ரிலையன்ஸ் பிக் டிவி சேவை துண்டிப்பு
தொலைத்தொடர்பு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) ரிலையன்ஸ பிக் டிடிஎச் தனது சந்தா தொகையை குறிப்பிட்ட நேரத்திற்குள் செலுத்த தவறியதால் ஆண்ரிக்ஸ் Antrix கார்ப்பரேஷன் டிடிஎச் இயக்குபவரின் டிரான்ஸ்பாண்டர் சேவை துண்டிக்க நீதிமன்றத்தில் அனுமதியை பெற்று டிரான்ஸ்பாண்டர் சேவையை நிறுத்தியுள்ளது.
நிலுவையில் உள்ள தொகை மார்ச் வரை ரூ 23.32 கோடி அதுமட்டுமல்ல விரிவாக்குவதற்கு முதல் தவணை தொகையில் 50% மார்ச் 22 இருந்து மார்ச் 31 க்குள் முன்பணம் செலுத்த டிடிஎச் ஆபரேட்டரிடம் தெறிவித்துள்ளது. ரூ. 2.60 கோடியை வருடம் ஒரு முறை மார்ச் மாதம் 31 ம் தேதிக்குள் முறையான கணக்கிற்கு டெபாசிட் வேண்டும்.
No comments:
Post a Comment