Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

1 July 2013

சாட் லைட் அமோஸ் 5 @ 17 டிகிரி கிழக்கு இன் C பேண்ட் சேனல் தமிழ்நாட்டில்

சாட் லைட் அமோஸ் 5 @ 17 டிகிரி கிழக்கு இன் C பேண்ட் சேனல் தமிழ்நாட்டில் இப்பொழுது கிடைபதாக பிரகாஷ் என்பவர் தனது தளத்தில் படங்களை வெளியிட்டுள்ளார் . இந்த சாட்லைட்ன் போலரிட்டி L மற்றும் R .


 அலைவரிசை எண்
  3552   V  1480
  3626     V  2000

ஒரு சில படங்கள் உங்கள் பார்வைக்கு.


[Image: prakash_13.jpg]

[Image: prakash_12.jpg]

No comments: