கு ஒலி அமைப்பு தேவைபடும்  நபர் அனைவரும் கேட்டு மகிழலாம்.
உங்களுக்கு வீடியோ வெளியீடு சேர்க்க வேண்டும் என்றால் 550/-.
புளுடூத் ஆடியோ சேர்க்க 300/-
இது இரட்டை மின்சாரம் மூலம் செய்யப்பட்டது எனவே எந்த விலகல் ஒலியை கொடுக்க முடியாது.
நீங்கள் 4" முதல்  12" வரை ஸ்பீக்கர்களை பயன்படுத்தலாம்.
இதை பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், தொடர்பு கொள்ள 8124959706.

27 August 2017

Life OK  temporary FTA in DD Free Dish

Life OK  temporary FTA in DD Free Dish 

Channel name : Test 316
Sat : Gsat 15@93°E
TP: 11470 V 29500
Mpeg2
FTA

24 August 2017

21 August 2017

New channels added on Insat-4A@83° E


1. Pitara test
2. India Crime test cards
3. Jia News test cards
Sa : Insat 4A@83° E
Tp: 3805 H 28500
MPEG-4/SD/FTA


20 August 2017

காவேரி நியூஸ் தமிழ் செய்தி சேனல் இன்டல்சாட் 17@66 இல் தொடக்கம்

காவேரி செய்திகள்
தமிழ்  செய்தி சேனல் உள்ளுர் ஒலிபரப்பில் இருந்து தனது  சேவையை செயர்க்கைகோள் தொலைக்காட்சி ஒலிபரப்பாக மாற்றி உள்ளது.





சாட் : இண்டல்ஸட்-17@66° E
அலைவரிசை எண் : 3845 H 28800
DVB-S2

19 August 2017

9 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு மீண்டும் தொடக்கம்

9 ஆண்டுகளுக்கு பின்னர், இலங்கை வானொலியில் தமிழகத்துக்கான ஒலிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

லண்டன் பிபிசி தமிழோசை, சிங்கப்பூர் ஒலி, மலேசிய வானொலிக் கழகம், பாகிஸ்தான் சர்வதேச வானொலி, சீன தமிழ் வானொலி, வாய்ஸ் ஆப் அமெரிக்கா, ஜெர்மன் ரேடியோ, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாட்டு வானொலி நிலையங்கள் தமிழ் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பின என்றாலும் முதன்முதலில் தமிழ் ஒலிபரப்பை தொடங்கியது இலங்கை வானொலி தான்.

1925-ம் ஆண்டில் 'கொழும்பு ரேடியோ' என்ற பெயரில் நிறுவப்பட்ட இலங்கை வானொலி நிலையத்துக்கு, உலகின் இரண்டாவது வானொலி நிலையம் என்ற பெருமையும் உண்டு. (பிபிசி வானொலி 1922-ம் ஆண்டில் லண்டனில் முதன்முதலாக நிறுவப்பட்டது) இலங்கை வானொலி தனது வர்த்தக சேவைப் பிரிவை 30.09.1950-ல் தொடங்கிய உடனேயே, இந்திய துணைக் கண்ட அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இமயமலையில் உச்சியில் கால் பதித்த எட்மண்ட் ஹிலாரியும், டென்சிங் நார்கேயும் இலங்கை வானொலியின் வர்த்தக ஒலிபரப்பைத்தான் முதலில் செவிமடுத்தார்கள்.

பொங்கும் பூம்புனல், நேயர் விருப்பம், நீங்கள் கேட்டவை, அன்றும் இன்றும், புது வெள்ளம், மலர்ந்தும் மலராதவை, இசை தேர்தல், பாட்டுக்கு பாட்டு, இசையும் கதையும், இன்றைய நேயர், விவசாய நேயர் விருப்பம், இரவின் மடியில் என தூய தமிழில் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி, தமிழகத்தில் தனக்கென்று நேயர்கள் வட்டத்தை இலங்கை வானொலி உருவாக்கிக் கொண்டதுடன் அதில் பணியாற்றிய ஒலிபரப்பாளர்களான எஸ்.பி. மயில்வாகனன், கே.எஸ். ராஜா, பி.ஹெச். அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோருக்கு தமிழகத்தின் முன்னணி சினிமா நட்சத்திரங்களுக்கு இருந்த ரசிகர்களின் எண்ணிக்கையை விட நேயர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருந்தனர்.

