Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

5 December 2012

ஹம் டிவி வேர்ல்ட் இப்பொழுது ஏசியாசாட் 3S @105.5 ல்

[Image: Humtv.jpg]ஹம் டிவி வேர்ல்ட் இப்பொழுது ஏசியாசாட் 3S @105.5 ல் வந்துள்ளது. இந்த சேனல் அமெரிக்காவில் ஹம் டிவி என்று  ஒளிபரப்பாகி  வந்தது.   இப்பொழுது ஹம் டிவி வேர்ல்ட் என்ற பெயரில்  ஏசியாசாட் 3S @105.5 ல் உலகம் முழுவதும் இலவசமாக விடப்பட்டுள்ளது. MPEG 2 வில் இதை காணலாம்.

[Image: Humtvworl.jpg]



ஏர்டெல் டிஜிட்டல் டிவி ல் புதியாதக FM சேனல் துவக்கம்

        ஏர்டெல் டிஜிட்டல் டிவி ல் புதியாதக FM சேனல் துவக்கம் WORLD SPACE ரேடியோ  என்ற சேனல் வந்துள்ளது. இந்த சேனலில் தமிழ் புதிய மற்றும் பழைய பாடல்கள் ஒளிபரப்பி வருகிறது. தமிழ் நாட்டு  வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகபடுத்தும் நோக்கில் இந்த FM சேனலை சேர்த்துள்ளது. இந்த சேனலை ஏர்டெல் டிஜிட்டல் டிவி நேயர்கள் 
                                                                        கேட்டு மகிழலாம்.

 

TRAVEL XP HD சேனல் விரைவில் வீடியோகாண் டி2ஹ் இல்


TRAVEL XP HD சேனல் விரைவில் வீடியோகாண் டி2ஹ் ல் சேர்க்கஉள்ளது.
அதிக HD சேனல்களை வீடியோகாண் டி2ஹ் தன்னிடம் தான் வைத்துள்ளது. அந்த வரிசையில் இப்பொழுது TRAVEL XP HD என்ற சேனலும் அதன் பட்டியலில்  இடம்பிடித்துள்ளது. அதிக HD சேனல்களை பார்க்க விரும்பும் நேர்கள்  வீடியோகாண் டி2ஹ் தேர்ந்துஎடுகலாம்.




                     
   







இன்சாட் 4எ & ஆப்ஸ்டார் 7 இரண்டு சாட்லைட் சிக்னல் ஒரு டிஷ்ல்


இன்சாட் 4எ@83 டிகிரி  மற்றும் ஆப்ஸ்டார் 7 @ 76.5 டிகிரி இரண்டு சாட்லைட் சிக்னல்களையும் ஒரு எட்டு அடி டிஷ்இல்  எப்படி எடுக்கலாம் என்பதை பார்போம்.

இந்த முயற்சியை மேற்கொள்ள ஒரு எட்டு அடி சி பேண்ட் டிஷ், இரண்டு சி பேண்ட் டுஅல் போல் LNB, டிஸ்க்கு சுவிட்ச் ஒன்று. இந்த டிஷ் 2.4 மீட்டர் சுற்றளவு உள்ள இருக்கும். இந்த டிஷ் இல் முதல்  சாட்லைட் இன்சாட் 4பி@ 83 டிகிரி இல் மைய புள்ளியாக வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன்  இரண்டாவது சாட்லைட் ஆப்ஸ்டார் 7@ 76.5  டிகிரி ஐ பொறுத்த முதல் LNB இன் மைய புள்ளியில் இருந்து இரண்டாவது LNB மைய புள்ளி 16 சென்டி மீட்டர் தொலைவு இருக்குமாறு அமைத்து கொள்ளவும். பின்பு இரண்டு LNB ஒயர்களையும் டிஸ்க்கு சுவிட்ச் 1 மற்றும் 2 இல் கொடுக்கவும். இதன் மூலம் இரண்டு சாட் லைட்  சிக்னல்களையும் ஒரே டிஷ் இல் எடுக்க முடியும்.

எவ்வாறு இந்த சிக்னலை  எடுக்கலாம் என்பதை இந்த படங்களை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


 


[Image: two_lnb_2.jpg]



[Image: two_lnb_1.jpg]

[Image: two_lnb_3.JPG]

[Image: two_lnb_4.JPG]


[Image: two_lnb_10.jpg]


[Image: two_lnb_9.jpg]


[Image: two_lnb_7.jpg]


[Image: two_lnb_6.jpg]


நன்றி : திரு.நல்  அவர்களுக்கு.

5 டிகிரி, 75 டிகிரி, 148 டிகிரியில் சி பேண்ட் 16 அடி டிஷ் அமைப்பு






 இந்த படங்களை பார்த்து சி பேண்ட் டிஷ்  ஐ பல்வேறு திசைகளில் எவ்வாறு அமைக்கலாம் என்பதை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். இது போன்ற  படங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த படத்தில் 5 டிகிரி,   75 டிகிரி, 148  டிகிரியில் அமைப்பது பற்றி இந்த படங்களில் காணுங்கள்.


   16 அடி சி பேண்ட் டிஷ் இன் முன் பக்க தோற்றம்.

 [Image: dish_front_side.jpg]



75 டிகிரி கிழக்கு திசையில்  உள்ள சி பேண்ட் 16 அடி டிஷ்



[Image: dish_75_deg_east.jpg]

5 டிகிரி மேற்கு  திசையில்  உள்ள சி பேண்ட் 16 அடி டிஷ்

[Image: dish_5_deg_west.jpg]



   148  டிகிரி கிழக்கு   திசையில் உள்ள  சி பேண்ட் 16 அடி டிஷ்

[Image: dish_148_deg_east_dish.jpg]



டாட்டா ஸ்கை இல் சோனி சிக்ஸ் விரைவில்



டாட்டா ஸ்கை இல்   சோனி சிக்ஸ் விரைவில் சேர்க்க உள்ளது. இதன் மூலம் டாட்டா ஸ்கை நேர்யர்கள் பயன் பெற முடியும். விளையாட்டு மற்றும் படங்கள், பொழுது போக்கு  அம்சங்களை காணமுடியும். தற்பொழுது  உள்ள நிலையில் டாட்டா ஸ்கை நிறைய புதிய சேனல்களை சேர்த்து கொண்ட உள்ளது. இதன் மூலம் தனது வடிக்கையாலர்களை அதிகபடுத்த எண்ணுகிறது.



hai dear friends

இந்த தளம் தகவல்களை அறிந்துகொள்ளமட்டும். உங்களின் மேலான கருத்துகள் வரவேற்கபடுகிறது.

ஆப்ரிக்கா சேனல் மீசாட் 3 @ 91.5 இல்

ஆப்ரிக்கா சேனல்  மீசாட் 3 @ 91.5 இல் நவம்பர் முதல் விடபட்டுள்ளது. இந்த சேனல் சி பேண்ட் இல் தற்பொழுது இலவசமாக வந்துகொண்டுள்ளது. 
 





        





அலை வரிசை எண் 

Fre:3922
Pol:Ver
    Symrate:29720
    Mod:Mpeg4 dvbs2 8 psk

எளிமையான 3 அடி சி பேண்ட் டிஷ்

[Image: qwerty_1.jpg]


 எளிய வடிவிலான   3 அடி சுற்றளவு உள்ள சி பேண்ட் டிஷ்  ஐ நீங்கள் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த படத்தின் மூலம் நீங்கள் பார்த்து அறிந்து கொள்ளலாம். இந்த சி பேண்ட் டிஷ் தகரத்தினால் செய்யப்பட்டது. இதற்கான பொருட்  செலவு மிகவும் குறைவு. நீங்களும் இதனை கண்டபின் உங்களுக்கு எவ்வாறு செய்யலாம் என்பதிற்கு உதவியாக இருக்கும்.

நாட் ஜியோ அட்வென்சர் இப்பொழுது ஏர்டெல் இல்

  நாட் ஜியோ அட்வென்சர் இப்பொழுது ஏர்டெல் டிஜிட்டல் டிவி தன்னுடைய வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகபடுத்தும் நோக்கில் இந்த சேனலை சேர்த்துள்ளது. இந்த சேனலை ஏர்டெல் டிஜிட்டல் டிவி நேயர்கள் கண்டு மகிழலாம்.