Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

28 October 2018

8x1 டிஷ்கியூ சுவிட்ச் விற்பனைக்கு உள்ளது

இந்த சுவிட்சை பயன்படுத்தி எட்டு எல்.என்.பி சிக்னல்களை ஒரே நேரத்தில் ஒரு ரிசிவரில் கொடுத்து அனைத்து செயர்க்கைகோள் நிகழ்ச்சிகளையும் காணலாம்.
மிகவும் குறைந்த விலையில் இப்போது கிடைக்கிறது.





8x1 Diseqc Switch
DS 81
Diseqc 1.1
Frequency range : 950-2150MHz
Rs.450/-
Shipping extra

No comments: