Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

28 April 2017

இன்டல்சாட் 20@ 68.5 ல் புதிய டி.பி இல் வந்துள்ள சேனல்கள்

இன்டல்சாட் 20@ 68.5 ல் புதிய டி.பி இல் வந்துள்ள சேனல்கள் 

4127 H 17500
இந்த டிபியில் 9 சேனல்கள் கட்டண
(Irdeto) விடப்பட்டுள்ளது.

டிஸ்னி சேனல்
டிஸ்னி XD
டிஸ்னி ஜூனியர்
ஹங்காமா
பிண்டாஸ்
பிந்த்ஸ் ப்ளே
UTV அதிரடி
யுடிவி திரைப்படங்கள்
யுடிவி திரைப்படங்கள் ஐ.டி.எல்

இன்றைய புதிய சேனல்களின் விவரங்கள்

WORLD FEED HD
IPL T20 LIVE 2017
AsiaSat-5 @100.5E
TP: 3736 V 9600
SID: 0001
8487 3D48 734B DF9D

New Channel
W9 SUISSE HD
EutelSat-9A @9.E
TP: 12034 V 27500
MPEG4/HD/FTA Started

New Channel
AL IMAN TV
Palapa-D @113.E
TP: 3984 H 3636
MPEG2/SD/FTA Started

New Channels
JIANGXI TV
GUIZHOU TV
ChinaSat-6 @125.E
TP: 3940 V 29500
MPEG2/SD/FTA Started

New Channel
ZHEJIANG TV HD
ChinaSat-6 @125.E
TP: 4160 H 9578
MPEG4/HD/FTA Started

New Channel
PAPUA CHANNEL
Telkom-1 @108.0E
TP: 3812 H 3000
MPEG2/SD/FTA Started

27 April 2017

புதிய தமிழ் இசை சேனல்  இண்டெல்சாட் 17 @ 66 ° E இல் துவக்கம்

மியூசிக்  சாேன்   (இசை மண்டலம்) புதிய தமிழ் இசை சேனல்  இண்டெல்சாட் 17 @ 66 ° ஈ இல் துவக்கம்.
அலை வரிசை விபரம்
டி.பி: 3876 எச் 14300
3/4
DVB-S2/8PSK
MPEG-4


New ChannelTotal Haryana TV started onIntelSat-17 @66.E

New Channel
Total Haryana TV
IntelSat-17 @66.E
TP: 3933 H 1833
MPEG2/SD/FTA Started
New Hindi News Channel


26 April 2017

New Channels Update

New Channel
AZIA TV
SANAT TV
AzerSpace-1 @46.E
TP: 11015 H 13000
MPEG4/HD/FTA Started

New Channel
PIRVELI TV SD
PIRVELI TV HD
AzerSpace-1 @46.E
TP: 11095 H 30000
MPEG4/HD/FTA Started

HOT TV FTA STARTED ON YASAT 1A@52

YAHSAT-1A/52.5'E
HOT TV
MPEG_4/HD
FTA
STARTED
FREQ:11785 H 27500
KU-BAND

New Channel Started on AsiaSat-7 @105.5E

New Channel
DIAMOND TV
ID Name: Channel 3
AsiaSat-7 @105.5E
TP: 4070 H 2960
MPEG2/SD/FTA Started

13 April 2017

புதிய கார்ட்டூன் சேனல் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்கில் தொடங்கியது

புதிய கார்ட்டூன் சேனல் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்கில் தொடங்கியது

சோனி யா(Sony yay)
APSTAR-7 @ 76.5'E
டிபி: 3920 H 28340
Key00: A44C 5DBD CE3B 87
Key01: BDB4 CA48 81E9 E8

இந்த சேனல் 4 மொழிகளில் கிடைக்கிறது

1) இந்தி
2) தமிழ்
3) தெலுங்கு
4) ஆங்கிலம்

7 April 2017

டயலொக் டிடிஎச் புதிய அலை வரிசை இண்டல்ஸட் 904 @ 45.1 °

டயலொக் டிடிஎச் புதிய  சாெயர்கைகாேள்க்கு மாற்றம் பெற்றதை அடுத்து நேற்று இரவு முதல் புதிய அலை வரிசைக்கு சேனல்களை மற்றி உள்ளது

இண்டல்ஸட் 904 @ 45.1 °
அலை வரிசை 
1) 11155 வி 45000
2) 11495 வி 45000
3) 11555 வி 27690
4) 11595 வி 27690
5) 11635 வி 27690
6) 11675 வி 27690

6 April 2017

ABS செயற்கைகோள் இந்தியாவில் சட்டவிரோதமாக தொலைக்காட்சி சேவை வழங்கி வருவதாக MIB DOS க்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ABS  செயற்கைகோள் இந்தியாவில் சட்டவிரோதமாக தொலைக்காட்சி சேனல்களை வழங்கி வருவதாக தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்(MIB - Ministry of Information & Broadcasting )  விண்வெளி துறையிடம்(DOS -Department of space) கடிதம் அனுப்பியுள்ளது.    
 ஆபிஸ் செயற்கைகோளின்  இந்திய பகுதிகளில் உள்ள  சிக்னல்களை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இந்தியாவில் MIB  யிடம் முறையான  அனுமதி பெறாமல் ABS Free Dish என்ற பெயரில் ஒலிபரப்பை வழங்கி வருகிறது. இதில் இந்தியாவின் பல சேனல்களும் இடம்பெற்றுள்ளன. 

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திடம்(MIB)  இருந்து  (DOS) க்கு ABS ன் சிக்னல்களை தடை செய்ய  தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ராஜ்யவர்த்த சிங் ரத்தோர் மாநிலங்கள் அவையில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் செயற்கைகோள் மூலம் தொலைக்காட்சி சேனல்களை இலவசமாக ஒலிபரப்ப DD Free Dish க்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பல முன்னணி தொலைக்காட்சிகளை ஒலிபரப்பு  வருகிறது.



ஏபிஎஸ் அதிகாரப்பூர்வ இணையதள   பக்கத்தில்  ஏபிஎஸ் ஃப்ரீவியூ சேவையைப் பற்றி ஏதும்  குறிப்பிடவில்லை . பெர்முடாவில் உள்ள ABS ன்  தலைமை  நிறுவனம் டிடிஎச், கேபிள் தொலைக்காட்சி வழங்கல், செல்லுலார், விசாட் மற்றும் இணைய பின்புல சேவைகள் உட்பட  என்ட்-டூ-என்ட் தீர்வுகள் தவிர செயற்கைக்கோள் கப்பற்படை பயன்பாட்டிற்கும் பயன்படுத்துவோம் என்ற அறிவிப்பு மட்டும் உள்ளது.  ஏபிஎஸ் ஃப்ரீவியூ சேவையை வழங்க வேண்டும் என்றால் செட்டப் பாக்ஸ், ஆண்டனா, லென்ப போண்டவற்றை வாடிக்கையாளர்களுக்கு   வேண்டும். 

 DTH நிறுவனம்  இந்தியா  அதன் சேவையை  வழங்க  MIB இடமிருந்து உரிமம் எடுக்க வேண்டும்.  புதிய DTH ஆபரேட்டர்கள் 10 கோடி நுழைவுக் கட்டணம் செலுத்த  வேண்டும். மேலும்  40 கோடி ரூபாய்க்கு வங்கி உத்தரவாதம் சமர்ப்பித்து  அதன் மொத்த வருவாயில்  10% வருடாந்திர உரிமத்திற்கு கட்டணமமாக  கொடுக்க வேண்டும்.

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்,  இந்தியா (டிராய்) வரம்புகளில்  இந்தியாவில் FTA சேனல்களை  DTH சேவையில்    ஏபிஎஸ் ஒளிபரப்ப எந்த அனுமதியும் பெறவில்லை.


