ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி ( பிக் டிவி) தனது சேவையை நவம்பர் 18, 2017 க்கு பின் ரிலையன்ஸ் டிஜிட்டல் டிவி என்ற பெயரில் இயங்கி வரும் டி.டி.எச் வணிகத்தை நிருத்திக் காெள்கிறாேம் என்று அறிவித்துள்ளது.
அவர்களது DTH உரிமம் 18 நவம்பர் 2017 ஆம் ஆண்டு காலாவதியாக உள்ளதால் இந்த அறிவிப்பை நேயர்களுக்கு தெறியப்படுத்தியுள்ளது. வேறு எந்த டி.டி.எச் க்கு செல்லாம் என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் 100 ருபாய்க்கு மேல் ரீசார்ச் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment