Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

28 February 2018

வந்தாச்சு இலவச சேனல்கள்!!! ரிலையன்ஸ் பிக் டிவி அறிமுகம்

வந்தாச்சு இலவச சேனல்கள்!!!  ரிலையன்ஸ் பிக் டிவி அறிமுகம்

ரிலையன்ஸ் பிக் டிவி, 1 வருடத்துக்கு இலவச சேனல்கள் மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் பிக் டிவி நிறுவனத்தின் இந்த அதிரடி அறிவிப்பு குறித்து அதன் நிர்வாக இயக்குநர் விஜேந்தர் சிங் கூறியதாவது:

ரிலையன்ஸ் பிக் டிவி இந்தியர்களின் பொழுதுபோக்கு அம்சத்தின் ஒரு புதிய சரித்திரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று முதல் உங்களின் பொழுதுபோக்கு முற்றிலும் இலவசமாகிறது.

இனி ஒவ்வொரு இந்தியர்களின் இல்லங்களிலும் உயர்தர ஹெச்டி தொழில்நுட்பத்துடன் கூடிய சேனல்கள் மற்றும் மாணவர்களுக்குத் தேவையான கல்வி சம்பந்தப்பட்ட தொகுப்புகள் ஆகியவற்றை வீட்டில் இருந்தபடியே இலவசமாக பெற முடியும்.

இதற்காக ஒரு வருடத்துக்கு அனைத்து சேனல்கள், ஹெச்டி சேனல்கள் மற்றும் ஹெச்டி ஹெச்ஈவீசி தொழில்நுட்பம் கொண்ட செட்டாப் பாக்ஸ் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல் ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) வகையிலான 500 சேனல்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.  

27 February 2018

BLACK UltraSingle HIGH GAIN LNB

BLACK Ultra Single HGLN 40mm LNB






Main Features:
Superior Phase Noise performance, DVB-S2 (HDTV) compliant
Excellent Cross Polarization Isolation
Very Low Spurious Levels
Superior Noise Figure
Higher Conversion Gain
Ultimate Reliability
Technical specifications
Low band input frequency-  range10.7 GHz ~ 11.7 GHz
Low band output frequency range - 950 MHz ~ 1950 MHz
Low band LO frequency - 9.75 GHz
High band input frequency range
11.7 GHz ~ 12.75 GHz
High band output frequency range1100 ~ 2150 MHz
High band LO frequency - 10.6 GHz
Noise figure - 0.2 dB typ. (0.7 dB Max.)
LO temperature drift - ± 3.0 MHz max.
LO accuracy @ 25 °C - ± 1.0 MHz max.
LO phase noise @ 10 kHz
-90 dBc/Hz
Conversion gain - 60 dB min.
Gain ripple (over 26 MHz bandwidth)± 0.75 dB
Gain variation (over full band)± 4 dB max.
Image rejection - 40 dB min.
1 dB compression point (@ output)- 0.0dBm min.
Cross talk - 22 dB min.
Control signal Ca (V) - 11.0 V ~ 14.0 V
Control signal Cb (H) - 16.0 V ~ 20.0 V
Control signal Cc (band switching)
22 kHz ± 4 kHz, 0.4V – 0.8V pp
Output VSWR - 2.0 : 1
In band spurious level-50 dBm max.
Current consumption - 120 mA max.
(11 VDC ~ 20 VDC)
Operating temperature - -30 °C ~ +60 °C
Output impedance - 75 Ω (F-type)
Output connector type - F-Type (female)
Weight - 151 g
Logistical info
Packaging dimensions (W x D x H)13.2 cm x 7.1 cm x 6.7 cm
Packaging weight -  0.22 Kg
Quantity per Carton-60
Carton dimensions (W x D x H)41.9 cm x 33.2 cm x 35.5 cm
Carton weight -13.01 kg
Quantity per pallet -  720

21 February 2018

இண்டர்நெட் புரோட்டோகால் டெலிவிஷன் தொகுப்பு முறை

IPTV உள்கட்டமைப்பு மற்றும் நெறிமுறை தொகுப்புகள்



  செயற்கைக்கோள் மற்றும் கேபிள் டிவி ஒளிபரப்புக்கு மாறாக உள்ளது. இருப்பினும் ஐபிடிவி ஒரு ஊடக பதிவிறக்கமாக இல்லை, ஆனால் தொடர்ச்சியாக ஊடக ஆதாரங்களை ஸ்ட்ரீம் செய்வதற்கான திறனை மட்டுமே வழங்கியுள்ளது. இதனால், வழங்குனர் / பயனர் மீடியா பிளேயர் உள்ளடக்கத்தை (தொலைக்காட்சி சேனல்கள் போன்றவை) அனுபவிக்கலாம், இது பொதுவாக ஸ்ட்ரீமிங் மீடியா என்று அழைக்கப்படுகிறது.
ஐபிடிவி என்ற சொல் முதன்முதலில் 1995 ஆம் ஆண்டில் ஜூடிஸ்ட் எஸ்ட்ரின் மற்றும் பில் கார்ரிகோ ஆகியோரின் மென்பொருள் போதனைகளை நிறுவியபோது தோன்றியது, ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு CU-SeeMe   மென்பொருளைப் பயன்படுத்தி வீடியோ கான்பரன்சிங் மூலம்  இணையத்தில் ஒளிபரப்பப்பட்ட ஏபிசி  உலக செய்தி சேனலில்   பயன்படுத்தப்பட்டது.
உலகின் முக்கிய தொலைத் தொடர்பு வழங்குநர்கள் பலர் IPTV ஐ தற்போதுள்ள சந்தைகளில் இருந்து ஒரு புதிய வருவாய் வாய்ப்பாக ஆராய்ந்து வருகின்றனர் மற்றும் வழக்கமான கேபிள் தொலைக்காட்சி சேவைகளிலிருந்து குறுக்கீடு செய்வதற்கு எதிராக தற்காப்பு நடவடிக்கையாக செயல்படுகின்றனர். மேலும், உள்ளூர் பள்ளிகளில், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் ஐபிடிவி நிறுவல்கள் உள்ளன.
ஐபிடிவி (இண்டர்நெட் புரோட்டோகால் டெலிவிஷன்) ஐப் பயன்படுத்தி வலைபரப்பை எப்படிப் பார்ப்பது.
இப்போது IPTV ஊடாக ஒளிபரப்பப்படுவது பல வழிகள் மற்றும் சாதனங்களை அமைத்து அமைக்கக்கூடிய பெட்டி (STB) வடிவத்தில் பயன்படுத்தப்படலாம் அல்லது ஸ்மார்ட்ஃபோனில் ஐபிடிவி பயன்பாடு நிறுவப்பட்ட பிறகு, பார்க்கும் சேவை.
ஐபிடிவி ஊடாக  கிடைக்கக்கூடிய சமீபத்திய செயற்கைக்கோள் டிஷ் பெறுநரைப் பயன்படுத்தி காணலாம், எனவே செயற்கைக்கோள் தொலைக்காட்சி மூலம் பதிவுகள் பார்ப்பதுடன் இணைய தொலைக்காட்சி பார்க்கவும் முடியும்.

சன் டைரக்ட் 9 HD & 28 SD சேனல்கள் இனணப்பு

9 புதிய HD சேனல்கள் மற்றும் 28 SD சேனல்களை சன் டிடிஎச் இல் இனணப்பு




New channel update

NAY MOVIES HD
YAHSAT1A@52.5East
TP.11977 H 27500
MPEG4 HD FTA Started

New-Channel
"GLOBAL-FASHION-TV"
Yahsat.1A(52.5E)
TP.11843 V 27500
MPEG-4 HD FTA STARTED.

