Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

31 December 2020

ஸ்டார் மூவீஸ் எச்டி ஆங்கில திரைப்பட சேனலில் தமிழ் ஆடியோ இணைக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மொழி திரைப்படங்களை பார்ப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி ஆங்கில மொழியில் மட்டும் திரைப்படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்த ஸ்டார் மூவிஸ் எச்டி தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி மொழியை ஆடியோவில் இணைத்துள்ளது. இனிவரும் நாட்களில் ஒரு சில திரைப்படங்களை தமிழ் மொழியில் பார்க்கலாம்.

No comments: