Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

11 December 2018

SCV தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு


தமிழகத்தில் SCV தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணங்களை அறிவித்து உள்ளது. மற்ற நிறுவனங்கள் அமைதி காக்கும் வேளையில் தங்களது சேனல்களுடன் விஜய் டிவி மட்டும் வைத்து 37 தமிழ் சேனல் களு டான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களை உள்ளடக்கி ரூ.152 18% வரி எனும் வகையில் அறிவித்து உள்ளது

முன்னதக
*SCV BASIC TIER.*
எனும் அடிப்படை bst தொகுப்பை 100+gst எனும் வகையில் dd ஸ்போர்ட்ஸ் உட்பட அறிவித்துள்ளது.

*SCV TAMIL PACK*
இந்த தொகுப்பில் விஜய் டிவி உட்பட 173 சானல்களை 152+வரி என அறிவித்துள்ளது. இதில் சன் குழும சேனல்கள் மற்றும் விஜய் டிவி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அமைந்துள்ளது.      

  *SCV DIAMOND PACK*
இந்த தொகுப்பில் விஜய் டிவி ஜீ தமிழ் உட்பட 173 சேனல்களை  225+tax  என அறிவித்துள்ளது இதில் சன் குழும சேனல்கள் மற்றும் விஜய் டிவி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நியோ சோனி டென் உட்பட 10 சேனல்கள் அமைந்துள்ளது.
         
*SCV PLATINUM PACK*
இந்த தொகுப்பில் விஜய் டிவி ஜீ தமிழ் உட்பட 237 சேனல்களை 305+tax என அறிவித்துள்ளது. இதில் சன் குழும சேனல்கள் மற்றும் விஜய் டிவி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நியோ சோனி டென் உட்பட 11 சேனல்கள் அமைந்துள்ளது.
       

No comments: