7 October 2018

இன்று முதல் புது பொலிவுடன் உங்கள் சன் லைஃப்


இன்று முதல் சன் லைஃப் புத்தம்புது பொலிவுடன் வருகிறது. முன்பு வந்த நிகழ்ச்சிகளை மாற்றம்  செய்து புதிய நிகழ்ச்சிகளுடன் களம்காண உள்ளது. இந்த மாற்றத்திற்க்கு காரணம்  மற்ற தொலைக்காட்சிளின் புதிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளினால் மக்களிடம் ஏற்பட்ட தாக்கமே.

சன் டேரக்ட்ல்  சேனல்  111ல் இருந்து 103 க்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.




No comments:

Post a Comment