![[Image: yes6_zps581f9557.jpg]](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vDBF6x9MF5m_f8kvN2U5nUFtv_kG9XMRJCdUJr1DpYxTDrDEdmkQEKDa1H-cgoIzSF6TUAeHSSktVb1aI_5-gl6XJ-Batvcqd6oNWYcfA8_2239hEwhzNXEgGxGOgQQ4PBKuqXLoHF4K8VWDCT=s0-d)
எஸ் டிவி தமிழ் சேனல் மீண்டும் தனது ஒளிபரப்பை இண்டெல்சாட் 17 @ 66 டிகிரில் துவங்கி உள்ளது. இந்த சேனல் முன்பே இண்டெல்சாட் 17 இல் வந்துகொண்டு இருந்து. ஒரு சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் தனது ஒளிபரப்பை துவக்கி உள்ளது. வாய்ஸ் 24 திரிபுரா என்ற பெயரில் இந்த சேனல் வந்துள்ளது.
No comments:
Post a Comment