சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு கேபிள் டிவியை மீண்டும் துவங்க
நடவடிக்கை எடுத்ததையடுத்து சன் டிவியின் லாபம் சுமார் ரூ. 50 கோடி
சரிந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டு காலத்தில் சன் டிவியின் லாபம் ரூ. 208.34 கோடியில் இருந்து ரூ. 159.03 கோடியாக சரிந்துள்ளது.

No comments:
Post a Comment