டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு உங்கள் ரிசீயில் பிழை "302" வரும் அதை எப்படி எதிர்கொள்ளலாம் அதற்கான தீர்வுகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. NSS6 செயற்கைக் கோளில் 3 டிரான்ஸ்பான்டரின் ஆயுள் காலம் முடிவடைவதால் டிஷ் டிவியிலிருந்து நீக்கப்பட்டது.
NSS TP11 (36MHz) QPSK / DVBS 11090 30000 5/6 H
NSS TP21 (36MHz) QPSK / DVBS 11172 30000 5/6 H
NSS TP22 (54MHz) QPSK / DVBS 11038 40700 3/4 H
2. SES 8 இல் இரண்டு புதிய 54 மெகா ஹெர்ட்ஸ் டிரான்ஸ்பான்டர் டிஷ் டிவியில் சேர்க்கப்பட்டுள்ளது
SES 8 TP (54MHz) QPSK / DVBS 12403 43000 5/6 H
SES 8 TP (54MHz) QPSK / DVBS 12464 43000 5/6 H
3. NSS 6 டிரான்ஸ்பான்டர்களில் கிடைக்கும் தற்போதைய சேனல்கள் SES 8 புதிய டிரான்ஸ்பான்டர்களுக்கு மாற்றப்படும். ( சேனல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.)
தாக்கம்:
NSS 6 இல் மூன்று டிரான்ஸ்பாண்டர்களில் வரும் சேனல்கள் நோ சிக்னல் என்று அறிவிக்கப் பட்டிருக்கும்.
தீர்வுகள்
• ஸ்டாண்ட்பை பயன்முறையில் உங்கள் ரிசீவரை அப்படியே வைத்திருப்பதன் மூலம் 2 நிமிடங்களில் மாற்றங்களை புதுப்பித்துவிடும்.
• பிறகு STB இயக்கத்தில் மாற்றங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும்.
• உங்கள் ரிசீவரை ஃபேக்ட்ரி ரீசெட் செய்வதன் மூலம் புதிய டிரான்ஸ்பாண்டர்கள் சிக்னல்களை பெற்றுக்கொள்ளலாம்.
• மேலே உள்ள படிகளை பின்பற்றிய பின்னர் புதுப்பிக்கப்படாத ரிஷி வர்களை வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி புதுப்பித்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment