Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

22 June 2018

Colors Filmy HD added On Asiasat7@105°E

Colors Filmy HD
On
AsiaSat.7 @105.5E
FREQ: 4070 H 2965
MPEG4/HD/FTA Started
Replace On Movies Action

21 June 2018

New channel update

EXO TV
35MM TV
CINEMAX TV
On
AstraSat.5B @31.5E
FREQ: 12110 H 27500
MPEG2/SD/FTA Started

BET International
(Asia Pacific HD)
On
IntelSat.19 @166.0E
FREQ: 3780 H 30000
MPEG4/HD/FTA Started

டி.வி. சேனல்கள் ஆசியாசாட் 5@100.5°E ல் இருந்து NSS 6@95°E செயற்கைக்கோளுக்கு மாற்றம்

அனைத்து டிஷ் டி.வி. சேனல்களும் ஆசியாசாட் 5@100.5°E செயற்கைக்கோள்லிருந்து  NSS 6@95°E செயற்கைக்கோளுக்கு மாற்றம் 20.06.2018 நள்ளிரவில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. மோநோ பிளாக் LNB பயன்படுத்த தேவையில்லை.

டிஷ் டிவியில் வாடிக்கையாளர்களுக்கு 301 என்ற பழுது எண் வந்தால் புதிய அலைவரிசையை பெற ஆட்டோ ஸ்கேன் செய்துகொள்ளவும். அனைத்து  சேனல்களும்  வந்துவிடும்.

20 June 2018

19 June 2018

Reliance Big TV STBs Will Be Up for Pre-Booking from June 20 Across These 12 States

Reliance Big TV has been in the news for a while now, thanks to the attractive DTH offer it introduced. Now, the company has confirmed that it has partnered with 50,000 post offices across the country, allowing users to book a new DTH connection easily. Interested customers across Rajasthan, Punjab, Uttarakhand, Andhra Pradesh, Karnataka, Arunachal Pradesh, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland and Sikkim can head over to the nearest post office to make the book of HD HEVC (high-definition, high-efficiency video coding) STBs from June 20. Having said that, customers will be asked to make an upfront payment of Rs 500 while booking the HD STB and the remaining amount will be collected during the installation of the STB.

Customers in these regions can head over to the post offices and book the set-top box. “Now, every Indian household can have our HD HEVC set-top boxes at their disposal and can be booked from listed Indian post offices,” said Vijender Singh, Director, Reliance Big TV.

Earlier in March, Reliance Big TV started pre-booking of the STBs across Maharashtra & Goa. And yes, the pre-bookings were taken through the post offices in those two regions.

At the end of March 2018, Reliance Big TV, under its new leadership team announced a new offer with the promise of free DTH services for one year at Rs 2,000. After the completion of one-year, customers will be required to pay an amount of Rs 300 every month to get the services free for every month. Also, the company will be refunding the entire amount of Rs 500 (pre-booking) and Rs 1,500 (which will be collected at the time of installation) after a period of three years.

“With this tie-up, we will have a wider reach since Indian Post Office has an incredible reach. The same would help the users to book this incredible offer by paying Rs 500 at any of the post offices in the stipulated states,” added Singh.

Reliance Big TV announced that users could enjoy over 500 channels for one year, post which they can enjoy the services at Rs 300 per month. Also, the cashback amount will be provided in the form of recharges only, which in turn will again deliver services for another two years. The initial booking of the STBs started on March 1, 2018.

13 June 2018

New channel update

KALSAN TV
JUBALAND TV
PUNTLAND TV
UNIVERSAL TV
GOOBJOOG TV
GALMUDUG TV
SOMALI CABLE
SOMALI NATIONAL
On
ABS-2 @75.0East
FREQ: 4020 V 18518
MPEG2 & 4/SD & HD
FTA Start On C BAND

RAH E FARDA TV
On
YahSat.1A @52.5East
FREQ: 12015 H 27500
MPEG4/HD/FTA Started

Temporary FTA

Animal Planet
Celestial Movies
& More Channels
On
Palapa.D @113.0E
FREQ: 3960 H 30000
MPEG4/HD/Temporary FTA

11 June 2018

திரை உலகம் சேனல் டிஷ் டிவியில் இணைப்பு

திரை உலகம் சேனல் டிஷ் டிவியில் இணைப்பு

11130 V 29500
திரைஉலகம்
NSS 6 / SES 8 / Gsat 15 95 / 93.5 டிகிரி
கட்டணம்

9 June 2018

New channel update

POLO TV
ESKA TV EXTRA
On
HotBird.13C @13.0E
FREQ: 10758 V 27500
MPEG4/HD/FTA Started

BEIN SPORT HD
On
NileSat.201 @7.0W
FREQ: 12476 V 27500
MPEG4/HD/FTA Started

8 June 2018

வீடியோகானைத் திவாலானதாக அறிவிக்க நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் அனுமதி

வீடியோகான் நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கத் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.


