Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

17 October 2013

வேந்தர் டிவி இன்டெல்சாட் 17 இல் தனது சோதனை ஒளிபரப்பை துவங்கியது.

வேந்தர் டிவி இன்டெல்சாட் 17 @ 66 ல் தனது சோதனை ஒளிபரப்பை 13-10-2013 முதல் தொடக்கி உள்ளது. இந்த சேனலில் இப்பொழுது தமிழ் திரை இசை பாடல்கள் ஒளிபரப்பபடுகிறது. இந்த சேனல் விரைவில் தனது நிகழ்ச்சிகளை துவங்கும்.


அலைவரிசை எண்
இன்டெல்சாட் 17 @ 66 டிகிரி E
4015
V
3000
Mpeg 4 & DVB - S 2

9 October 2013

NEW TELUGU CHANNEL START E-EXPRESS TESTING ON IS-17@66* E


 NEW TELUGU CHANNEL START E-EXPRESS TESTING ON IS-17@66* E 

TP NO:
FR : 3876 
POL : H
SR: 14300

10 September 2013

ஏர்செல் சிம் பயன்படுத்தும் நண்பர்களுக்கு

ஏர்செல் சிம் பயன்படுத்தும் நண்பர்கள் உங்கள் மொபைல் இருந்து START 3G என்று டைப் செய்து 121 என்ற எண்ணுக்கு ஒரு குறுந்தகவல்  அனுப்ப வேண்டும். இதன் மூலம் 2GB அளவு உள்ள டேடாகளை இலவசமாக பெறலாம்.


7 September 2013

MAASRANGA டிவின் புதிய அலைவரிசை எண் APSTAR 7 @ 76.5 இல்

MAASRANGA டிவின் புதிய அலைவரிசை எண் APSTAR 7 @ 76.5 இல் மாற்றி கொடுக்கபட்டுள்ளது.  

பழைய TP எண்
3799 H 4330
DVB-S/MPEG-2 3/4 to

புதிய TP எண்
 3814 H 2200
DVB-S/MPEG-2 3/4




எஸ் டிவி தமிழ் சேனல் இப்பொழுது இண்டெல்சாட் 17 @66 இல் துவக்கம்



[Image: yes6_zps581f9557.jpg]எஸ் டிவி தமிழ் சேனல் மீண்டும் தனது ஒளிபரப்பை இண்டெல்சாட் 17 @ 66 டிகிரில் துவங்கி உள்ளது. இந்த சேனல் முன்பே  இண்டெல்சாட் 17 இல் வந்துகொண்டு இருந்து. ஒரு சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் தனது ஒளிபரப்பை துவக்கி உள்ளது. வாய்ஸ் 24 திரிபுரா என்ற பெயரில் இந்த சேனல் வந்துள்ளது.