கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
புதியதலைமுறை தமிழ் செய்தி சேனல் விரைவில் நீக்கப்படும் என்று டிஷ் டிவி தெரிவித்துள்ளது. புதியதலைமுறை உடன் செய்த ஒப்பந்தம் டிஷ் டிவி க்கு முடிவடைகிறது என்று தெரிவித்துள்ளது.
மிக குறைந்த விலையில் Magicdecoders S2 ரிசிவர் ஐ அறிமுகபடுத்தி உள்ளது. இதன் தொழில்நுட்பம் (MPEG 4, S2, Full HD 1080P) இந்த ரிசிவர் ஐ கொடுக்கப்பட்ட இந்த (www.shopclues.com/magicdecoders-mds2-hd-fta-dvb-s2-full-hd-1080p-satellite-receiver-rock-solid.html) இணைதளத்தில் பெறும்போது ருபாய் 1499 க்கு பெறலாம்.
இணைதளத்தில் கொடுக்கப்பட்ட விவரங்கள்
Magicdecoders: MDS2-HD FTA DVB S2 Full HD 1080p Satellite Receiver
சன் டைரக்ட்ன் கட்டணங்கள் ஏப்ரல் 15 முதல் உயர்கின்றது. சன் தனது அடிப்படை கட்டணத்தை 143 இல் இருந்து 155 கும் சினிமா பிளஸ் கட்டணத்தை 179 கும் உயர்த்தி உள்ளது. இந்த கட்டணங்கள் ஏப்ரல் 15 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர் பார்க்கபடுகிறது.
REN TV மற்றும் CRICONE டிவி ஐ பார்க்க ஒரு எட்டு அடி மட்டும் போதும்
இந்த தகவல்களை கொடுத்த திரு. அருண் அவர்களுக்கு நன்றி
ஒரு எட்டு அடி மட்டும் பொருத்தி நாம் சாட் லைட் யாமல் 202 @ 49 டிகிரி சிக்னல்களை பெறலாம். இதன் மூலம் நாம் XXX படங்களை வழங்கும் RAN டிவி மற்றும் IPL 2013 கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக ஒளிபரப்பும் CRICONE போன்ற சேனல்களை நாம் இந்தியாவில் இருந்து கண்டுகளிக்கலாம். கீழ் கண்ட படங்களின் உதவியால் நீங்கள் பயன் பெறலாம்.
ஒரு 12 அடி KU பேண்ட் டிஷ் எவ்வாறு செய்லாம் என்பதை பற்றி இப்பொழுது பார்த்து அறிந்துகொள்ளுங்கள். இதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் திரு. அசோக். அவரின் டிஷ் அமைப்பு மற்றும் செயல் முறையை படங்களில் காணலாம்.
Dish Ribs Template
டிஷ்ன் மைய பகுதி
ஒரே அளவு உடன் அனைத்து பக்ககளும் இருப்பதாய் உறுதி செய்தல்
வடிவமைக்கபடும் இரும்பு சட்டகங்கள் பூர்த்தி செய்யப்பட்ட இரும்பு சட்டகங்கள் வர்ணம் பூசப்பட்ட பின்பக்கம்
இரும்பு சட்டத்துடன் வலையை பொருத்துதல் முழுவதும் வடிவமைக்கப்பட்ட KU பேண்ட் டிஷ்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இலவச சேனலாக ஏசியாசாட் 3S @105.5 ல்
C பாண்டில் வந்துகொண்டுள்ளது. இந்த சேனல் தற்பொழுது சோதனை ஒளிபரப்பாக இலவசமாக விடப்பட்டுள்ளது. விரைவில் கட்டண சேனலாக மாற்றம் பெற வாய்ப்பு உள்ளது. MPEG 2 வில் இதை காணலாம்.
அலை வரிசை எண் :
SAT : ASIASAT 3S @ 105.5
BAND : C
FR : 3841
POL : H
SY : 26840
Eutelsat 25C இன் KU சிக்நல் கள்ளிகட் கேரளாவில் பெறமுடியும் . இந்த சாட்லைட் 25 டிகிரி கிழக்கு முகமாக உள்ளது. இந்த சாட்லைட்ன் KU பேண்ட் சிக்னல்கள் கேரளாவில் கிடைகின்றது. இதன் சிக்னல்களை தமிழ் நாட்டிலும் பெறமுடியும்.
பின்வரும் படங்களை பார்த்து நீங்களும் இந்த சிக்னல்களையும் பெறலாம்.
அலைவரிசை எண் :
SAT : Eutelsat 25C FR :11390 POL : H SY : 27500
மேற்கண்ட அலைவரிசை எண் ஐ பயன்படுத்தி சிக்னல்களை பெறலாம். இந்த அலைவரிசயில் பெறப்பட்ட சேனல்கள் பின்வருமாறு