ASIASAT-7/105.5'E
SONY TV
MPEG_4/HD/FTA
STARTED
FREQ: 4070 H 2962
C-BAND
Replace On Movies Action

HUM MENA
On
AstraSat-2G @28.2E
FREQ: 11538 V 22000
MPEG2/SD/FTA Started

20 February 2018

Cricket live update

Cricket
Tomorrow
NZ Vs AUS
7th Final T20 Match
21/02/2018
11:00am/PST
Live On
FOX SPORTS
SONY ESPN SD
SONY ESPN HD
SUPER SPORTS 2
OSN CRICKET HD
Star Sports Select 1 HD

21/02/2018
INDIA_vs_RSA
2nD_T20_MaTcH
09:00/PM
Live On
DD SPORTS
STAR SPORTS1
SUPER SPORTS2
TEN SPORTS-PAK
SONY NETWORK
WATAN-HD
FEED-HD-LIVE

19 February 2018

New channel update

"mercy-Tv-Plus"
"RTM"
Intelsat.20(68.5E)
TP.12722 V 26657
TP.12562 H 27500
MPEG'2 4 SD HD FTA started
KU_BAND

New-Channel
"LALISH-TV"
HOTBIRD-13C(13.0E)
TP.11296 H 27500
MPEG-2 SD FTA STARTED.

New-Channel
"DABANGA-SUDAN"
NILESAT.201(7.0W)
TP.11353 V 27500
MPEG-2 SD FTA STARTED.

SKY CINEMA
Replace
On MLQ MOVIES

COLORS FILMY HD
Replace
On GLOBAL PUNJABI

AsiaSat-7 @105.5E
FREQ: 4065 H 4295
MPEG4/HD/FTA Started

15 February 2018

New channel update

MUSIC MASTI
On
AsiaSat-7 @105.5E
FREQ: 4145 H 5317
MPEG2/SD/FTA Started
Replace On MLQ MOVIES

"ZINDAGI-Music-HD"
Asiasat.7(105.5E)
TP.3915 V 7260
MPEG-4 HD FTA StarteD
REPLACE AT "RAZ-NEWS"

MUBU TV
On
IntelSat-20 @68.5E
FREQ: 4184 V 21600
MPEG4/HD/FTA
Started On New Frequency

TV 4
TV 5
On
HotBird-13C @13.0E
FREQ: 11240 V 27500
MPEG2/SD/FTA Started

10 February 2018

NXT சேனல் கலர்ஸ் தமிழ் என பெயர் மாற்றம்

NXT சேனல் கலர்ஸ் தமிழ் என மாற்றப்படுவதாக  வியாகம் 18 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை கொடுத்துள்ளது. வரும் பிப்ரவரி 19 ஆம் இலிருந்து சேனலின் பெயர் மாற்றப்படும்.

Viacom18 குழுமம் ஏற்கனவே 7 மொழிகளில் தொலைக்காட்சி சேவையை வழங்கி வருகிறது. இப்போது  தமிழ் மொழியையும் சேர்த்து  மொத்தம் எட்டு மொழிகளி விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

7 February 2018

New channel update

TC HD TV 1
TC UHD TV 2 4K
THAICOM5A@78.5East
Ku TP.11008 H 30000
MPEG4 HD FTA Started

SAUDI SPORT 2
On
BadarSat-4 @26.0E
FREQ: 12015 V 27500
MPEG2/SD/FTA Started

AFGHAN TV
On
ApStar-7 @76.5E
FREQ: 3700 H 1600
MPEG2/SD/FTA
Started On New Frequency

சன் டைரக்ட்ல் புதிய சேனல்கள் இணைப்பு

சன் தொலைக்காட்சி குழுமம் தன்னுடைய சேவையில் 5 எச்டி மற்றும் 3 எஸ்டி உட்பட மொத்தம்  8 சேனல்களை இணைத்துள்ளது.

சேனல் விவரங்கள் 

New channel update

TV 1
RTB TV
2M MOND
TV TCHAD
TELE SAHEL
TELE CONGO
AL NASSAR TV
AL AOULA INTER.
TUNISIA NATIONAL
TVT INTERNATIONAL
On
MonacoSat-1 @52.0E
FREQ: 12437 H 29900
MPEG2/SD/FTA Started

TRP MIX TV
On
NileSat-201 @7.0W
FREQ: 11526 H 27500
MPEG2/SD/FTA Started

LIVE 24 TV
On
InSat-4A @83.0East
FREQ: 3756 H 13330
MPEG4/HD/FTA Started

GOLOMBO TV
On
HotBird-13B @13.0E
FREQ: 11472 V 27500
MPEG2/SD/FTA Started

MIT TV
On
EutelSat-8B @8.0W
FREQ: 11602 H 27500
MPEG2/SD/FTA Started

Cobox HDS2

Cobox

Ac3 audio supported
68 deg Sony group open
Biss key
Internal sim slot (2g,3g sim)
HDMI out put
WiFi supported
4g dongle supported
Rs232 firmware update
HDMI cable

6 February 2018

சன் டைரக்ட்டில் 8 புதிய சேனல்கள் இணைப்பு

சன் டைரக்ட்டில்  8 புதிய சேனல்கள் இணைப்பு மார்ச் மாத இறுதிக்குல் மேலும் பல சேனல்கள் இணையும்.



