Dialog DTH ன் செயர்க்கைகாேள் இண்டல்சாட் 12@ 45 லிருந்து இண்டல்சாட் 904@45 க்கு மாற்றம்.
இந்த மாற்றத்தால் டயலாக் வாடிக்கையாளர்கள் வரும் ஏப்ரல் 7 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை செட்டப் பாக்ஸை கட்டாயம் ஆன் செய்து வைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு டாயலாக் DTH லிருந்து தகவல் அனுப்பப்படுகிறது. ஏப்ரல் 6 இரவு முழுவதும் செட்டப் பாக்ஸை ஆன் செய்து வைக்க வேண்டும்
இரவில் அணைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
வாடிக்கையாளர்களுக்கு டாயலாக் DTH லிருந்து தகவல் அனுப்பப்படுகிறது. ஏப்ரல் 6 இரவு முழுவதும் செட்டப் பாக்ஸை ஆன் செய்து வைக்க வேண்டும்
இரவில் அணைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தகவல்கள்!
இண்டல்ஸாட் 904 மாற இருப்பதால் சேனல் எண்கள் மற்றும் அலை வரிசை எண்களில் மாறறம் எற்படும்.
இண்டல்ஸாட் 904 தென் இந்தியா மற்றும் இலங்கை இருப்பவர்கள் மட்டும் சிக்னல் பெறலாம். வட இந்தியாவில் இருப்பவர்கள் சிக்னலை பெற முடியாது.
No comments:
Post a Comment