Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

23 May 2019

New channel update

9XM
B4U Music
NHK World
Nagoric TV
Duronto TV
DW Europe
Music India
B4U Movies
Star Sports 3
Dhoom Music
Arrirang World
CTVN AKD Plus
Sangeet Bangla
Phoniex Channel
Aljazeera English
Zee ETC Bollywood
On
Bangabandhu-1 @119.1E
FREQ: 10885 V 27500
MPEG2/SD/FTA Started

C7 TV
BLUE TV
On
InSat-4A @83.0E
TP: 3925 H 28500
MPEG4/HD/FTA Started

AONZON CHANNEL
On
Thaicom-5A @78.5E
FREQ: 3588 V 30000
MPEG4/HD/FTA Started

22 May 2019

பவர் பேங்க் மூலம் டிவி மற்றும் ரிசிவர்

நாம் மொபைலுக்கு பயன்படுத்தும் பவர் பேங்க் ஐ பயன்படுத்தி நம்மிடமுள்ள டிவி மற்றும் ரிசீவரை இணைத்து அதை எப்படி செயல்படுத்தலாம் என்பதைப் பற்றிய காணொளி உங்கள் பார்வைக்கு.

நீங்கள் சாட்டிலைட் மீட்டர் பயன்படுத்துவதற்கு பதிலாக இதுபோன்று பயன்படுத்தினால் உங்களுக்கு செலவு மிகவும் குறைவு பழுது ஏற்பட்டால் எந்த பொருள் பழுதானதோ அதை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.


பகாரியா ரிசிவரில் சாட்டிலைட் மீட்டர் சாஃப்ட்வேர்

சாட்டிலைட் மீட்டரில் உள்ள சாப்ட்வேரை நாம் pagaria 5050 மற்றும் 6060 இரண்டு  ரிஷிவரிலும் இந்த சாப்ட்வேரை நாம் பயன்படுத்தலாம்.  எப்படி செயல்படுகிறது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.

https://youtu.be/Z9SD-tLftoA

17 May 2019

ஹிட்ஸ் மூவிஸ் டயலாக் டிடிஎச்சில் சோதனை ஒளிபரப்பு துவக்கம்

ஹிட்ஸ் மூவிஸ் ஆங்கில திரைப்பட சேனல் இலங்கையில் உள்ள டயலாக் டிடிஎச்சில் சோதனை ஒளிபரப்பு துவக்கம்

அலைவரிசை விபரங்கள்

செயற்கைக்கோள் : Intelsat 904@45
அலை வரிசை எண்:  11635 V 27689
MPEG4 / DVB S2
3/4 8PSK
கட்டண சேனல்

டிடி ஃபிரி டிஷ் இல் புதிதாக 15 சேனல்கள் இணைப்பு

டிடி  ஃபிரி டிஷ் இல் புதிதாக 15 சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் சேனல்கள் எதுவும் கிடையாது.

DD Free Dish New channels Added

NT 1
Satsang
Vedic TV
Shubh TV
Arihant TV
ABP Ganga
Aastha Bhajan
Home Shop 18
Oscar Bhojpuri
Sky Star Bangla
Sky Star Telugu
Enter 10 Bangla
Wow Cinema One
Aryan TV National
Chardikla Time TV
On
GSat-15 @93.5E
On DD FREE DISH
TP: 11630 V 30000
MPEG4/SD/FTA Started

13 May 2019

டிஷ் டிவியில் சன் டிவி சேனலின் அலை வரிசை எண் மாற்றம்

டிஷ் டிவியில் உள்ள சன் டிவி சேனலின் அலை வரிசை எண் மாற்றம் புதிய அலை வரிசை எண்
12465 H 43000


12 May 2019

PAGARIA 7070





Supports USB wifi
USB pen drive recording and play
Biss key
Power Vu
Cccam
Newcam
Mgcam
youtube
Redtube (Adult channel)
Bistar
Hotspur
IPTV
PVR managmentetc
Watch paid SD channels like
with the help of internet in this box

Dialog DTH Signal 2 Feet Dish

https://youtu.be/BE7JGybaYbw

டயலாக் டிவி சிக்னலை இரண்டு அடி டிஸ்சில் எப்படி  பெறலாம் என்பதைப் பற்றிய இந்த வீடியோ உங்கள் பார்வைக்கு