சேனல்பெயர் மற்றும் சேனல் எண் 

டிராவல் எக்ஸ்பி தமிழ் - 143
சூப்பர் டிவி -  148
நாப்தால் மலையாளம் - 217
நாப்தால் கன்னடம் -  263
சோனி பால் -  313
நம்பிக்கை டிவி -  611
ஆராதனா தொலைக்காட்சி -  613
9எக்ஸ் சக்காஸ் - 656

New channel update

RUAI TV
On
Palapa-D @113.0E
FREQ: 3932 V 15800
MPEG2/SD/FTA Started
Replace On DMC TV

IRIB TV (Package)
On
BadarSat-5 @26.0E
FREQ: 12303 H 32000
MPEG4/HD/FTA
Started Back Again

EUTELSAT@_8.W
New-Channel
DODO KIDS
FREQ:
12604 H 27500
MPEG 2 SD FTA

5 February 2018

பழுதான செட்டப் பாக்ஸ்க்கு சாப்ட்வேர் பதிவேற்றம் செய்து தரப்படும்

செட்டப் பாக்ஸ்ல் நீங்கள் சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யும் போது உங்கள் செட்டப் பாக்ஸ் செயல் இழந்தால் மீண்டும் சாப்ட்வேர் அப்டேட் செய்து பழைய நிலையில் கொடுக்கப்படும்.
சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது இரண்டு காரணங்களால் பழுது அடைய வாய்ப்பு உள்ளது.



1. செட்டப் பாக்ஸ்க்கு பொருந்தாத அதாவது தவறான சாப்ட்வேர் பதிவேற்றம் செய்தல்.
2. செட்டப் பாக்ஸ்ல்  சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யும் போது மின் இணைப்பு தடைபடுதல் அல்லது துண்டித்தல்.
பழுது நீக்கி கொடுக்க கட்டணம்  300/-

New channel update

BADARSAT 26.E
IRIB PACKEG
BACK ON

FREQ:
12303 H 32000
MPEG 4/HD
TEMP FTA

YAMALSAT-401/90.E
KALEIDOSKOP TV
MPEG_4/HD/FTA
STARTED
FREQ:11385 H 30000
KU-BAND

4 February 2018

New channel update

AL MASIRAH TV
On
EutelSat-70B @70.5E
FREQ: 12678 V 1600
MPEG2/SD/FTA Started

3 February 2018

2 February 2018

DISCOVERY NEW CHANNEL UPDATE

INTALSAT_68.E NEW CHANNEL

DISCOVERY_JEET
DISCOVERY_JEET TAMILY
DISCOVERY_TELGU

FREQ:  3740 H 30000

STARTED
ON_POWER_VU_KEY

New channel updates

HOTBIRD-13D/13.E
CINE FILM
MPEG_2/SD/FTA
STARTED
FREQ:12149 V 27500

1 February 2018

CLASSIC MOVIES On MeaSat-3A @91.5E

CLASSIC MOVIES
On
MeaSat-3A @91.5E
FREQ: 4000 H 29700
MPEG4/HD/FTA Started

FOLOWERS TV STARTED ON INTELSAT 17@66

INTALSAT_66.E
NEW CHANNEL
FOLOWERS_TV
FREQ: 3868 H 30000
STARTED
MPEG 4 HD FTA

New channel update

THAICOM'5A/78.5'E
TC-UHD
MPEG_4/HD/FTA
STARTED
FREQ:11012 H 30000
KU-BAND

"FILMBOX-Extra HD"
HOTBIRD-13B(13.0E)
TP.11278 V 27500
MPEG-4 HD FTA STARTED TEST CARD