 எம்ஐபில்  வழங்கப்பட்ட  வழிகாட்டுதல்களை கட்டுரை 5, 5.6 அனைத்து ஒளிபரப்பாளர்கள்  MSOs / கேபிள் ஆபரேட்டர்கள் கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்ஸ் கீழ் பதிவு செய்யப்பட்ட வேண்டும்.    ஒழுங்குமுறை சட்டம் 1995 படி   DTH ஆபரேட்டர் செயற்கைக்கோள் டிவி சேனல் சமிக்ஞைகளை  வழங்க குறிப்பிட்ட எல்லைகுள்  இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது.






TRAVEL & TOURISM புதிய சேனல் இன்சாட் -4A @ 83.0கி ல் தாெடக்கம்

New Channel
TRAVEL & TOURISM
InSat-4A @83.0E
TP: 3725 H 26665
MPEG4/HD/FTA Started

5 April 2017

TRT World HD அலை வரிசை மாற்றம்

TRT World HD ஆங்கில சேனல்   இண்டல்சாட்  68.5 ல் புதிய அலை வரிசைக்கு மாற்றம்.


அலை வரிசை எண்
4077 V 3906

4 April 2017

Dialog DTH  ன் செயர்க்கைகாேள்  இண்டல்சாட் 904@45 க்கு மாற்றம்.

Dialog DTH  ன் செயர்க்கைகாேள்  இண்டல்சாட் 12@ 45 லிருந்து இண்டல்சாட் 904@45 க்கு மாற்றம்.



 இந்த மாற்றத்தால் டயலாக்  வாடிக்கையாளர்கள்  வரும் ஏப்ரல் 7 ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை  செட்டப் பாக்ஸை கட்டாயம் ஆன்  செய்து வைத்திருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்களுக்கு டாயலாக் DTH லிருந்து  தகவல் அனுப்பப்படுகிறது.  ஏப்ரல் 6 இரவு முழுவதும்  செட்டப் பாக்ஸை ஆன் செய்து வைக்க வேண்டும்
இரவில்  அணைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தகவல்கள்!
இண்டல்ஸாட் 904 மாற இருப்பதால் சேனல் எண்கள் மற்றும் அலை வரிசை எண்களில்  மாறறம் எற்படும்.
இண்டல்ஸாட் 904 தென் இந்தியா மற்றும் இலங்கை இருப்பவர்கள் மட்டும் சிக்னல் பெறலாம். வட இந்தியாவில் இருப்பவர்கள் சிக்னலை பெற முடியாது.

3 April 2017

3 முதல் 6 மாதங்களுக்கு இலவச ஜியோ டிடிஎச் சேவை, ரெடியா இருங்க.!

3 முதல் 6 மாதங்களுக்கு இலவச ஜியோ டிடிஎச் சேவை, ரெடியா இருங்க.!

பாதி விலைக்கு பிரபல நிறுவனங்கள் வழங்கும் அதே சேவைகள். ஆர்ஜே-45 ஈதர்நெட் போர்ட், ஆறு மாதம் வரை இலவச சேவை, மாதம் ரூ.185/-க்கு சேவை, மேலும் என்னென்ன.?

நீங்கள் ஏர்டெல், டாடா ஸ்கை, வீடியோகான் போன்ற டிடிஎச் சேவைக்கு ரீசார்ஜ் செய்து செய்து அழுத்துப்போனவராக இருந்தாலும் சரி அல்லது இன்னமும் கேபிள் டிவிக்கு மாதந்தோறும் பணம் செலுத்துபவராக இருந்தாலும் சரி, உங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவை நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாக திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.ரிலையன்ஸ் ஜியோவின் தொலைத்தொடர்பு சேவைகளே அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். தொலைத்தொடர்பு துறையில் ஒரு விலைக்குறைப்பு புரட்சியை உண்டாக்கிய ரிலைன்ஸ் ஜியோ இப்போது அதன் டிடிஎச் சேவை விரைவில் அறிவிக்கவுள்ளது என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.!

