கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
டிஷ் டிவி இந்தியாவில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பயனாளர்களை பெற்று மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. வீடியோகான் d2h ன் 45% பங்குகளை பெற டிஷ் டிவி இறுதி கட்ட ஒப்பந்த்தில் கையொப்பம் இட உள்ளது.
No comments:
Post a Comment