Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

31 July 2012

D2H DEACTIVATE CUSTOMERS GOOD NEWS .

வீடியொகான் டிடுஎச் வாடிக்கையாளர்களே உங்களுக்கும் ஒர் நற்செய்தி. உங்கள் விடியோகான் டிடிஎச் ரீசார்ஜ் செய்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகின்றனவா உங்களுக்காகவே இதோ டபுள் டால்க்டைம் ஆஃபர் 1மாதங்களுக்கு ரிசார்ஜ் செய்தால் 1 மாதம் இலவசம் இது போன்று 12 மாதங்களுக்கு 12மாதம் இலவசம் இந்த சலுகை மூன்று மாதம் ரீசார்ஜ் செய்யாமல் இருக்க வேண்டும், அதே நேரம் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு எஸ்எம்எஸ் வந்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு ( 18008810111)


 நன்றி: பாஸ்கரன் 

No comments: