13 September 2012

எஸ் (YES) டிவி புதிய தமிழ் சேனல் விரைவில்




எஸ் (YES) டிவி புதிய தமிழ் சேனல் விரைவில் இன்சாட் 4A @ 83 டிகிரி இல் வரஉள்ளது. இந்த சேனல் சேலத்தில் இருந்து ஒளிபரப்பபடுகிறது. இந்த சேனல் செப்டம்பர் 14 அன்று துவங்கஉள்ளது.

No comments:

Post a Comment