வீடியோகான் நிறுவனம் எண்ணெய் வணிகம் நடத்தியதில் பெரும் நட்டம் ஏற்பட்டது. அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்தக் கடன் 47ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தாததை அடுத்து வீடியோகான் நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கத் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி மனு அளித்தது.
இந்நிலையில் திவாலானதாக அறிவிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்க வீடியோகானுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இடைக்கால அதிகாரியாக அனுஜ் ஜெயின் என்பவரையும் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் நியமித்துள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கியது குறித்து சிபிஐ ஏற்கெனவே விசாரித்து வருகிறது

ரிலையன்ஸ் மாபெரும் அறிவிப்பு ..!


500 ரூபாயில் 5 வருடத்திற்கு இலவச தொலைக்காட்சி சேவை
ஜியோ மூலம் பல சரவெடி அதிரடி சலுகைகளை வழங்கி வந்த ரிலையன்ஸ் தற்போது அட்டகாச அறிவிப்பை வழங்கி மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் குளிக்க வைத்துள்ளது.

செட்டாப் பாக்ஸ்




செல்போன் சேவையை போன்றே செட் ஆப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சியை பார்க்க கூடிய சூழல் தற்போது நிலவி வருகிறது..
இதற்கு முன்னதாக, கேபிள் டிவி மூலம் மட்டும் மக்கள் படம் பார்த்து வந்தனர்.
பின்னர் தனியார் நிறுவனங்கள் செட் ஆப் பாக்ஸ் மூலம் செல்போன் சேவை வழங்குவது போன்றே நல்ல தரமான முறையில் பல சேனல்களை பார்க்கும் வசதியை கொடுத்தது.
தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் செட்டாப் பாக்ஸ் உடன் தொலைக்காட்சி சேவையை 5 வருடத்துக்கு 500 ரூபாய் மட்டுமே என்ற அதிரடி ஆபர் அறிவித்துள்ளது என்றால் பாருங்களேன்....
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ மூலம் பல அதிரடி சலுகைகளை வழங்கியதில் மற்ற நிருவனங்கள் ஜியோ உடன் போட்டி போட முடியாமல் திணறிவருகிறது
அந்த வரிசையில் ஏர்செல் நிறுவனம் ஜியோ உடனான போட்டியை சமாளிக்க முடியாமல் திவாலானது என்பது குறிப்பிடத்தக்கது
ரிலையன்ஸ் செட்டாப்பாக்ஸ்
அதன்படி, தற்போது ஒரு வருடத்துக்கு ஹெச்டி சேனல்கள் உட்பட மொத்தம் 500 சேனல்களை அடுத்த 1 ஆண்டுக்கு ஃப்ரீ டு ஏர் (எஃப்டிஏ) மூலம் இலவசமாக வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமில்லாமல், அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்கு வெறும் 500 ரூபாயில் சேவையை வழங்க முடிவு செய்து உள்ளது.
இந்த அற்புத சேவையைபாமர மக்கள் மிகவும் பயனடைவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
இதற்கு முன்னதாக ஜியோ இலவச சேவை வழங்கும் போது அமோக வரவேற்பை பெற்றதற்கு காரணம், முதல் மூன்று மாதம் காலம் முற்றிலும் இலவச சேவை என ஜியோ அறிவித்ததே....
இதே போன்று தற்போது செட் ஆப் பாக்ஸ் விஷயத்தில் ஒரு வருடம் இலவசம் என்று அறிவித்து உள்ளதால், மற்ற நிறுவனங்களின் நிலைமை என்னவாகும் என்பதில் கேள்விகுறி எழுந்துள்ளது.

7 June 2018

6 June 2018

SRI LANKA TOUR OF WEST INDIES 1ST TEST DAY 1

SRI LANKA TOUR OF WEST INDIES
1ST TEST DAY 1

🕢FROM 6:30PM (PST)

LIVE & EXCLUSIVE ON

📺SONY ESPN

📺SONY ESPN HD

📺TEN SPORTS PAKISTAN

📺SUPER SPORT

📺SPORTS MAX

📺SITHAYA TV

📺FLOW SPORT

📺WATAN HD

📲SONY LIV (Mobile app)

New channel update

SHORT FILMS HD
On
MonacoSat.1 @52.0E
FREQ: 10720 H 27500
MPEG4/HD/FTA
Started On East Beam

FOX_SPORTS_EUROPE_HD
EUTELSAT.7B(7.0E)
TP.12556 V 4035
MPEG-4 HD TEMP FTA

KARBALA TV
On
HotBird.13D @13.0E
FREQ: 12380 V 27500
MPEG2/SD/FTA Started

SONY TV Replace On STAR CINEMA

SONY TV
On
AsiaSat.7 @105.5E
FREQ: 3914 V 7260
MPEG2/SD/FTA Started
Replace On STAR CINEMA

4 June 2018

FASHION WORLD Temporary FTA

FASHION WORLD
On
ABS-2A @75.0East
FREQ: 12100 V 45000
MPEG4/HD/Temporary FTA

New channel update

WIN TV UP
Cuisine TV
INSAT4A@83East
TP.4054 H 13230
MPEG2  FTA Started

WAAR TV
On
HotBird-13D @13.0E
FREQ: 11373 H 27500
MPEG4/HD/FTA Started

ROSE-TV
INSAT.4A(83.0E)
TP.3805 H 28500
MPEG-4 HD FTA Started
REPLACE AT RK-NEWS

"SABA--TV"
Yahsat-1A (52.5E)
TP.11785 H 27500
MPEG-4 HD FTA Started

"Persiana-series-HD"
"Persiana-Sport-HD"
"Persiana-junior-HD"
EXPRESS-AM6(53.0E)
TP.12594 V 27500
MPEG-4 HD FTA STARTED (INFO-CarD)

1 June 2018

SONY-ESPN Apstar-7@76.5E STARTED.

SONY-ESPN
SONY-SIX
AND MORE
Apstar-7 (76.5E)
TP.3660 V 30000
MPEG-4 HD STARTED.

MULTIPLEX On NSS6/SES8 @95.0E

MULTIPLEX
On
NSS6/SES8 @95.0E
FREQ: 11470 H 30000
MPEG2/SD/Not FTA

New Channel update

CHN-MOVIE
Apstar-7 (76.5E)
TP.3840 H 27500
MPEG-4 HD FTA StarteD.

WAR-TV HD
HOTBIRD-13C(13.0E)
TP.11373 H 27500
MPEG-4 HD HEVC FTA STARTED.

S7T TURK
S7T CULTURE
S7T CARTOON
S7T BOLLYWOOD
On
YahSat-1A @52.5E
FREQ: 12130 H 27500
MPEG4/HD/FTA
Started On West Beam

WAR TV HD
On
HotBird-13C @13.0E
FREQ: 11373 H 27500
MPEG4/HD/FTA Started

ஆங்கில திரைப்பட சேலை் ஃப்ளீக்ஸ் அறிமுகம்

ஜீ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ஜீஎல்) ஜூன் 3 ம் தேதி  ஆங்கில திரைப்படத் சேனல்களைத் தொடங்குகிறது. "இது அணிக்கு கிட்டத்தட்ட 10 மாத திட்டம். இது ஜூன் 3 ம் திகதி காலை 1 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் பார்க்கும் மிக அழகிய சேனலாக இது இருக்கும், "சீனி மிஸ்ரா, சீ.ஈ.ஈ.எல்., தலைமை நிர்வாகி கூறினார்.

அவர்கள் சேனலின் உள்ளடக்கத்திற்காக பாரமவுண்ட், டிஸ்னி மற்றும் சோனி போன்ற ஸ்டூடியோக்களோடு இணைந்துள்ளனர். "வாழ்க்கையை விட பெரியது மற்றும் பல்வேறு அனுபவங்கள் ... பல வகையிலான உள்ளடக்கங்களை உள்ளடக்கிய நுகர்வோர் இதுதான்" என்று அவர் கூறினார். "சேனல் மிகப்பெரிய வெற்றிகரமான, சூப்பர் ஹீரோ படங்கள், பெரிய அனிமேஷன் படங்கள் மற்றும் இன்னும் பார்க்க விரும்பும் பார்வையாளர்களை இலக்காகக் கொண்டது. அதனால்தான் SD மற்றும் HD அவதாரங்களில் அது இருக்கும், "என்று அவர் கூறினார்.

ZEEL to launch English movie channel &flix on June 3

Zee Entertainment Enterprises Limited (ZEEL) is set to launch an English movie channel &flix on June 3 in India, where at least 51 million people watch English films. “It’s been a journey of almost 10 months for the team. It’s getting launched on June 3 at 1 pm. It will be the most gorgeous channel that you will ever see,” Punit Mishra, Chief Executive Officer, ZEEL, told IANS.

They have partnered with studios like Paramount, Disney and Sony for the channel’s content. “It is for consumers who are seeking for larger than life and varied experiences… content which is across multiple genres,” he said. “The channel is targeting viewers who want to see big blockbusters, superhero films, big animation films and more. That’s why it will exist in SD and HD avatars,” he added.