இன்றளவும் உலகில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலப் பாடல் களின் இசைத் தட்டுக்களைக் கொண்ட ஒரே வானொலி நிலையம் இலங்கை வானொலி நிலையம் மட்டுமே.

இலங்கை உள்நாட்டுப் போரினால் தமிழகத்தில் ஏற்பட்ட கடும் எதிர்ப்புணர்வுகளுக்கு இடையே கடந்த 31.05.2008 அன்று இலங்கை வானொலி தனது இந்திய நேயர்களுக்கான ஒலிபரப்பு சேவையை நிறுத்திக் கொண்டது. மேலும் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகத்தில் பரவலாக பண்பலை வானொலி நிலையங்கள் தொடங்கப்பட்ட பின்னரும் கூட மீண்டும் இலங்கை வானொலி காற்றலைகளில் தமிழகத்தில் தவழாதா என்ற ஏக்கம் பல்வேறு நேயர்களுக்கு மத்தியில் இருந்தது.

மேலும் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் போன்ற கடற்கரை மாவட்டங்களில் உள்ள வானொலி நேயர்கள் இலங்கையிலிருந்து ஒலிபரப்பு செய் யப்பட்ட சக்தி, தென்றல் போன்ற பண்பலைகளை தொடர்ந்து கேட்ட வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில், இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தமிழ் நேயர்களுக்காக தினமும் இரவு 10.30 முதல் 11.30 மணி வரையிலும் தமிழ் நிகழ்ச்சிகளை வியாழக்கிழமையிலிருந்து ஒலிபரப்பத் தொடங்கி உள்ளது.

இந்த ஒலிபரப்பினை தமிழக நேயர்களும் சிற்றலை வரிசையில் 25 மீட்டர் 11835 கி.ஹெர்ட்ஸ் அலைவரிசையில் கேட்கலாம். மேலும் Thendral Slbc என்ற பேஸ்புக் முகவரியிலும், +94112676868 என்கிற தொலைப்பேசி இலக்கத்தை தொடர்பு கொண்டும் இலங்கை வானொலியின் தமிழக ஒலிபரப்பிற்கான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.

இது குறித்து தமிழக- இலங்கை வானொலி மன்ற ஒருங்கிணைப் பாளர் ஜெயகாந்தன் கூறியதா வது: தொலைக்காட்சிகள், இணை யதளங்கள், சமூக வலைதளங்கள் இல்லாத காலத்தில் தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் இலங்கை வானொலி தான் பொழுது போக்கு சாதனமாக இருந்தது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இலங்கை வானொலி நிலையம், இந்தியாவிற்கான தமிழ் ஒலிபரப்பை 2008-ம் ஆண்டு நிறுத்திக் கொண்டது.

மீண்டும் தமிழ் ஒலிபரப்பை தொடங்கியதை வரவேற்கிறோம். மேலும் இரவு நேரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே செய்யப்படும் ஒலிபரப்பினை காலை, மாலை நேரங்களில் அதிகரிக்க வேண்டும் என்றார்.

17 August 2017

புதிய செயற்கைக்கோள் GSat -9@97.3° E

புதிய செயற்கைக்கோள்
GSat -9@97.3° East இல் சோதனை ஔிபரப்பு தொடக்கம்

மாலத்தீவு 1
ஆப்கானிஸ்தான் 1
நியூஸ் 1 இலங்கை
BBS 1
BBS 2
அலைவரிசை எண் : 11290 வி 13030
எம்பெக் -2 எஸ்டி
கட்டணமில்ல ஔிபரப்பு

இராக்கெட்- GSLV-MK-2 or GSLV-F-09
தேதி- 5.5.2017
செயற்கைகோள்- GSAT-9
எடை- 2230 kg
SAARC நாடுகளுக்கான செயற்கைகோள்

14 August 2017

NAPTAL MALAYALAM Started On IntelSat-20 @68.5E

NAPTAL MALAYALAM
On
IntelSat-20 @68.5E
TP: 4185 V 21600
MPEG4/HD/FTA Started

சன் டைரக்ட்ல் புதிய தமிழ் சேனல் நெக்ஸ்ட் (NXT) இனணப்பு

சன் டைரக்ட்ல் புதிய தமிழ் சேனல் நெக்ஸ்ட்  இனணப்பு. இந்த சேனல் கலர்ஸ் தமிழ் என்று விரைவில் மாற்றம் அடையஉள்ளது.


