
NDTV HINDU இப்பொழுது DTtv என தனது பெயரை மாற்றி உள்ளது. NDTV இந்தியாவில் தன்னுக்கு என ஒரு பெயரை வைத்துஇருந்து. அதன் காரணமாக தமிழில் ஒரு இடத்தை பிடிக்க சேனல் தொடங்கிது. அந்த நிறுவனம் NDTV HINDU என்ற பெயரில் தமிழ் செய்தி சேனல் தொடங்கிது. சேனலை சரியாக நடத்தமுடியமல் இரண்டு வருடத்திற்கு முன்னால் தனது சேனல் ஐ தினத்தந்திக்கு விற்றுவிட்டது. பெயர் மாற்றாமல் இருந்த இந்த சேனல் இப்பொழுது DT tv (DAILY THANTHI ) என மாற்றியுள்ளது. இதான் பிறகு எந்த வகையான நிகழ்சிகளை நிகழ்சிகளை தொடங்க உள்ளது என விரைவில் பார்க்கலாம் .
No comments:
Post a Comment