அதாவது ஜியோ டிடிஎச் சேவையின் செட் டாப் பாக்ஸ் சார்ந்த முதல் பட விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஜியோ செட் டாப் பாக்ஸில் டிடிஎச் சேவை பட விவரங்களில் இருந்து ஜியோவின் சாத்தியமான டிடிச் சேவை வெளியீடு உறுதி செய்யப்படுகிறது.

நேற்று வரை ஜியோ டிடிச் சேவை சார்ந்த பல தகவல்கள் கிடைத்திருந்தாலும் அவைகள் வதந்திகளாகவும் யூகங்களாகவும் தான் இருந்தன ஆனால் இந்த ஜியோ செட் டாப் பாக்ஸ் புகைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரு அதிகாரப்பூர்வமான படமாகவே தெரிகிறது.

மும்பையில் உள்ள சில பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கையிலான சேவைகளை ஜியோ டிடிஎச் வழங்கி வருகிறது என்று முன்பு வெளியான தகவல்கள் கூற வேறெந்த நகரத்திலும் இந்த சேவை தொடங்கப்படவில்லை ஆனால் வரும் மாதங்களில் ஒரு சாத்தியமான வெளியீடு நிகழும் என்று வெளியான தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.

ஜியோ டிஜிட்டல் லைஃப் என்ற லோகோ கொண்ட ஒரு எளிய ப்ளூ பெட்டி வடிவத்தில் இருக்கும் இந்த ஜியோ செட் டாப் பாக்ஸ் ஆனது முன்பக்கம் சுத்தமாகவும் மற்றும் இடது மூலையில் போர்ட்கள் அமைந்துள்ளதையும் காட்சிப்படுத்துகிறது.

லீக்ஸ்ட்டர் என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியான இந்த புகைப்படத்தில் இருந்து அதன் பின்பகுதியில் ஆடியோ கேபிள் போர்ட்கள் மற்றும் மெயின் கேபிள் கம்பி ஆகியவைகள் இருப்பதும், யூஎஸ்பி மற்றும் ஒரு ஆர்ஜே-45 ஈதர்நெட் போர்ட் இணைந்த எச்எம்டிஐ (HDMI) போர்ட் கொண்டுள்ளதையும் காட்டுகிறது.

அதுமட்டுமின்றி சேவை நிறுவல்களுக்கு 3 முதல் 6 மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கலாம் மற்றும் செட்-டாப் பாக்ஸ்-ற்கு மட்டும் குறைந்தபட்ச கட்டணம் இருக்கக் கூடும் என்றும் வெளியான தகவலில் அறியப்படுகிறது.

தற்போது வெளியாகியுள்ள தகவலில் எந்த விதமான ஜியோ டிடிச் திட்டங்கள் சார்ந்த விவரங்களும் வெளியாகவில்லை என்றாலும் கூட முன்பு வெளியான தகவலின் கீழ் ஜியோ டிடிஎச் சேவையானது தோராயமாக மாதம் ரூ.185/- என்பதை விட குறைவாகத் தான் இருக்கும்.
  

குறிப்பாக, மற்ற டிடிஎச் சேவைகள் ரூ.275/-ல் முதல் ரூ.300/- வரையிலாக திட்டங்களை வழங்கி கொண்டிருக்கும் போது ரூ.185/- என்பது மிகவும் குறைவான விலையாகும். இருப்பினும் சரியான விலையயை ஜியோதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஜியோ சேவையில் அப்படி இருக்காது, டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒரு வார காலம் வரை பதிவு செய்யும் திறனை ஜியோ டிடிஎச் சேவை வழங்கும் என்றும் முன்னர் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜியோ டிடிச் சேவை எப்போது வெளியாகும் என்பதில் மட்டும் தான் சந்தேகம் உள்ளதே தவிர டிஜிட்டல் டிவி துறையை தற்போதைக்கு ஆளும் டாடா ஸ்கை மற்றும் டிஷ் டிவி போன்ற முன்னணி நிறுவனங்களை ஜியோவின் மிக மலிவான கடனஸ் சேவை பின்னுக்குதள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதாவது ஜியோ டாப் பாக்ஸ் சேவை தொடங்கினால் உறுதியாகக் டிடிச் கட்டண சேவைகளின் விலை 50% குறையும். ஆக அடுத்த விலைக்குறைப்பு போட்டிக்கு ரெடியாக இருங்க.!

TEN HD1TEN GOLF HDWill Started With Sony NetworkAsiaSat-7 @105.5E

Good News
TEN HD1
TEN GOLF HD
Will Started With Sony Network
AsiaSat-7 @105.5E
TP: 4180 V 30000
On PowerVU Started 05 April
Now FTA enjoy



2 April 2017

சாலிட்ன் புதிய சி பேன்டு LNB இப்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது.

சாலிட்ன் புதிய சி பேன்டு LNB இப்பொழுது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த LNB ஆப்செட் டிஷ் கு பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி 3,4,5,6 அடி ஆப்செட்(Ku Band Offset Dish) கூடைகளில் சி பேண்ட் சிக்னல்களை பெறமுடியும்.






 

ஆசியாசாட் 7@105.5 புதிய சேனல்கள்

Asiasat 7 @105.5'E
Tp: 3735 H 5777
Mpeg2/FTA

7XM
JOY TV
NAAPTOOL PAK
G55 TELEVISION
AZAD TELEVISION
CLASSIC CINEMA
MOVIES PK
MOVIES KICKER

ஜீ சினிமா வீடியோகான் D2H ல் தற்காலிகமகா இலவசம்

(FTA Update)
ZEE CINEMA
ST-2 @88.0East
TP: 11610 H 45000
MPEG4/HD/Temporary FTA
On VIDEOCON D2H Packge

ட்டுரு ஸ்போர்ட்ஸ் புதிய சேனல் இண்டல்சாட் 20@68.5E ல் துவக்கம்

New Channel
TRUE SPORTS
IntelSat-20 @68.5E
TP: 4185 V 21600
MPEG4/HD/FTA Started


Star Sports, Movies, gold temp FTA in Asiasat 7@105.5 c band

STAR GOLD SELECT HD
STAR MOVIES HD
STAR SPORTS SELECT HD 1 , 2
Asiasat 7@105.5 East
TP 4020 v 28100
MPEG-4 HD TEMP FTA



மூன்று அடி(90 cm) குடையில் ஆசியாசாட் 5@100.5கி சி பேன்டு சிக்னல்

வணக்கம் நண்பர்களே நாம் சிறிய 3 அடி குடை (90 cm) யை பயன்படுத்தி சி பேன்டு (C Band) சிக்னல்களை எப்படி  பாெறலாம் என்பதை பற்றி பார்ப்பாேம். சி பேன்டு சிக்னலை பெற நீங்கள் ஏதே னும் ஒரு சிரிய மூன்று  அடி குடை (90 cm dish) மற்றும் சி பேன்டு ஆப் செட் ஸ்பெசல் (C Band special offset LNB) LNB ஐ பயன்படுத்தி பெறலாம். இந்த செட் டப்பை பயன்படுத்தி ஆசியாசாட் 5@100.5கி  சி பேன்டு  சிக்னல்களை  எந்த அளவு பெற முடியும் என்பதை விளக்கப் படங்களுடன் பார்க்கலாம்.
மெத்தம் 64 னேல்கள் கடைக்கிறது. அதிகபட்சம் 70% சிக்னல், தமிழ் சேனலான ஆரா டிவியின் சிக்னலும் பெற முடிகிறது.