11 May 2019

New channel update

NEWS WORLD ODISHA
On
GSat-15 @93.5E
TP: 4166 V 1200
MPEG4/HD/FTA
Started On C Band

BLOOMBERG HIT HD ,
SHOW TV HD
TURKSAT4A@42.E
TP.12208 H 10000
MPEG4 HD FTA Started

StartedTOURISM & TRADE
On
BadarSat-7 @26.0E
TP: 10998 V 10000
MPEG4/SD/FTA Started

GUBERIYA TV
EXPRESSam5@140.E
TP.3653 R H 1785
MPEG2 FTA Started

MARKAZ TV
INTELSAT20@68.5'E
KU Band
TP.12562 H 27500
MPEG2 FTA Started

MOLDOVA 1 TV
On
AzerSpace-1 @46.0E
FREQ: 11095 H 30000
MPEG4/SD/FTA Started

TISHK TV
On
Express-AM6 @53.0E
FREQ: 12594 V 27500
MPEG4/HD/FTA Started

9 May 2019

தென்றல் டிவி புதிய தமிழ் சேனல் இன்ஸாட் 4A @ 83 இல் தொடக்கம்

சேனல் பெயர் : தென்றல் டிவி
செயற்கைக்கோள்: இன்ஸாட் 4A @ 83
அலைவரிசை எண்: 3926 H 28500
MPEG 4 DVB S2
சி பேண்ட்
கட்டணமில்லா சேனல்

New channel update

JOSHUA OF JUSES TV HD
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3902 V 2963
MPEG4/HD/FTA Started
Replace On JOSHUA TV HD

THENDRAL TV
On
InSat-4A @83.0E
TP: 3926 H 28500
MPEG4/HD/FTA Started

Heroes Palace TV
Revelation TV
INTELSAT20@68.5'E
KU Band
TP.12562 H 27500
MPEG4 HD FTA Started

STAR ASIA
On
AsiaSat-7 @105.5E
FREQ: 4065 H 4296
MPEG4/HD/FTA Started

Armenia Premium
Shant TV Premium
On
Hotbird-13D @13.0E
FREQ: 10930 H 30000
MPEG4/HD/TEMP FTA

ANAADI TV
MANJARI TV
KANAK NEWS
On
InSat-4A @83.0E
TP: 3860 V 3975
MPEG4/HD/FTA Started

8 May 2019

NSS6 செயற்கைக் கோளில் 3 டிரான்ஸ்பான்டரின் ஆயுள் காலம் முடிவு

டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு உங்கள் ரிசீயில் பிழை "302" வரும் அதை எப்படி எதிர்கொள்ளலாம் அதற்கான தீர்வுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. NSS6 செயற்கைக் கோளில் 3 டிரான்ஸ்பான்டரின் ஆயுள் காலம் முடிவடைவதால் டிஷ் டிவியிலிருந்து  நீக்கப்பட்டது.
 
NSS TP11 (36MHz) QPSK / DVBS 11090 30000 5/6 H
NSS TP21 (36MHz) QPSK / DVBS 11172 30000 5/6 H
NSS TP22 (54MHz) QPSK / DVBS 11038 40700 3/4 H
 
2. SES 8 இல் இரண்டு புதிய  54 மெகா ஹெர்ட்ஸ் டிரான்ஸ்பான்டர் டிஷ் டிவியில் சேர்க்கப்பட்டுள்ளது
 
SES 8 TP (54MHz) QPSK / DVBS 12403 43000 5/6 H
SES 8 TP (54MHz) QPSK / DVBS 12464 43000 5/6 H
 
3. NSS 6 டிரான்ஸ்பான்டர்களில் கிடைக்கும் தற்போதைய சேனல்கள் SES 8 புதிய டிரான்ஸ்பான்டர்களுக்கு மாற்றப்படும். ( சேனல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.)
 
தாக்கம்:
 
NSS 6 இல்  மூன்று டிரான்ஸ்பாண்டர்களில் வரும் சேனல்கள் நோ சிக்னல் என்று அறிவிக்கப் பட்டிருக்கும்.
 
