Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

13 July 2019

New channels update

RUAI TV
On
Telkom-4 @108.0E
FREQ: 3960 H 1600
MPEG2/SD/FTA Started

Z PLUS HD
ASIASAT7@105.5'E
TP.3902 V 2963
MPEG4 HD FTA Started
Replace At Zee One

CHANNEL TEN
On
AzerSpace-1 @46.0E
FREQ: 4134 V 1350 (C)
MPEG4/HD/FTA Started

TRANSFORMERS TV
On
EutelSat-16A @16.0E
FREQ: 11002 H 8333
MPEG4/HD/FTA Started

12 July 2019

இன்டல்சாட் 20@68.5E சாட்டிலைட் இல் 2 புதிய சேனல்கள் இணைப்பு

தமிழ் தொலைக்காட்சி பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி அனிமல் பிளானட் ஹெச்டி  இந்தியா தமிழ் மற்றும் அனிமல் பிளானட் எஸ்டி இந்தியா தமிழ் இந்த இரண்டு சேனல்களும் ஏற்கனவே உள்ள அனிமல் பிளானட் அலைவரிசை எண்ணில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சேனல்களும் கட்டண தொலைக்காட்சி களாக உள்ளன. பவர் வியூகி முறையில் இரண்டு தொலைக்காட்சிகளையும் காணலாம். தற்பொழுது தமிழ்மொழி இணைக்கப்படவில்லை ஆங்கில மொழியில் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது விரைவில் தமிழ்மொழி  சேர்க்கப்பட உள்ளது.



அலைவரிசை விபரங்கள்
சாட்டிலைட்: இன்டல்சாட் 20@68.5E
அலை வரிசை எண் : 3745 H 30000
MPEG 4 DVB S2
கட்டண தொலைக்காட்சி

11 July 2019

New Channel update

GHM HD
CINET HD
GLORY HD
HOPE CITY HD
MOONBOW HD
On
YahSat-1A @52.5E
TP: 11842 V 27500
MPEG4/HD/FTA Started

9 July 2019

New channel update

SEVEN TV
MONACOSAT1@52.E
TP.10887 V 27500
MPEG4 HD FTA Started

8 July 2019

New channel update

EW TV
BADRSAT4@26.E
FREQ:10971 V 27500
MPEG4 HD FTA Started

FILM TV
UTV PAKISTAN
On
PakSat-1R @38.0E
FREQ: 4038 V 4800
MPEG4/HD/FTA Started

ANT TV HD
On
YahSat-1A @52.5E
TP: 11900 H 27500
MPEG4/HD/FTA Started

3 July 2019

SOLID CB1-PLL-AMP C-Band Satellite PLL LNBF with inbuilt Amplifer






Features:

Easily installed between the feed and LNB
Best Suitable for use with Solid C-Band Dish Antenna
Environmentally sealed and moisture resistant
Feed Horn / Scale Included.
Single Output with Dual Polarity
PLL option to set LNB Oscillator automatically
Inbuilt ILA-20dB amplifier to amplify satellite signals

Technical Specifications :
Input Frequency   : 3.7 - 4.2GHz
L.O. Frequency     : 5.150GHz
Output Frequency : 950 - 1450MHz
13/18V Voltage Switching.
Gain - 70dB (min.)
Noise : 12°K
Polarity : H/V (Dual)

3ஜி சேவையை நிறுத்தியது ஏர்டெல்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!

3ஜி சேவையை நிறுத்தியது ஏர்டெல்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!


இதுநாள் வரை 3ஜி சேவையை வழங்கி வந்த ஏர்டெல் நிறுவனம் தற்போது, 3ஜி சேவையை நிறுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.முதன் முதலில் கொல்கத்தாவில் மட்டும் 3ஜி சேவையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது ஏர்டெல்.


ஜியோ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இதற்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து உள்ளன. இவற்றில் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் 4ஜி சேவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.

ஏர்டெல் 3ஜியை நிறுவனம் நிறுத்தியது:

தற்போது கொல்கத்தாவில் வழங்கி வந்த 3ஜி சேவையை அடியோடு முடக்கியுள்ளது. முதல்கட்டமாக நிறுத்தியுள்ளது பிறகு மற்ற பகுதிகளிலும் சேவையை நிறுத்த இருக்கின்றது.

தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 3ஜி சேவைக்கு வழங்கப்படும் 900 MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜிக்கு பலப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

2ஜி சேவை வழங்குப்படும்:

கொல்கத்தாவில் 3ஜி மட்டும் தான் நிறுத்தப்படுகிறது. 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்டும். 3ஜி சேவையை நிறுத்தப்படுவதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என ஏர்டெல் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ரந்தீப் கூறியுள்ளார்.

4ஜியை ஊக்குவிக்க முயற்சி:

3ஜிக்கு செலவிடப்படும் 900 MHz-ஐ 4ஜிக்கு பயன்படுத்தி, 4ஜியை பலப்படுத்த முடியும். மேலும், 3ஜி வாடிக்கையாளர்கள் குறைவாகவே உள்ளனர். அவர் அப்படியே 4ஜிக்கு மாறிவிடுவார்கள். மேலும், பெரும்பாலான மக்கள் இன்னமும் பேசிக் மாடல் மொபைல் போன்களையே பயன்படுத்துகின்றனர். எனவே, 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவித தங்குதடையும் இருக்காது என்று ரந்தீப் தெரிவித்துள்ளார்.

விரைவில் 4ஜி மாற்றுகின்றது:

ஜியோவின் வருகையால் ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து வருவாயை இழந்து வருகிறது. 3ஜிக்கு செலவிடும் தொகையை 4ஜியை மேம்படுத்த முடிவு செய்கின்றது. தற்போது 35 ரூபாய் கட்டாய ரீசார்ஜ் என்ற நிபந்தனையின் காரணமாக ஏர்டெல் ஒரளவு வருவாயை தக்க வைத்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை பொறுத்தவரையில் விரைவில் 4ஜி சேவை முழுமையாக கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

21 June 2019

New channels updated

TOP TOON
On
YahSat-1A @52.5E
TP: 11766 V 27500
MPEG2/SD/FTA Started

15 June 2019

New channels updated

MTUNES +
On
InSat-4A @83.0E
TP: 4055 H 13230
MPEG4_HD_FTA Started
Replace On LifeStyle Asia

4 June 2019

New channel update

MPU TV
PRESS TV
On
IntelSat-20 @68.5E
TP: 12682 H 27500
MPEG4/SD/FTA
Started On KU Band

BET 9JA FOOTBALL
On
SES-5 @5.0E
TP: 12054 V 30000
MPEG2/SD/FTA Started

GHAZI TV
On
Bangabandhu-1 @119.1E
FREQ: 4760 H 30000
MPEG4/HD/FREE FTA
Started On C Band LNB

ZEE TV
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3913 V 7260
MPEG4/HD/FTA Started
Replace On FILM BOX

RADIO JAVAN TV
On
MonacoSat-1 @52.0E
FREQ: 10887 V 27500
MPEG2/SD/FTA Started