NTV GLOBAL NEW CHANNEL STARTED
ASIASAT7@105.5East
TP.3700 V 3840
MPEG2
கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
30 November 2016
NTV GLOBAL NEW CHANNEL STARTED ON ASIASAT7@105.5E
26 November 2016
இந்தியா சூப்பர் லீக் AsiaSat 5 @ 100.5E Feed
இந்தியா சூப்பர் லீக்
AsiaSat 5 @ 100.5E
TP: 3913 வி 9600
MPEG.4 / எச்டி Biss
SID.0001
26-11-2016
கீ: A7 DA B2 33 DD AA 66 ED
கலைஞர் தொலைக்காட்சி அலைவரிசை மாற்றம்
கலைஞர் தொலைக்காட்சி
கலைஞர் seithigal
கலைஞர் Isai அருவி
கலைஞர் sirippoli
கலைஞர் சித்திரம்
கலைஞர் முரசு
News7 தமிழ்,
எம்.கே. ஆறு,
எம்.கே. ட்யூன்ஸ்,
சாய்ராம் டிவி
இந்த மாதம் 27 ஆம் இருந்து mpeg2 வில் இருந்து DVBS2 க்கு மாற உள்ளது.
அலைவரிசை விவரங்கள்
செயற்கைக்கோள்: IS7-66 ° கிழக்கு.
Freq: 3845mhz,
எஸ் / ஆர்: 28800 maps
Pol: செங்குத்து,
FEC: 5/6,
மாடுலேஷன்: டிவிபி S2 / 8PSK
24 November 2016
23 November 2016
Tatasky தமிழில் புதிதாக 8 சேனல் இணைக்க உள்ளது
Tatasky தமிழில் புதிதாக 8 சேனல் இணைக்க உள்ளது. இந்தியாவிலேயே மிக அதிக தமிழ் கொண்ட டிடீஎச் இது மட்டுமே
சேனல் எண்கள் மற்றும் பெயர்கள்
1570 எம்.கே. ட்யூன்ஸ்
1571 எம்.கே. ஆறு
1572 மெகா Musiq
1573 மெகா 24
1574 ம் Sahana
1642 சரல் ஜீவன்
1642 Suddi டிவி
1643 பாலிமர் கன்னடம்
21 November 2016
உலக தொலைக்காட்சி தினம்
உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் எடுத்து சொல்லப்படுகிறது.
1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக தொலைகாட்சி கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21 ஆம் தேதியை உலக தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.
உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை பு+ர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று தொழில்நுட்ப சாதனம் மூலம் கண் முன்னே காட்டுவதே தொலைக்காட்சி ஆகும்.
பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்களை அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு சாதனங்களில் தொலைக்காட்சி தான் முன்னிலை வகிக்கின்றது.
Videocon D2H ல் இரண்டு புதிய HD சேனல்கள்
Videocon D2H ல் இரண்டு புதிய HD சேனல்கள் சேர்க்கப்பட்டது
ஜீ மராத்தி எச்டி (Zee Marathi HD)
ஜீ பங்களா எச்டி (Zee Bangala HD)
18 November 2016
Sony Network ன் லோகோக்கள் மாற்றம்
Sony Network ன் அனைத்து சேனல்களும் இன்று இரவு முதல் லோகோக்கள் மாற்ற போகிறது
12:00 AM PST
சோனி நெட்வொர்க்கில் புதிய லோகோக்கள் சேர்த்துள்ளார்.











