கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
வீடியோகாண் டி2ஹ் இன் சிக்னல்கள் மலேசியாவிழும் கிடைகின்றது என்று மலேசியாவில் வசித்து வரும் ஒரு நண்பர் தெரிவித்து உள்ளார். அவர் சிறிய டிஷ் ஐ பயன்படுத்தி இந்த சாட்லைட் சிக்னல்களை எடுத்துள்ளார்.இதில் அனைத்து தமிழ் சேனல்களையும் பார்க்க முடியும் என்றும் மேலும் அது தொடர்பான சந்தேகங்களுக்கு தனது இ மெயில் (ID: taufikp@gmail.com) ஐ கொடுத்துள்ளார். இதன் மூலம் நீங்கள் உங்கள் சந்தேகங்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். மலேசியா தமிழ் அன்பர்கள் வீடியோகாண் டி2ஹ் தேர்ந்துஎடுகலாம்.
No comments:
Post a Comment