கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
23 October 2013
19 October 2013
புது யுகம் தமிழ் தொலைகாட்சி சோதனை ஓட்டம் ஆரம்பம்
புது யுகம் தமிழ் தொலைகாட்சி சோதனை ஒளிபரப்பை இன்டெல்சாட் 17 @ 66 இல் துவங்கி உள்ளது. இந்த சேனல் முழுமையாக இன்னும் தனது ஒளிபரப்பை துவகவில்லை. சிறிது நேர பட காட்சிகளுக்கு பின்னர் கலர் வண்ணங்கள் வந்துள்ளது.
மெகா குழுமத்தின் சேனல்கள் தற்பொழுது இலவசமாக விடப்பட்டுள்ளது.
மெகா குழுமத்தின் சேனல்கள் தற்பொழுது இலவசமாக இன்டெல்சாட் 17 @ 66 இல் விடப்பட்டுள்ளது. இந்த சேனல்கள் ஏற்கனவே கட்டண சேனல்களாக இருந்தன.
17 October 2013
புதுயுகம் தமிழ் தொலைகாட்சி அக்டோபர் 23 ல் துவக்கம்
புதுயுகம் தமிழ் தொலைகாட்சி அக்டோபர் 23 ல் தனது சோதனை ஒளிபரப்பை துவங்க உள்ளது. இந்த சேனல் புதிய தலைமுறை சேனலின் மற்றும் ஒரு சேனல் ஆகும்
Subscribe to:
Posts (Atom)