Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

16 July 2012

நித்யானந்தாவின் 'ஆனந்தம்' டிவி சேனல் விரைவில் .

நித்தியானந்தா 'ஆனந்தம்' என்ற பெயரில், 'டிவி' சேனல் ஒன்றை தொடங்குகிறார். மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற சர்ச்சை ஒருபுறம் இருக்க, மறுபுறம் நித்யானந்தா தயாராகி வருகிறார். தனக்கென "சேனல்' தொடங்கும் முயற்சிதான் அது.ஆன்மீக தகவல்கள் அடங்கியதாக அந்த சேனல் இருக்கும். சேனல் தொடங்குவதற்கான 'லைசென்ஸ்' பெற்றுள்ள நிலையில், விரைவில் சோதனை ஒளிபரப்பு தொடங்க உள்ளது. நித்யானந்தா கூறியதாவது: வரும் ஜனவரியில் 'ஆனந்தம்' ஒளிபரப்பு தொடங்கும். அதற்கான வேலைகள் நடக்கின்றன. நிகழ்ச்சிகள், ஆன்மீக அன்பர்களுக்கு விருந்தாக இருக்கும் என்றார்.

No comments: