Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

23 October 2017

சாலிட் CB-4MSFL மல்டி சேட்டிலைட் ஃபீடு ஹார்ன் LNB


சாலிட் CB-4MSFL மல்டி சேட்டிலைட் ஃபீடு ஹார்ன் LNB
இந்த சாலிட் CB-4MSFL இந்த LNB காம்போவைப் பயன்படுத்தி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட C- பேண்டு சாட்டிலைட்டு சிக்னல்களை  இணைக்க உதவுகிறது.
இந்த எல்.என்.பி மற்றும் ஃபீடு ஹார்ன்யை  பயன்படுத்தி மையத்தில் உள்ள LNB யில்  இருந்து மிகவும் அருகாமையில் உள்ள சாட்டிலைட் சிக்னல்களை எடுக்க உதவுகிறது.






எ.கா :
66 டிகிரி , 68 டிகிரி , 76 டிகிரி, 78 டிகிரி
91 டிகிரி , 100.5 டிகிரி , 105 டிகிரி
பொருள்கள் :
சி-பேண்ட் LNB - 4
Diseqec Switch 4x1 -1
இனைப்பு கேபிள் - 4
ஃபீடூ ஹார்ன் -1
LNB க்கான தொழில்நுட்ப விவரக்குறிப்பு
உள்ளீடு அதிர்வெண்: 3.7 ~ 4.2GHz
வெளியீடு அதிர்வெண்: 950 ~ 1450 மெகா ஹெர்ட்ஸ்
கொய்ன் : 65dB

No comments: