கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
14 December 2018
12 December 2018
New channel update
MY FAMILY
MATRIX TV
MY CINEMA
On
Palapa-D @113.0E
FREQ: 4140 V 30000
MPEG4/HD/FTA Started
11 December 2018
SCV தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு
தமிழகத்தில் SCV தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய கட்டணங்களை அறிவித்து உள்ளது. மற்ற நிறுவனங்கள் அமைதி காக்கும் வேளையில் தங்களது சேனல்களுடன் விஜய் டிவி மட்டும் வைத்து 37 தமிழ் சேனல் களு டான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களை உள்ளடக்கி ரூ.152 18% வரி எனும் வகையில் அறிவித்து உள்ளது
முன்னதக
*SCV BASIC TIER.*
எனும் அடிப்படை bst தொகுப்பை 100+gst எனும் வகையில் dd ஸ்போர்ட்ஸ் உட்பட அறிவித்துள்ளது.
*SCV TAMIL PACK*
இந்த தொகுப்பில் விஜய் டிவி உட்பட 173 சானல்களை 152+வரி என அறிவித்துள்ளது. இதில் சன் குழும சேனல்கள் மற்றும் விஜய் டிவி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அமைந்துள்ளது.
*SCV DIAMOND PACK*
இந்த தொகுப்பில் விஜய் டிவி ஜீ தமிழ் உட்பட 173 சேனல்களை 225+tax என அறிவித்துள்ளது இதில் சன் குழும சேனல்கள் மற்றும் விஜய் டிவி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நியோ சோனி டென் உட்பட 10 சேனல்கள் அமைந்துள்ளது.
*SCV PLATINUM PACK*
இந்த தொகுப்பில் விஜய் டிவி ஜீ தமிழ் உட்பட 237 சேனல்களை 305+tax என அறிவித்துள்ளது. இதில் சன் குழும சேனல்கள் மற்றும் விஜய் டிவி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நியோ சோனி டென் உட்பட 11 சேனல்கள் அமைந்துள்ளது.
New channel update
FIGHT TV
Iqra Tv
Cinema Hausa & more Ch
YAHSAT1A@52E
FREQ:11088 H 30000
MPEG4 FTA
6 December 2018
New channel update
AP 24X7
On
IntelSat-17 @66.0E
FREQ: 3876 H 14300
MPEG4/HD/FTA Started
TELE FILM
On
Apstar-7 @76.5East
FREQ: 3800 H 4280
MPEG4/HD/FTA Started
MIDNIGHT HOT
On
Apstar-7 @76.5East
FREQ: 3780 V 30000
MPEG4/HD/FTA Started
DARSHAN TV
On
IntelSat-17 @66.0E
FREQ: 3980 V 7200
MPEG4/HD/FTA Started
5 December 2018
Temporary FTA channels
HBO
On
AsiaSat-7 @105.5E
FREQ: 4060 V 26666
MPEG2/SD/TEMP FTA
New Channel
DW English
AsiaSat-7 (105.5°E)
TP.4100 V 29700
MPEG-4/FTA
&TV
&PICTURES
ZEE CINEMALU
ZEE BOLYWOOD
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3820 V 27500
MPEG4/HD/TEMP FTA
HBO
On
AsiaSat-7 @105.5E
FREQ: 4060 V 26666
MPEG2/SD/TEMP FTA
ஜிசாட் 11 அதிநவீன, எடை மிகுந்த இந்திய செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்ததிலேயே மிகுந்த எடையுள்ளதும், அதிநவீனமான முறையில் செய்யப்பட்டதுமான ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் புதன்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்தப் பணி வெற்றிகரமாக அமைந்தததாக இஸ்ரோ தமது இணைய தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரூ-வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியேன்-5 VA-246 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோளின் எடை 5,854 கிலோ. இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புகளைப் பெற இந்த செயற்கைக்கோள் உதவும்.
இந்தியாவின் பெருநிலப் பகுதியிலும், தீவுகளிலும் இணையத் தொடர்புக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது. பிராண்ட்பேண்ட் சேவையில் இன்றியமையாத சேவையை ஆற்றும் என்றும், அடுத்த தலைமுறை செயலிகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துக்கொடுக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
புவி இயைபு மாற்று சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது. உடனடியாக ஹசனில் உள்ள இஸ்ரோ முதன்மை கட்டுப்பாட்டு மையம் இந்த செயற்கைக்கோளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. செயற்கைக்கோளில் உள்ள திரவ அப்போஜி மோட்டாரை இயக்கி, வட்ட புவிநிலை சுற்றுப்பாதைக்கு செயற்கைக் கோளை நகர்த்தும் பணியில் ஹசன் மையம் ஈடுபடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
New channel update
AASTHA TELUGU
AASTHA KANNADA
On
IntelSat-20 @68.5E
FREQ: 3766 V 7200
MPEG4/HD/FTA Started
CHAMPION TV
On
Thaicom-5A @78.5E
FREQ: 3840 V 12500
MPEG2/SD/FTA Started
SHOP CHANNEL 4K
JCSAT3A@128East
TP.12408 H 23300
MPEG5 HEVC FTA Started
PRARTHANA BHAWAN
On
IntelSat-20 @68.5E
FREQ: 4116 V 8800
MPEG4/HD/FTA Started
4 December 2018
விண்ணில் ஏவப்படுகிறது 'ஜி சாட்-11' செயற்கை கோள்
அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜி சாட் - 11 செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
செலவு: 500 கோடி
எடை: 5,854 கிலோ
சுற்றுப்பாதை: ஜியோஸ்டேஷனரி
ராக்கெட்: ஏரியன் -5 VA246
வாழ்நாள்: 15 ஆண்டுகள்
ஏவு தளம்: கயானா ஸ்பேஸ் சென்டர்
டிரான்ஸ்பாண்டர்ஸ் : 40 Ku / ka பேண்ட்