தீர்வுகள்
 
• ஸ்டாண்ட்பை பயன்முறையில் உங்கள் ரிசீவரை அப்படியே வைத்திருப்பதன் மூலம் 2 நிமிடங்களில் மாற்றங்களை புதுப்பித்துவிடும்.

•  பிறகு STB இயக்கத்தில் மாற்றங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும்.

• உங்கள் ரிசீவரை ஃபேக்ட்ரி ரீசெட் செய்வதன் மூலம் புதிய டிரான்ஸ்பாண்டர்கள் சிக்னல்களை பெற்றுக்கொள்ளலாம்.

• மேலே உள்ள படிகளை பின்பற்றிய பின்னர் புதுப்பிக்கப்படாத ரிஷி வர்களை வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம்.
 

டிஷ் டிவியில் ஜீ தமிழ் அலைவரிசை எண் மாற்றம்

டிஷ் டிவியில் ஜீ தமிழின் அலைவரிசை எண் மாற்றம் புதிய அலை வரிசை எண்
12464 H 43022
Mpeg4
கட்டண சேனல்

7 May 2019

New channel update

ZEE ONE
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3900 V 2963
MPEG4/HD/FTA Started
Replace On TARFA TV

Dubai International
Holy Quran Award TV
On
Hotbird-13D @13.0E
FREQ: 11747 H 27500
MPEG2/SD/FTA Started

TV TIME
On
AsiaSat-7 @105.5E
FREQ: 4165 H 5038
MPEG4/HD/FTA Back
Replace On Movies One

JOSHA TV HD
ASIASAT7@105.5'E
TP.3902 V 2963
New Format MPEG4 HD FTA

INFO TV
QTV Gambia
EMCI TV Parsi
Distinction TV  
NW Sport 2
SM TV
A12 TV NW Info 2
BF 1
NW Muzik,
EUTELSAT16A@16.E
TP.12562 H 30000
MPEG4 HD FTA Started

RT MOVIES
JIA NEWS
INSAT4A@83.E
TP.3805 H 28500
MPEG4 HD FTA Started

B4U KADAK Channel Started From 31 May

B4U KADAK
On
GSat-15 @93.5E
MPEG2/SD/FTA
On DD FREE DISH
This Channel Will Be
Started From 31 May

New channel update

Thaicom ku 78.5 E
2New Channel add
Afilm HD &
ToonToon HD
TP 12605 V 30000
MPEG 4 HD FTA.

MTA 3  PALAPAd@113.E
TP.3880 H 30000
MPEG2 FTA Started

சாலிட் HDS2X-8181 H.265 HEVC புதிய வசதிகளுடன் விரைவில் விற்பனைக்கு வரஉள்ளது

சாலிட் HDS2X-8181 H.265 HEVC DVB-S2X முழு எச்டி டிஜிட்டல் ரிசீவர்



அம்சங்கள் & செயல்பாடுகள்

1-ஆதரவு LAN & USB WiFi ஆண்டெனா
2-ஆதரவு நெட்வொர்க் பயன்பாடுகள் (YouTube, DLNA, போன்றவை)
3-இரண்டு அதிவேக USB 2.0
4-DVB-S / DVB-S2 / DVB-S2x டிஜிட்டல் டி.வி. வரவேற்பு தரங்களுடன்
5-ஆதரவு / SDTV MPEG2 / MPEG4 / H.264 / H.265 HEVC டிகோடிங்
6-ஆதரவு 480i / 480 / 576i / 576p / 720p / 1080p
7- ஆட்டோ சர்ச்  செயல்பாடு
8-நுண்ணறிவு வரைகலை பயனர் இடைமுக வடிவமைப்பு
9- 2000 டிரான்ஸ்பான்டர்கள் மற்றும் 4000 சேனல்களை சேமிப்பதற்கான திறன்
10- QPSK / 8PSK / 16APSK / 32APSK இல் ஆதரவு DVB-S / S2 / S2X டிஜிட்டல் டி.வி.
11-உள்ளீடு அதிர்வெண் தொலைவு 950MHz-2150MHz
12-ஆதரவு DiSEqC 1.0 / DiSEqC 1.2
13- SCPC / MCPC சி + கேயு  பாண்ட்
14-விரைவு சேனல்கள் தேர்வு
15-பிடித்த சேனல்கள் தேர்வு செய்யும் வசதி.  சேனல் லாக் வசதி
16- மாறி விகிதம் விகிதம் (4: 3,16: 9) 4: 3 பான் & ஸ்கேன் அல்லது லெட்டர்பாக்ஸ் முறை
17-ஆதரவு USB 2.0 மற்றும் OTA மென்பொருள் மேம்படுத்தல்
18-ஆதரவு USB 2.0 PVR, MP3 / WMA, AVI / MP4 / BMP / JPG புகைப்பட பின்னணி

