Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

5 December 2018

ஜிசாட் 11 அதிநவீன, எடை மிகுந்த இந்திய செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்ததிலேயே மிகுந்த எடையுள்ளதும், அதிநவீனமான முறையில் செய்யப்பட்டதுமான ஜிசாட்-11 செயற்கைக்கோள் பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியேன் ராக்கெட் மூலம் புதன்கிழமை காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்தப் பணி வெற்றிகரமாக அமைந்தததாக இஸ்ரோ தமது இணைய தளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரூ-வில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏரியேன்-5 VA-246 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட இந்த செயற்கைக் கோளின் எடை 5,854 கிலோ. இந்தியாவில் அதிவேக இணைய இணைப்புகளைப் பெற இந்த செயற்கைக்கோள் உதவும்.

இந்தியாவின் பெருநிலப் பகுதியிலும், தீவுகளிலும் இணையத் தொடர்புக்கு உதவும் வகையில் இந்த செயற்கைக் கோளில் மல்டி-ஸ்பாட் பீம் ஆண்டெனா உள்ளது. பிராண்ட்பேண்ட் சேவையில் இன்றியமையாத சேவையை ஆற்றும் என்றும், அடுத்த தலைமுறை செயலிகளை செயல்படுத்துவதற்கான தளத்தை அமைத்துக்கொடுக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புவி இயைபு மாற்று சுற்றுப்பாதையில் இந்த செயற்கைக் கோள் ஏவப்பட்டது. உடனடியாக ஹசனில் உள்ள இஸ்ரோ முதன்மை கட்டுப்பாட்டு மையம் இந்த செயற்கைக்கோளை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. செயற்கைக்கோளில் உள்ள திரவ அப்போஜி மோட்டாரை இயக்கி, வட்ட புவிநிலை சுற்றுப்பாதைக்கு செயற்கைக் கோளை நகர்த்தும் பணியில் ஹசன் மையம் ஈடுபடும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

New channel update

AASTHA TELUGU
AASTHA KANNADA
On
IntelSat-20 @68.5E
FREQ: 3766 V 7200
MPEG4/HD/FTA Started

CHAMPION TV
On
Thaicom-5A @78.5E
FREQ: 3840 V 12500
MPEG2/SD/FTA Started

SHOP CHANNEL 4K
JCSAT3A@128East
TP.12408 H 23300
MPEG5 HEVC FTA Started

PRARTHANA BHAWAN
On
IntelSat-20 @68.5E
FREQ: 4116 V 8800
MPEG4/HD/FTA Started

4 December 2018

விண்ணில் ஏவப்படுகிறது 'ஜி சாட்-11' செயற்கை கோள்


அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜி சாட் - 11 செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜி சாட்-11 என்ற செயற்கை கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் 'ஜி சாட்-11' செயற்கைகோள் நாளை ஏவப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் 74 டிகிரி கிழக்கில் நிலை நிறுத்தப்படும். இது இந்தியா மற்றும்  இந்தியாவிற்க்கு அருகாமையில் உள்ள தீவுகளில்  தகவல் தொடர்புக்கு சேவைக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது. 16 Gbps இணைய சேவையை இந்தியா முழுவதும்  வழங்கும் திறன் கொண்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கை கோள்களை மட்டும் அனுப்ப முடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கை கோள் அனுப்பப்படுகிறது. 5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது. 
செயற்கைகோள்:  GSAT11
செலவு: 500 கோடி
எடை: 5,854 கிலோ
சுற்றுப்பாதை: ஜியோஸ்டேஷனரி
ராக்கெட்: ஏரியன் -5 VA246
வாழ்நாள்: 15 ஆண்டுகள்
ஏவு தளம்: கயானா ஸ்பேஸ் சென்டர்
டிரான்ஸ்பாண்டர்ஸ் : 40 Ku / ka பேண்ட்

