வணக்கம் நண்பர்களே நாம் சிறிய 3 அடி குடை (90 cm) யை பயன்படுத்தி சி பேன்டு (C Band) சிக்னல்களை எப்படி பாெறலாம் என்பதை பற்றி பார்ப்பாேம். சி பேன்டு சிக்னலை பெற நீங்கள் ஏதே னும் ஒரு சிரிய மூன்று அடி குடை (90 cm dish) மற்றும் சி பேன்டு ஆப் செட் ஸ்பெசல் (C Band special offset LNB) LNB ஐ பயன்படுத்தி பெறலாம். இந்த செட் டப்பை பயன்படுத்தி ஆசியாசாட் 5@100.5கி சி பேன்டு சிக்னல்களை எந்த அளவு பெற முடியும் என்பதை விளக்கப் படங்களுடன் பார்க்கலாம்.
மெத்தம் 64 னேல்கள் கடைக்கிறது. அதிகபட்சம் 70% சிக்னல், தமிழ் சேனலான ஆரா டிவியின் சிக்னலும் பெற முடிகிறது.
மெத்தம் 64 னேல்கள் கடைக்கிறது. அதிகபட்சம் 70% சிக்னல், தமிழ் சேனலான ஆரா டிவியின் சிக்னலும் பெற முடிகிறது.
No comments:
Post a Comment