SOLID 8181 H.265 HEVC DVB-S2X Set-Top Box New model


SOLID HDS2X-8181 H.265 HEVC DVB-S2X FullHD Digital Set-Top Box


FEATURES & FUNCTIONS
1-Support LAN & USB WiFi Antenna
2-Support  Network Apps (YouTube, DLNA, etc)
3-Two high-speed USB 2.0
4-Fully Compliant  with the DVB-S / DVB-S2 / DVB-S2x digital TV Reception Standards
5-Support /SDTV MPEG2/MPEG4/H.264/H.265 HEVC decoding 
6-Support 480i/480/576i/576p/720p/1080p
7-Convenient auto search Function 
8-Intelligent graphical user  interface design
9-Capacity  for storing up to 2000 Transponders and 4000 channels
10-Support  DVB-S/S2/S2X digital TV signal modulated in QPSK/8PSK/16APSK/32APSK
11-Input frequency  range  950MHz-2150MHz
12-Support DiSEqC 1.0 /DiSEqC 1.2
13-Reception for SCPC/MCPC.C+Ku Band reception 
14-Fast channels Selection 
15-Favorite  Channels  edit .parental lock 
16- Variable aspect  ratio (4:3,16:9) 4:3 pan &scan or letterbox mode
17-Support  USB 2.0 and OTA software upgrade 
18-Support USB 2.0 PVR, MP3/WMA, AVI /MP4/BMP/JPG photo playback

6 May 2019

New channel update

RGVK Dagestan
Meastro TV
Pershiy
Zaxidniy
TV Moldova 1
AZERSPACE1@46.E
TP.11095 H 30000
MPEG4 HD FTA Started

SES 8K TV
On
AstraSat-2E @28.2E
FREQ: 11974 V 31000
4K/H265/FTA Started

NTV Styl
AZERSPACE 2@45.E
TP.11515 V 30000
MPEG4 HD FTA Started

OMEN TV
TODAY NEWS
YAHSAT1A@52.5'E
TP.11900 H 27500
MPEG4 HD FTA Started

M+
YAHSAT1A@52.5'E
TP.11958 V 27500
MPEG2 FTA Started

4 May 2019

New channel updates

GEM ALGERIA
On
YahSat-1A @52.5E
TP: 12092 H 27500
MPEG4/SD/FTA
Start On MENA Beam

CANAL UM Europe
HOTBIRD13D@13.E
TP.12322 V 27500
MPEG2 FTA Started

AINOS TV
PRAJA TV
On
ChinaSat-11 @98.0E
FREQ: 12500 V 43200
MPEG4/SD/FTA Started

GM ACADEMY
YAHSAT1A@52.5'E
TP.12034 V 27500
MPEG4 HD FTA Started

3 May 2019

Colors Asia Pacific new channel started on Measat 3b@91.5

Colors Asia Pacific new channel started 

Sat: Measat 3b@91.5
Tp: 3961 H 29700
MPEG 4/ DVB S2
C Band
FTA Temporary

New channels update

GHM TV
47 NEWS
HOPE CITY
On
YahSat-1A @52.5E
TP: 11900 H 27500
MPEG4/SD/FTA Started

ELSHARIQ TV
HOTBIRD13D@13.E
TP.12111 V 27500
MPEG2 FTA Started

NATUN SOMOY TV
APSTA7@76.5'E
TP.3769 H 13333
MPEG4 HD FTA Started