Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

5 October 2017

சன் டைரக்ட்ன் எச்.டி சேனல்கள் HEVC க்கு மாற்றம்

சன் டைரக்ட் எச்.டி  தனது சேனல் வடிவமைப்பை மாற்றி உள்ளது. தற்ப்பொழுது உள்ள வீடியோ அமைப்பான எச்.டி. தொழில்நுட்பத்தில்  இருந்த வீடியோ வடிவத்தை HEVC என்ற முறைக்கு மாற்றம் பொற்றுள்ளது. இதன் மூலம் சன் டைரக்ட்ல் வரும் எச்.டி சேனல்களை நீங்கள் அல்ட்ரா HD அல்லது 4K வீடியோ வடிவமைப்புக்கு நிகரானதாக காணலாம்.  நீங்கள் HEVC வீடியோ வடிவமைப்பு காண தற்ப்பொழுது உள்ள சாதாரன செட்டப் பாக்ஸ் பெட்டியை மாற்றி நீங்கள் சன் HD சேனல்களை பார்க்கலாம்.


No comments: