நன்றி:tamil.gizbot.com
டாடா ஸ்கை, ஏர்டெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்தவரிசையில் டாடா ஸ்கை,ஏர்டெல் நிறுவனங்களுக்க போட்டியாக 'சன் டைரக்ட்' இப்போது புதய அறிவிப்பை வெளியிட்டுள்ள
சன் டைரக்ட் நிறுவனம்
குறிப்பாக சன் டைரக்ட் நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் சிறந்த திட்டங்கள் மற்றும் அருமையான சேவைகளையும் வழங்கி வருகிறது. பின்பு சன் டைரக்ட் பொறுத்தவரை குறைந்த விலையிலும் கிளாரிட்டியான சேனல்களை பெற முடியும்.
ஏர்டெல் நிறுவனம்
அதேசமயம் சன் டைரக்ட் நிறுவனத்திற்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் பல்வேறு புதிய புதிய திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. இருந்தபோதிலும் சன் டைரக்ட் திட்டங்கள் அனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது என்று தான் கூறவேண்டும்.
இப்போது வந்த அறிவிப்பு
இப்போது வந்த அறிவிப்பு என்னவென்றால் ஒவ்வொரு முதன்மை இணைப்பிலும் பொதுவாக வசூலிக்கப்படும் ரூ 130-க்கு (நெட்வார்க் கெபாசிட்டி, என்.சி.எஃப்) 155 சேனல்களை பார்த்துக் கொள்ளலாம் என சன் டைரக்ட் அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு
இதற்கு முன்பு சன் டைரக்ட் வழங்கிய 100சேனல்களை விட 55 சேனல்கள் அதிகரித்துள்ளது இதன் மூலம் உறுதியாகிறது. பின்பு அனைத்து வரிகளையும் சேர்த்து மாதாந்திர என்.சி.எஃப் இறுதி தொகை ரூ.153-ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment