கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
LOTUS NEWS அக்டோபர் 11 முதல் தனது ஒளிபரப்பை நிரந்தரமாக துவங்கள்ளது. இந்த தொலைகாட்சி செய்திகளை ஒளிபரப்பும் சேனலாக வரும். பாரதீய ஜனதா கட்சின் தமிழ் செய்தி சேனல் முதன்முறையக வந்துள்ளது .
No comments:
Post a Comment