Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

10 February 2019

New channel update

SADHNA ARYAN
On
GSat-17 @93.5E
FREQ: 4148 V 1660
MPEG4/SD/FTA Started

VTU TV
On
GSat-18 @74.0East
FREQ: 11681 V 2966
MPEG2/SD/FTA Started

6 February 2019

இஸ்ரோவின் புதிய சாதனை... வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜிசாட் 31 செயற்கைக்கோள்!

ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 


இந்தியாவில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது. விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவைகளை மேம்பட்ட வகையில் வழங்கவும், கிராமப்புறப் பகுதிகளுக்கும் இந்தச் சேவைகள் துல்லியமாக கிடைக்க வேண்டும் என்ற வகையில் இந்த  ஜிசாட்-31 உருவாக்கப்பட்டது.


இந்த செயற்கைகோள் இன்று அதிகாலை 2.31 மணியளவில் தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன் 5 மூலம் ஏவப்பட்டது. 2,535 கிலோ எடை என்பதால், அதை இந்தியாவில் அனுப்ப இயலாது. எனவே, தென் அமெரிக்காவின் கூரு ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5-ம் தேதி இந்தியாவின் அதிக எடைகொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 11, இதே தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.


5 February 2019

Hellas-Sat-4/SaudiGeoSat-1 a launch Tomorrow

Saudi Gsat-1(Hellas sat-4)

This latest mission involves a total payload of approximately 10,052 kg. This total includes the two satellite passengers, plus the vehicle’s dual-payload deployment system and integration hardware.


The first satellite to be deployed will be the upper passenger on the stack, the Saudi Geostationary Satellite 1/Hellas Sat 4, also called HS-4/SGS-1.


This is a dual payload geostationary condosat for KACST (King Abdulaziz City for Science and Technology– Saudi Arabia) and Hellas Sat (Greece – Cyprus).


With a mass of 6,495 kg, HS-4/SGS-1 will provide telecommunications capabilities, including television, Internet, telephone and secure communications in the Middle East, South Africa and Europe.


The Saudi Geostationary Satellite 1 communications payload will provide advanced Ka-band spot beam communications services for the Kingdom of Saudi Arabia’s KACST, including secure communications for the Gulf Cooperative Council region. KACST is an independent scientific organization of the government of Saudi Arabia that is responsible for the promotion of science and technology in the Kingdom.
The Hellas Sat 4 communications payload, on the other hand, will offer advanced Ku-band regional beam communications services for Arabsat’s subsidiary Hellas Sat, a Greek-Cypriot satellite operator which provides services to leading Direct-to-Home (DTH) operators by delivering contents to more than 3 million households.


With a design life of more than 15 years with orbital maneuver up to 23 years, HS-4/SGS-1 will be positioned at 39° East and will join Hellas Sat 3, launched by Arianespace on June 28, 2017 from the Guiana Space Center (on Flight VA238).


Since the launch of Arabsat-1A in 1985, HS-4/SGS-1 will be the 22nd satellites orbited for the Middle East region, accompanying the development of middle-eastern space programs.


Lockheed Martin Space designed, assembled and integrated the HS-4/SGS-1 satellite in its Denver, Colorado and Sunnyvale, California facilities. It is based on their modernized A2100 platform.


HS-4/SGS-1 will be the 46th Lockheed Martin satellite to be launched by Arianespace, whose backlog comprises one additional satellite built by the American manufacturer.


நாளை விண்ணில் பாயும் ஜிசாட்-31


விசாட் நெட்வொர்க், தொலைக்காட்சி அப்லிங்க், டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள் மற்றும் செல்போன் சேவைகளுக்காக ஜிசாட்-31 செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படவுள்ளது.


தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில், இந்தியாவின் சார்பில் 40ஆவது செயற்கைக்கோளான ஜிசாட்-31ஐத் தயாரித்துள்ளது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ. புவிவட்டப் பாதையில் கேயு வரிசை டிரான்ஸ்பான்டர் திறனை அதிகப்படுத்தும் நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது. நாளை (பிப்ரவரி 6) பிரெஞ்ச் கயானாவில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இது குறித்து, நேற்று இஸ்ரோ செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டது. 15 ஆண்டுக் கால சேவையை முன்னிறுத்தி இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விண்ணில் ஏவப்பட்ட இன்சாட் / ஜிசாட் ரக செயற்கைக்கோள் வரிசையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஜிசாட்-31 செயற்கைக்கோள் 2,535 கிலோகிராம் எடை கொண்டது. இது இந்தியாவின் உள்நாட்டு மற்றும் எல்லைப்புறங்களை கவரேஜ் செய்யும். நெட்வொர்க், தொலைக்காட்சி அப்லிங்க், டிடிஎச் தொலைக்காட்சி சேவைகள், டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்திகளை ஒன்றிணைத்தல், செல்போன் சேவையை இலகுவாக்குதல் உட்பட பல்வேறு பணிகள் ஜிசாட்-31 மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது இஸ்ரோ.

ISRO launch GSAT-31 India`s 40th communication satellite

The Indian Space Research Organisation will on Wednesday launch its 40th communication satellite GSAT-31. The launch is scheduled onboard Ariane-5 launch vehicle (VA 247) from French Guiana. With a mission life of 15 years, the satellite will provide continuity to operational services on some of the in-orbit satellites. It will also augment the Ku-band transponder capacity in Geostationary Orbit. (Photo: ISRO) 

GSAT-31 is configured on ISRO's enhanced I-2K Bus, utilising the maximum bus capabilities of this type. Weighing about 2535 kg, the satellite derives its heritage from ISRO's earlier INSAT/GSAT satellite series. It provides Indian mainland and island coverage. Providing wide beam coverage using a wide band transponder, it will be able to facilitate communication over large oceanic region comprising large part of the Arabian Sea, the Bay of Bengal and the Indian Ocean. 

GSAT-31 will be uselful in supporting VSAT networks, television uplinks, Digital Satellite News Gathering (DSNG), DTH-television services, cellular backhaul connectivity and many such applications. 


The two Ku-band beacon downlink signals are transmitted by the website for ground tracking purpose. 

🔺Manufacturer: ISRO

🔺Mission: Telecommunications

🔺Mass: 2,535 kg

🔺Position: 48° East

🔺Stabilization: 3 axis

🔺Batteries: Li-Ion

🔺Payload: Ku-band

🔺Life: 15yrs

🔺Orbit:GEO


இன்டிபென்டன்ட் டிவியில் புதிதாக பத்து சேனல்கள் இணைப்பு

இன்டிபென்டன்ட் டிவியில் புதிதாக பத்து சேனல்கள் இணைப்பு. தற்பொழுது இலவசமாக ஒளிபரப்பாகிறது.

1.சன் லைப்
2.சூர்யா மியூசிக்
3.ஜெமினி லைப்
4.குஷி தொலைக்காட்சி
5.ஸ்டார்  ஸ்போர்ட்ஸ் 1 செலக்ட்
6.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 செலக்ட்
7.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஃபஸ்ட்
8.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு
9.ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கேனடா
10.கலர்ஸ் சினிமா கன்னடா

2 February 2019