Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

6 March 2019

ஒரே குடையில் ஐந்து செயற்கைக்கோள் சிக்னல்களா !!!!


இரண்டு அடி குடையை பயன்படுத்தி 5 செயற்கைக்கோள் சிக்னல்களை பெறலாம். மையத்திலுள்ள LNB சன் டைரக்ட், பிக் டீவி, டிடிபிாி டிஷ் மூன்று செயற்கைக்கோள் சிக்னல்களை பெறும். அருகாமையில் உள்ள இரண்டாவது LNB  டிஷ் டிவி மற்றும் ஐிசாட் 9 சிக்னல்களை பெறலாம். இரண்டு குடையை பயன்படுத்துவதற்கு பதிலாக ஒரே குடையை பயன்படுத்தி ஐந்து செயற்கைக்கோள் சிக்னல்களையும் எளிமையாக பெறலாம்.





No comments: