ராஜ் ஏசியா புதிய தமிழ் சேனல் ஒன்றை துவங்கி உள்ளது இந்த சேனலில் ராஜ் டிவி ல் வரும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபடுகிறது. ஆசியா மக்களுகாக இந்த சேனல் தொடங்கப்பட்டது. ராஜ் டிவி ல் வரும் நிகழ்ச்சிகள் இந்த சேனலில் வேறு நேரங்களில் ஒளிபரப்படும். இந்த சேனல் ஆசியா சாட் 5 @ 100.5 ல் கிடைக்கிறது.
அலை வரிசை எண்
3643 H 20640


அலை வரிசை எண்
3643 H 20640
1 comment:
Gud news friend
Post a Comment