Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

2 April 2017

ஆசியாசாட் 7@105.5 புதிய சேனல்கள்

Asiasat 7 @105.5'E
Tp: 3735 H 5777
Mpeg2/FTA

7XM
JOY TV
NAAPTOOL PAK
G55 TELEVISION
AZAD TELEVISION
CLASSIC CINEMA
MOVIES PK
MOVIES KICKER

ஜீ சினிமா வீடியோகான் D2H ல் தற்காலிகமகா இலவசம்

(FTA Update)
ZEE CINEMA
ST-2 @88.0East
TP: 11610 H 45000
MPEG4/HD/Temporary FTA
On VIDEOCON D2H Packge

ட்டுரு ஸ்போர்ட்ஸ் புதிய சேனல் இண்டல்சாட் 20@68.5E ல் துவக்கம்

New Channel
TRUE SPORTS
IntelSat-20 @68.5E
TP: 4185 V 21600
MPEG4/HD/FTA Started


Star Sports, Movies, gold temp FTA in Asiasat 7@105.5 c band

STAR GOLD SELECT HD
STAR MOVIES HD
STAR SPORTS SELECT HD 1 , 2
Asiasat 7@105.5 East
TP 4020 v 28100
MPEG-4 HD TEMP FTA



மூன்று அடி(90 cm) குடையில் ஆசியாசாட் 5@100.5கி சி பேன்டு சிக்னல்

வணக்கம் நண்பர்களே நாம் சிறிய 3 அடி குடை (90 cm) யை பயன்படுத்தி சி பேன்டு (C Band) சிக்னல்களை எப்படி  பாெறலாம் என்பதை பற்றி பார்ப்பாேம். சி பேன்டு சிக்னலை பெற நீங்கள் ஏதே னும் ஒரு சிரிய மூன்று  அடி குடை (90 cm dish) மற்றும் சி பேன்டு ஆப் செட் ஸ்பெசல் (C Band special offset LNB) LNB ஐ பயன்படுத்தி பெறலாம். இந்த செட் டப்பை பயன்படுத்தி ஆசியாசாட் 5@100.5கி  சி பேன்டு  சிக்னல்களை  எந்த அளவு பெற முடியும் என்பதை விளக்கப் படங்களுடன் பார்க்கலாம்.
மெத்தம் 64 னேல்கள் கடைக்கிறது. அதிகபட்சம் 70% சிக்னல், தமிழ் சேனலான ஆரா டிவியின் சிக்னலும் பெற முடிகிறது.









31 March 2017

சாலிட் 6141 ல் உள்ள சேனல்களை மாெபைலில் பார்பது எப்படி


சாலிட் 6141 ல் உள்ள சேனல்களை நாம் அன்டிராய்டு  மாெபைலில் எப்படி பார்ப்பது விளக்கப் படங்கள். 










30 March 2017

WiFi அடப்டர் விற்பனைக்கு உள்ளது மிகவும் குறைந்த விலை




இந்த வைபை சாலிட் ஒரிஐினல் சாப்ட்வர்  மற்றும் ஒப்பன் பாக்ஸ்க்கு   சாப்ட்வர்க்கு  பயன்படுத்தலாம்.

Rs.350+shipping charge

29 March 2017

New channel update


New Channels
CHANNEL 1
CHANNEL 2
AsiaSat-7 @105.5E
TP: 3735 H 5780
MPEG4/HD/FTA Started

New Channel
MY KIDS AsiaSat-7@105.5E
TP: 3750 V 2333
MPEG4/HD/FTA Started
Replace On. Z Action

SONY SIX
IntelSat-20 @68.5E
TP: 3900 H 22222
MPEG4/HD/PowerVU
Running Temporary FTA

SONY AATH
channel started on
Intelsat 20 at 68.5 east
on
frequency 3900 H 22222.

New Channel
Zee Bangla Cinema
AsiaSat-7 @105.5E
TP: 4140 V 27500
MPEG4/HD/Scrambled

New Channel
5 SPECIAL
Thaicom-5A @78.5E
TP: 12405 V 45000
MPEG4/HD/FTA Started

New Channel
KABLO INFO HD
TurkSat-4A @42.0E
TP: 11855 V 30000
MPEG4/HD/FTA Started

(FTA Update)
RAI GULP
HotBird-13D @13.0E
TP: 11804 V 27500
MPEG2/SD/Temporary FTA

MASS MEDIA TV HD * APSTAR7@76.5East
TP.3781 V 30000
MPEG4 HD FTA Started

New PowerVU Key
BBC World News
IntelSat-20 @68.5E
TP: 4065 H 19850
00: 4C07 13EB 5D44 4500
01: 99B4 FD46 2E9E 8900

New Channel
FB TV HD
TurkSat-4A @42.0E
TP: 12344 V 30000
MPEG4/HD/FTA Started

27 March 2017

HBO HD சன் டைரக்ட் GSAT 15@93 டிகிரில் தற்காலிகமாக இலவசம்


கடந்த 15 தினங்களாக சன் டைரக்ட்ல் இருந்து HBO HD ஆங்கில திரைப்பட சேனல் இலவசமாக விடப்பட்டுள்ளது. இந்த சேனல்  GSAT 15@93 டிகிரில் ch- 316 என்ற பெயரில் வந்துகொண்டு உள்ளது. MPEG4 HDS2 செட்டப் பாக்ஸ் வைத்துள்ள அனைவரும் காணலாம். ஆடியோ விதம் AC3/ எனவே AC3 சப்போர்ட் செய்யும் செட்டப் பாக்ஸ்ல்  மட்டும் ஆடியோ வரும்.






அலைவரிசை
GSAT 15@93
10970 V 31984
MPEG4/HDS2
FTA