இந்த படங்களை பார்த்து சி பேண்ட் டிஷ் ஐ பல்வேறு திசைகளில் எவ்வாறு அமைக்கலாம் என்பதை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இது போன்ற படங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த படத்தில் 5 டிகிரி, 75 டிகிரி, 148 டிகிரியில் அமைப்பது பற்றி இந்த படங்களில் காணுங்கள்.
16 அடி சி பேண்ட் டிஷ் இன் முன் பக்க தோற்றம்.
75 டிகிரி கிழக்கு திசையில் உள்ள சி பேண்ட் 16 அடி டிஷ்
5 டிகிரி மேற்கு திசையில் உள்ள சி பேண்ட் 16 அடி டிஷ்
148 டிகிரி கிழக்கு திசையில் உள்ள சி பேண்ட் 16 அடி டிஷ்
No comments:
Post a Comment