கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
▼
22 May 2019
பகாரியா ரிசிவரில் சாட்டிலைட் மீட்டர் சாஃப்ட்வேர்
சாட்டிலைட் மீட்டரில் உள்ள சாப்ட்வேரை நாம் pagaria 5050 மற்றும் 6060 இரண்டு ரிஷிவரிலும் இந்த சாப்ட்வேரை நாம் பயன்படுத்தலாம். எப்படி செயல்படுகிறது என்பதை இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்.
No comments:
Post a Comment