சாட் : மியாசாட் 3a@91.5
அலைவரிசை எண் : 12604 H 32000
Mpeg4
சேனல் எண்: 128
கட்டண சேனல்

11 August 2017

Original S-X6 Satellite Receiver sale 4000/-

Original S-X6  Satellite Receiver/ TV Box Support  WEB TV IPTV Youtube Card Sharing 3G modem 

















10 August 2017

9 August 2017

SOLID SF-540 சேட்டிலைட் dB மீட்டர் ப்ளூடூத்


SOLID SF-540 சேட்டிலைட் dB மீட்டர் ப்ளூடூத்



இந்தியாவின் முதல் ப்ளூடூத் செயற்கைக்கோள் DB மீட்டர் - வழிமுறைகள் தெரிந்து கொள்ளுங்கள்

SOLID நிறுவனம் உங்கள் டிஷ்  ஆண்டெனாவின் சிக்னல்  அளவிடுவதற்கான ஒரு சமீபத்திய தொழில்நுட்பம் செயற்கைக்கோள் DB மீட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியது. புதியது என்ன என்று கேட்டால், ப்ளூடூத் இடைமுகத்தை கொண்டிருக்கும் முதல் செயற்கைக்கோள் டி.பி. மீட்டர் அது உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் செயல்படும் என்று நான் கூறுவேன்.

நீங்கள் அதை எப்படி பயன்படுத்தலாம்:
உங்கள் சேட்டிலைட் டி.பி. மீட்டரை மற்றும் ஒரு LNB கேபிள் இணைப்பு மேலும் பாக்ஸிற்கு ஆன்டினா மற்றும் பிற ரிசீவர் துறைமுகத்துடன் இணைக்கவும். இப்போது நீங்கள் உங்கள் dB மீட்டரில் ஒளிரும் பச்சை மற்றும் மஞ்சள் விளக்குகள் பார்ப்பீர்கள். இது உங்கள் மீட்டர் சக்தி மற்றும் ப்ளூடூத் இணைக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில், "கூகுள் ப்ளே" ஸ்டோருக்குச் சென்று, ஷென்சேன் ரரி தொழில்நுட்பக் கம்பனி, லிமிட்டெட் மூலம் "பி.டி. சாட் கண்டுபிடிப்பானை" கண்டுபிடித்து அதை பதிவிறக்கி நிறுவவும். இது SOLID SF-540 ப்ளூடூத் சாட் கண்டுபிடிப்பான் ஹார்டுவேடருடன் கண்டுபிடிப்பான் பயன்பாட்டு வேலை மற்றும் செயற்கைக்கோள் டி.டி. டிஷ் ஆண்டெனா நிறுவும் போது செயற்கைக்கோள் சமிக்ஞை வலிமை மற்றும் சமிக்ஞை தரத்தை காண்பிக்கும்.
இந்த சப் தேடல் பயன்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம், டிரான்ஸ்பான்டர் அளவுருக்கள் புளுடூத் சாட் கண்டுபிடிப்பாளருக்கு மாற்ற முடியும். உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் டிரான்ஸ்பாண்டர்களைச் சேர்க்கலாம் மற்றும் திருத்தலாம் மற்றும் சேட்டிலைட் கண்டுபிடிப்பாளருக்கு அளவுருக்களை அனுப்பலாம், டி.டி. மீட்டர் அருகில் டிஷ் ஆண்டெனாவை நீங்கள் எடுத்துச் செல்ல தேவையில்லை. இது ப்ளூடூத் 4.0 இணைப்புடன் சமிக்ஞைகளைப் பெற்று, மீட்டருக்கு அதிர்வெண் விவரங்களை அனுப்புகிறது. வலது திசையில் உங்கள் டிஷ் ஆண்டெனா சுழலும் போது அல்லது உங்கள் ஸ்மார்ட்போன் மட்டுமே பயன்படுத்த முடியும்.
நன்மை என்ன?
நீங்கள் சேட்டிலைட் அதிர்வெண் அளவுருக்கள் கண்டுபிடிக்க தேவையில்லை, ஏனெனில் இந்த பயன்பாட்டு தானாகவே அதன் டிபி மற்றும் சேட்டிலைட் சேவையகத்தை சர்வரில் மேம்படுத்துகிறது.
நீங்கள் டிஷ் ஆண்டெனா அருகில் மீட்டர் செயல்படுத்த தேவையில்லை, நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் செயல்படுத்த செட் டாப் பெட்டி அருகில் அதை இணைக்க முடியும்.
நீங்கள் ஸ்மார்ட்போன் மூலம் அதிர்வெண் விபரங்களைச் சேர்க்கலாம் மற்றும் திருத்தலாம், இது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது தற்போதைய DB மீட்டர்களுக்கு ஒப்பிடும்.
இது குறைந்த செயற்கைக்கோள் சிக்னல்களை கண்டுபிடிப்பதற்கு மிக குறைந்த தீவிரம் கொண்டது.

