Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

3 July 2017

ABS இன் புதிய அதிர்வெண்களின் விவரங்கள்

ஏபிஎஸ் இன் புதிய ட்ரான்ஸ்பான்டர் என் 11911 / எச் / 44000

பழைய அதிர்வெண் 12227 / எச் / 44000 நிறுத்தப்படும்.

தற்போதைய டிரான்ஸ்பாண்டர் எண்
11734 / எச் / 44000
11791 / எச் / 44000
11856 / எச் / 44000
11911 / எச் / 44000 - புதியது
12227 / எச் / 40000 - பழையது (நிறுத்தப்பட்டது)

நீங்கள் சேனல்களைப் பெறுவதற்காக உங்கள் செட் டாப்  பாக்ஸை அட்டோ ஸ்கேன் செய்துகொள்ளவும்.

No comments: