13 September 2012

சன் டைரக்ட் சில புதிய சேனல்களை சேர்க்கஉள்ளது

சன் டைரக்ட் சில புதிய   சேனல்களை சேர்க்கஉள்ளது. இதில் தமிழ் சேனல் இரண்டும் மலையாளம் சேனல் இரண்டும் வரஉள்ளது.

அவை
1. கேப்டன் நியூஸ்
2. ஜெயா மூவீஸ்
3.மா மியூசிக்
4.மா மூவீஸ்

இந்த சேனல் விரைவில் வரும் என்று சன் டைரக்ட் தெரிவித்துஉள்ளது .





  

 

  

No comments:

Post a Comment