செட்டப் பாக்ஸ்ல் நீங்கள் சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யும் போது உங்கள் செட்டப் பாக்ஸ் செயல் இழந்தால் மீண்டும் சாப்ட்வேர் அப்டேட் செய்து பழைய நிலையில் கொடுக்கப்படும்.
சாப்ட்வேர் அப்டேட் செய்யும் போது இரண்டு காரணங்களால் பழுது அடைய வாய்ப்பு உள்ளது.
1. செட்டப் பாக்ஸ்க்கு பொருந்தாத அதாவது தவறான சாப்ட்வேர் பதிவேற்றம் செய்தல்.
2. செட்டப் பாக்ஸ்ல் சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யும் போது மின் இணைப்பு தடைபடுதல் அல்லது துண்டித்தல்.
பழுது நீக்கி கொடுக்க கட்டணம் 300/-
No comments:
Post a Comment