HOTBIRD 13@13°E
sexy sat europe
started
Tp:11727 v 27500
FTA
கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
11 October 2014
Bingo Boom channel in Yamal 402@55°E biss key
Bingo Boom channel biss key
Satellite: Yamal 402 @ 55°E
Tp: 12522 V 27500
biss :62 69 6E 39 67 6F 73 49
Disney +2
Yamal 402 55°E
12522 V 27500
biss- 6B A1 E5 F1 74 BB CA F9
10 October 2014
8 October 2014
New Hindi MOVIE"SINGAM RETRANS"
New Hindi MOVIE"SINGAM RETRANS"
STARLITE channel
Paksat 1 R@38°e
Tp. 4060 H 23000
Mpeg2
Fta
யா சாட் 1@ 52°Eபுதிய தொலைகாட்சிகள்
Yahsat 1 @52°E,
KU band
New channels
GOLD MOvie
Tp. 11960 H 27500
AS TV
Tp.11767 H 27500
KU band
New channels
GOLD MOvie
Tp. 11960 H 27500
AS TV
Tp.11767 H 27500
7 October 2014
Telstar 18 (138.0°E) c band biss key
AniPlus HD
3950 V 8032
(MPEG4/HD/FTA)
SID: 0001
key :13 FD E6 F6 A8 CE A7 1D
Cinema World HD
3950 V 8032
(MPEG4/HD/FTA)
SID: 0002
key:FE 25 CA ED 73 8B DC DA
29 March 2014
தந்தி டிவி இண்டெல்சாட் 17 @ 66 டிகிரியில் துவக்கம்
தந்தி டிவி இண்டெல்சாட் 17 @ 66 டிகிரியில் தனது ஒளிபரப்பை துவங்கி உள்ளது. இந்த தொலைகாட்சி இதற்கு முன்னர் இண்டெல்சாட் 20 @ 68 டிகிரியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இப்பொழுது தமிழ் சேனல்களை அதிகமாக வழங்கும் 66 டிகிரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனினும் இண்டெல்சாட் 20 ல் தனது ஒளிபரப்பை தொடர்ந்து விடப்பட்டுள்ளது.
25 March 2014
ABS 2 @ 75 இல் புதிய இரண்டு KU பேண்ட் TP துவக்கம்
கடந்த ஆண்டு ஏவப்பட்ட ABS 2 @ 75 இல் இரண்டு புதிய KU பேண்ட் ட்ரான்ஸ் பாண்டர்களை துவங்கி உள்ளது. இதன் சிக்னல்கள் இப்பொழுது நம்மால் பெற முடிகிறது. குறைந்த பட்ச சிகன்களாக கிடைகிறது. விரைவில் அணைத்து TP களும் துவங்கும்.
1)12522 H 30000
2) 12554 H 7500
1)12522 H 30000
2) 12554 H 7500
G7 SPV மீண்டும் தனது ஒளிபரப்பை துவங்க உள்ளது
G7 SPV மீண்டும் தனது ஒளிபரப்பை இன்டெல்சாட் 17 @ 66 ல் அதே அலைவரிசைல் தொடர உள்ளது. கடந்த சில மாதங்களாக நிறுத்தபட்டிருந்த ஒளிபரப்பை தொடர உள்ளது. முன்னர் இருந்த அதே TP இல் இந்த தொலைகாட்சியை காணலாம். இப்பொழுது எந்த வித படங்களும் இன்றி சேனலின் பெயர் மட்டும் வந்துள்ளது. விரைவில் தனது சோதனை ஒளிபரப்பை தொடரும்.
அலைவரிசை எண்
SAT : இன்டெல்சாட் 17 @ 66 கிழக்கு
FR : 3985
POL : H
SY : 14400
அலைவரிசை எண்
SAT : இன்டெல்சாட் 17 @ 66 கிழக்கு
FR : 3985
POL : H
SY : 14400
Subscribe to:
Posts (Atom)