கான்ஸ் என்றால் என்ன?
அது ஸ்மார்ட்போன் இல்லாமல் வேலை செய்யாது.
உங்கள் தொலைபேசி பேட்டரி குறைவாக இருந்தால், நீங்கள் டிஷ் ஆண்டெனாவை நிறுவ முடியாது.
பயன்பாடு குறைவான பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அல்லது 1 ஜிபி ரேம் மொபைல்களில் ஆதரவு இல்லை.
Google Play இல் இருந்து விண்ணப்பத்தை எப்படி நிறுவுவது என்று குழப்பமாக இருந்தால்? எப்படி பயன்படுத்துவது? நீங்கள் இந்த YouTube வீடியோவை இறுதி வரை பார்க்க வேண்டும்.
SOLID SF- 540 சேட்டிலைட் dB மீட்டர் ப்ளூடூத் இடைமுகம் - முதல் பார்
நாங்கள் இந்த SOLID SF-540 செயற்கைக்கோள் கண்டுபிடிப்பாளரை unboxed மற்றும் அதன் பாகங்கள் சோதனை. நீங்கள் இந்த மீட்டருடன் என்ன பாகங்கள் வருகிறீர்கள் என்பதைப் பார்க்கவும்.
SOLID SF -540 ப்ளூடூத் செயல்படுத்தப்பட்ட சேட்டிலைட் dB மீட்டர் ஸ்மார்ட்போனிற்கான வெளியீடு
இந்த சேட்டிலைட் டி.பி. மீட்டரைப் பற்றிய அனைத்து தகவல்களும் இப்போது எனக்குத் தெரிந்திருக்கின்றன, தனிப்பட்ட முறையில் நான் அதன் செயல்திறன் மற்றும் அதன் தரத்தை உருவாக்க விரும்புகிறேன். இது ப்ளூடூத் 4.0 இன் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சிறந்த பகுதியாகும்.

SOLID SF-540 ப்ளூடூத் உடன் கூடிய சேட்டிலைட் dB மீட்டர்

SOLID SF-540 ப்ளூடூத் உடன் கூடிய சேட்டிலைட் dB மீட்டர் ஸ்மார்ட்போனிற்கான வெளியீடு


8 August 2017

கேபிள் டிவி செய்திகள்

*அன்பு கேபிள் டிவி நண்பர்களே.!!*

*ஆப்பரேட்டர்களின் கூட்டு முயற்சியான "அமிகோஸ்" நிறுவனத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த வெற்றிப் பயணத்தை "தமிழ்விஷன்" எனும் பெயர் கொண்டு ஆரம்பிக்கவுள்ளோமுங்க.*

*"அமிகோஸ்" பொருட்கள் விற்பனை மூலம் தனது லாபத்தை ஈட்டுகிறது என்றால் "தமிழ்விஷன்" Content எனப்படும் வீடியோக்களை கொண்டு லாபத்தை ஈட்டப் போகிறதுங்க.*

*இந்த கன்டென்டில் என்னவெல்லாம் அடங்குதுன்னு  பாருங்க.*

*1.புதிய/பழைய திரைப்படங்கள்*

*2.திரைப்பட டீஸர்கள்*

*3.திரைப்படப் பாடல்கள்*

*4.திரையுலக நிகழ்வுகள்*

*5.குறும்படங்கள்*

*6.மொழிமாற்றுப் படங்கள்*

*7.சின்னத்திரை நாடகங்கள்*

*8.சின்னத்திரை கலைஞர்களின் நிகழ்வுகள்*

*9.ரியாலிட்டி ஷோக்கள்*

*10.கல்வியாளர்கள், மருத்துவர்கள் நிகழ்ச்சிகள்*

*11.பிரபலங்களின் பட்டிமன்றங்கள்*

*12.சமையல் நிகழ்ச்சிகள்*

*என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகுங்ண்ணா.*

*ஆமாம், இதனால் தமிழ்விஷனுக்கும் அதன் பங்குதாரர்களாக இருப்பவர்களுக்கும் என்ன லாபம் எனத் யோசனை தோணுதுங்களா?*

*"தமிழ்விஷன்" மூலமாக ஒளிபரப்பப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியுமே "Exclusive - தனித்துவம்" நிகழ்ச்சியாகுமுங்க.*

*இந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே முறைப்படி அதன் தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு வெளியாகுமுங்க.*

*சரி, இதுல என்ன பெருசா லாபம் வந்துரப் போவது என உங்கள் மைன்டு வாய்ஸ் எனக்கு கேக்குதுங்கண்ணா!!*

*இனி தமிழகம் முழுவதும் கேபிள் டிவி டிஜிட்டல் (செட்டாப்பாக்ஸ்)  மயமாவது உறுதியாகிவிட்டதுங்க.*

*அரசு கேபிளின் நிலைப்பாட்டின்படி 70 லட்சம் இணைப்புகளும் ஆப்பரேட்டர்களின் கணக்குப்படி அதைத் தாண்டியும் செட்டாப் பாக்ஸ்கள் போடப் போறாங்கண்ணோவ்.*

*ஆப்பரேட்டர்களின் கணக்காக சுமார் 1 கோடி பாக்ஸ்கள் எனக் கொள்வோமுங்க...*

*இங்கே நமது தமிழ்விஷனின் தனித்துவ நிகழ்ச்சிகள் Pay Per View பார்ப்பதற்கான கட்டணமாக ரூ.50 ஆக நிர்ணயித்து,  புதிய திரைப்படம் (இதுவரை தியேட்டரில் வெளியாகாத) ஒன்று வெளியிட்டால், மற்ற செலவுகளுக்கான தொகையாக ரூ.40ஐ கழித்தாலும் ரூ.10 தமிழ்விஷனுக்கு கிடைக்குமுங்க..*

*சுமார் 1 கோடி செட்டாப் பாக்ஸில் சரிபாதி 50 லட்சம் பேர் பார்ப்பதாக கொண்டாலும் 10 × 5000000 = 50000000.00 அதாவது 5 கோடி ரூபாய் வருமானமுங்க.*

*இந்த நிகழ்வு நடக்கும் போது சுமார் 1000 பேர் பங்குதாரர்கள் எனக் கொள்வோமுங்க...50000000÷1000=50000.*

*இதுதாங்க நீங்க போட்ட முதலீடுங்க.. அதையும் ஒரே படத்துல எடுத்தாச்சுங்க..*

*என்னங்கண்ணா கண்ணு இருட்டுதுங்களா, காது அடைக்குதுங்களா??*

*ஒண்ணும் வேண்டாங்க... ஒரு டப்பா புரொகிராம் பாக்கிறதுக்கு வெறும் 10 ரூபாய் செட்டாப் பாக்ஸுக்கு வாங்கனாலும் அதுல வெறும் 1 ரூபாய் "தமிழ்விஷனுக்கு" வாங்கினாலும் 50 லட்சமுங்க.*

*நான் சொல்றதெல்லாம் இப்ப உங்களுக்கு 'கண்ணக் கட்டி காட்டுல விட்ட மாதிரி தான்' இருக்குமுங்க.*

*10 ரூபாய் கொடுத்து வாங்குன 'ஜியோ' வோட இன்றைய மதிப்பு என்ன தெரியுங்களா?இன்றைய நிலவரப்படி ரூ.1616.00. முங்க..*

*இன்னொன்னும் சொல்றேங்க.. இங்க நாம செய்யப் போறது பெருசா ஒண்ணுமில்லைங்க... செஞ்சு வெச்சத வெச்சு காசு பாக்கப் போறோமுங்க..*

*இதுல பெருமை என்னென்னா, நம்மல 25 வருசமா ஏணியா யூஸ் பண்ணிட்டு சினிமாலிருந்து சேனல்கள் வரை எல்லாரும் மேலப் போயிட்டாங்க..*

*இப்ப நாம அத ஒட்டு மொத்தமா அறுவடை பண்றதுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்குங்கிறத மனசுல வெச்சுக்கோங்க.*

*இன்னிக்கு ராத்திரி தூங்கப் போகையில கொஞ்சம் விட்டத்த பாத்து நாஞ் சொன்ன கணக்க போட்டுப் பாருங்க.*

*அப்புறம் பாருங்க அலறி அடிச்சுட்டு 11/08/2017 மதுரை ஆலோசன கூட்டத்துல முதல் ஆளா நீங்கதாண்ணா வருவீங்க.*

*அப்புறம் உங்க இஷ்டம். பொறகால வருத்தப்படாதீங்க.*

*மேலும் 50000 முதலீடு செய்ய கூடிய கேபிள் டிவி நண்பர்கள் புதிய தொழில் வாய்ப்பில் எங்களோடு இணைந்து கொள்ள கீழே கொடுக்கபட்ட எங்கள் செல்பேசியில் உடனே தொடர்பு கொள்ளுங்க..!!*

*தமிழ் விஷனில் இணையும் வாய்ப்பு ஒரு முறை தான் தவற விட வேண்டாம் நண்பர்களே.!!*

*🙏நன்றி*

*ரவீந்திரன் - 93627 55665*
*சுரேஷ்        - 98427 80014*
*சக்திவேல் - 98944 67444*

Freedish capacity upgraded to 104 channels - I&B Min Smriti Irani

TelevisionPost MUMBAI Information and Broadcasting Minister Smriti Irani has said that public broadcaster Prasar Bharati has finished upgrading DD’s free direct-to-home (DTH) platform Freedish for 104 channels with new compression technology (MPEG 4). Presently, 80 TV channels with existing MPEG-2 technology are operational.
This upgrade has been done in line with the recommendations of Sam Pitroda Committee.

The rollout of MPEG-4 set-top boxes (STBs), which was expected by March-end, has got delayed. MPEG-4 STBs will have capacity to carry 104 channels compared to MPEG-2 STBs, which carry only 80 channels.
Responding to a question in Rajya Sabha, Irani further stated that the installation and testing of equipment for implementation of iCAS (Indian CAS) on DD Freedish DTH platform has been completed.
She also said that five Indian STB OEMs have been shortlisted to sell iCAS and DD-approved firmware/middleware-enabled STBs. New STBs with this technology and iCAS will be an integral part of the reception system for MPEG 4 channels.
AIR has replaced 35 MW and one SW valve-based transmitters with digital transmitters (DRM), which are capable of broadcasting in both analogue and digital modes.
Two SW valve-based transmitters are under replacement by digital transmitters (DRM). In addition, six old, high-power MW transmitters serving in LWE-affected areas are being replaced by new state-of-the-art MW digital-ready transmitters for strengthening AIR coverage in LWE-affected areas.
Further, 23 transmitters at 19 locations have been installed. Out of these, 16 transmitters have been commissioned. Their transmission could also be received by existing smartphones/tablets using a dongle with an app.
The resources cell of AIR is actively contributing to expanding the broadcasting market by offering Prasar Bharati infrastructure to private broadcasters/telecom operators, etc. at reasonable rates.

7 August 2017

LaoSat @128.5E FTA channels

BeiN Sports 1
BeiN Sports 2
HBO RED
Cinemax
Sport 1
Sport 2
CN
CBeeBies & Many More FTA
LaoSat 128.5E
TP: 10850 H 45000
MPEG4/FTA

JOO MASTI TV started On AsiaSat-7 @105.5E

JOO MASTI TV
On
AsiaSat-7 @105.5E
TP: 4065 H 4296
MPEG4/HD/FTA Started
Replace On MOVIE BOX

BBC NEWS & FASHION FTA on Laosat 1@128.5°E

BBC NEWS
FASHION TV
& Other 4 Channel
On
LaoSat-1 @128.5E
TP: 10850 H 45000
MPEG4/HD/FTA Started

Xcrusier 585 HDR4K

https://youtu.be/GF-U6NnvMH8

Temporary Fta channels on Thaicom

THAICOM@78.5E
BABY-TV
FOX-MOVIES
FOX-SPORTS
FIGHT-SPORT
FOX-SPORTS-2
NAT-GEO-WILD
FREQ:
3730 H 12500
MPEG 4 HD TEMP FTA

3 August 2017

Channel updates

PINOY EXTREME
On
ABS-2 @75.0E
On C Band LNB
TP: 4130 V 3700
MPEG2/SD/FTA Started

Updated Info
SYFY HD
Left (Remove) From
Apstar-7 @76.5E
TP: 3720 H 29620

YAHSAT@_52.5E
New-Channel
ATIA-TV
FREQ:
11958 V 27500
MPEG 4 HD FTA
REPLACE ON SHOPPING TV