29 November 2018

டிடிஹச் உபயோகிப்பவரா!!! டிடிஹச் சேவைகளில் கட்டண மாற்றம்

நன்றி : தமிழன்DTH

நீங்கள் டிடிஹச் உபயோகிப்பவரா ? நாளை முதல் டிடிஹச் சேவைகளில் சில பல மாற்றம் நடைபெறவுள்ளது. மத்திய அரசின் ட்ராய் உத்தரவுப்படியும் அரசின் அறிவுறுத்தல் அடிப்படையில் நாளை  முதல் உலகின் அதிகமான *DTH* சேவைகள் வழங்கி கொண்டிருக்கும் இந்தியாவில்  ஆஃப்ர் , விலை சலுகை என எந்த தனியார் நிறுவனமும் வழங்க கூடாது என சுற்றரிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் வந்துள்ளது. இனிமேல் வாடிக்கையாளர்கள் ஒரு வருடம் ரீசார்ஜ் செய்தால் விலையில் சலுகை கிடைக்கும் என யாரும் செய்யமுடியாது அப்படி செய்ய நினைத்தால் அதற்கான சமயம் இன்றும்  நாளை  மட்டுமே ( அதாவது 29 , 30 / 11 / 2018 வரை ) இனி ஒரு வாடிக்கையாளர் ஒரு வருட சந்தா இலவசத்துடன் புதிய இணைப்பு வாங்க நினைத்தால் வாங்க முடியாது. DTH நிறுவனங்களும் இனிமேல் ஒரு வருட சந்தா ஏன் ஆறு மாத சந்தா என வசூல் செய்ய முடியாது மாதம் மாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் . இனி புதிய இணைப்பு அனைத்தும் ஒரு மாதம் இலவசத்துடன் மட்டுமே கிடைக்கும். இந்த தகவலை அனைத்து நிறுவனங்களும் தங்கள் டீலர் , டிஸ்ட்ரிபூட்டர்களுக்கு தெரியபடுத்தி உள்ளது. முதல் கட்டமாக *Airtel DTH , TataSky , Dish Tv , Videocon D2H* ஆகிய நிறுவனங்கள் Traiயின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது . சன் டரைக்ட் மட்டும் இன்னும் ஒரு வாரம் அல்லது நாளையே கூட வர வாய்ப்புள்ளது. ஆகையால் தாங்கள் யாரேனும் இருப்பீன் ஒரு வருட சந்தா ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள் உதாரனமாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூபாய் 899 ரீசார்ஜ் செய்தால் போதும் ஒரு வருடம் முழுமையாக பார்க்கலாம். அதுவே டிசம்பர் 1 நீங்கள் ஒரு மாதம் பார்க்க ரூபாய் 180 முதல் 200 செலுத்த வேண்டும். ஏன் புதிய இணைப்பு பாக்ஸ் மட்டும் மாதம் ரூபாய் 100 என்ற கணக்கில் 12 மாத சந்தாவுடன் ரூபாய் 1200 க்கு புதிய பாக்ஸ்களும் வழங்கி கொண்டு உள்ளனர் . இந்த அறிய வாய்ப்பை யாரும் நலுவ விடவேணாம்.

28 November 2018

New channel update

GEM +
RIVER +
RUBIX +
GEM SERIES +
GEM DRAMA +
On
YahSat-1A @52.5East
FREQ: 12034 V 27500
MPEG4/HD/FTA Started

ASIASAT7_105.E
New_Channel
ZEE_ME
FREQ:
4140 V 27500
MPEG 4 HD FTA

Zee Aflam (India)
lntelsat-17(66.0E) 
TP.  12610 V 9000
[MPEG-4] HD FTA

25 November 2018

DD channels added on Azerspace 1@46°E

DD URDU
DD INDIA
DD PODHIGAI
DD SAHYADARI
On
AzerSpace-1 @46.0E
FREQ: 4050 V 30000
MPEG2/SD/FTA Started

22 November 2018

டிஷ் டிவியில் தென்இந்திய சேனல்கள் டிசம்பர் 31 இல் நிறுத்தம்


தென் இந்திய மொழியில் உள்ள அனைத்து சேனல்களும் வீடியோகான் D2h கீழ் புதிய இணைப்புகள் பரிந்துரைக்கப்படுகிறது. அனைத்து தென்இந்திய மொழி (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) சேனல்கள் (NSS6@95 டிகிரி) டிஷ் டிவியில் தொலைக்காட்சி இருந்து நிறுத்தி வைக்கப்படும் என்பதால்
டிசம்பர்  31 முதல்  ST2 செயர்கைகோளில் பெற்றுக்கொள்ளலாம்.
டிஷ் டிவியில் ஆங்கில சேனல்கள் மற்றம் வட இந்திய  சேனல்கள் அனைத்தையும் எப்போதும் போல கிடைக்கும்.

டிஷ் டிவியின் அனைத்துத் விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

21 November 2018

New channel update

OUANO TV
On
Badar-4 @26.0East
FREQ: 10970 V 27500
MPEG4/HD/FTA Started

20 November 2018

Surya Sagar Entertainment Cinema Started FTA

Surya Sagar Entertainment Cinema
On
InSat-4A @83.0East
FREQ: 4035 H 2400
MPEG4/HD/FTA Started

19 November 2018

ஆஸ்தா தமிழ் பக்தி சேனல் இன்டெல்சாட் 20 இல் சோதனை ஔிபரப்பு துவக்கம்


ஆஸ்தா தமிழ் பக்தி சேனல் இப்போது இன்டெல்சாட் 20 @ 68.5°E யில் தனது சோதனை ஔிபரப்பை துவங்கியுள்ளது.

அலைவரிசை விவரம்

சாட்டிலைட் : இண்டல்சாட் 20@68.5 °
எண்  :  3767 V 7200
MPEG 4
DVBS2 / FTA

தகவல்களுக்கு நன்றி
ராஜா குமார்